ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட ஹூண்டாய் இயான் கார்கள் திரும்ப அழைப்பு!

Go down

ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட ஹூண்டாய் இயான் கார்கள் திரும்ப அழைப்பு! Empty ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட ஹூண்டாய் இயான் கார்கள் திரும்ப அழைப்பு!

Post by ayyasamy ram Tue Oct 11, 2016 9:26 pm

ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட ஹூண்டாய் இயான் கார்கள் திரும்ப அழைப்பு! TFJydWq6QjKGfcOigSYt+hyundai-eon-5
-
ஹூண்டாய் இந்தியா நிறுவனம், க்ளாட் மற்றும் பேட்டரி
கேபிள் பழுதால் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பிருக்கிற
7,000க்கும் மேற்பட்ட இயான் கார்களை ரீகால்
(திரும்ப அழைப்பு) செய்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் நுழைவு நிலை ஹேட்ச்பேக்
வகையைச் சேர்ந்த இயானில், க்ளாட்ச் கேபிளில் ஏற்படும்
பழுதால் பேட்டரி கேபிளும் பழுதாவது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜனவரி 1, 2015 லிருந்து ஜனவரி 31, 2015 ஆகிய தேதிகளுக்கு
இடையே தயாரிக்கப்பட்ட 7,657 கார்களில் இந்த பாதிப்பு
இருக்கலாம் என கண்டறியப்பட்டிருக்கிறது.

எனவே இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட
கார்கள் அனைத்தையும் திரும்ப பெற ஹூண்டாய் நிறுவனம்
முடிவு செய்திருக்கிறது. இந்த திரும்ப அழைப்பு திட்டத்தின்படி,
பாதிக்கப்பட்ட 7,657 கார்களின் வாடிக்கையாளர்களை
கண்டறிந்து அந்தந்த பகுதி டீலர்களே நேரடியாக தொடர்பு
கொள்வார்கள்.

அப்போது குறிப்பிடப்படும் காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள்
தங்களது வாகனத்தை சர்வீஸ் சென்டருக்கு எடுத்து செல்லும்போது
க்ளட்ச் மற்றும் பேட்டரி கேபிள் பழுது குறித்து ஆராயப்படும்.
பழுது இருக்கும் பட்சத்தில் இலவசமாக அவை இரண்டும் மாற்றித்
தரப்படும் என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

———————————–
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கியர் பிரச்சனை.. திரும்ப பெறப்படும் வோல்வோ கார்கள்!
» 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை"" தகனம் செய்தவர்க்கு"" அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு
» திருமண விருந்தில் திரும்ப திரும்ப அவியல் சாப்பிட்டவருக்கு அடி ,,,,,,,,
» இலங்கை போர் பகுதிகளை பார்த்து அதிர்ந்து போனேன்-இயான் போத்தம்
» இயான் பெல் ரன் அவுட் கோரிக்கையை திரும்பப் பெற்ற டோணி- சரியான முடிவா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum