ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவை-பெங்களூரு இடையே விரைவில் டபுள் டக்கர் விரைவு ரயில் சேவை: கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா

2 posters

Go down

கோவை-பெங்களூரு இடையே விரைவில்  டபுள் டக்கர் விரைவு ரயில் சேவை: கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா Empty கோவை-பெங்களூரு இடையே விரைவில் டபுள் டக்கர் விரைவு ரயில் சேவை: கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா

Post by ayyasamy ram Tue Oct 11, 2016 11:47 am

கோவை-பெங்களூரு இடையே டபுள் டக்கர் விரைவு
ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று சேலம்
கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா
தெரிவித்துள்ளார்.

கோவை, இந்திய தொழில் வர்த்தக சபையில் நடைபெற்ற
தொழில் அமைப்புகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில்
அவர் வியாழக்கிழமை பேசியதாவது:

கோவை ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின்
எண்ணிக்கைக்கு ஏற்ப, இங்கு  போதுமான இடவசதி
இல்லாத காரணத்தால் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

எதிர்காலத்தில் அதிகரிக்கக் கூடிய பயணிகள் மற்றும்
ரயில்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால்,
தற்போது உள்ள கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக
இல்லை.

எனவே, நெருக்கடியை சமாளிக்க போத்தனூர் ரயில்
நிலையத்தை விரிவுபடுத்தி, வசதிகளை அதிகரிக்கத்
திட்டமிட்டுள்ளோம். ஆனால், பெரும்பாலானோர் அதற்கு
மாற்றாக வடகோவை ரயில் நிலையத்தைத் தேர்வு
செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து
வருகின்றனர்.

இது குறித்து ரயில் பயணிகள், தொழில் அமைப்பினர்
உள்ளிட்டோர் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க முன்வர
வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் ரயில் நிலையத்தை
இடநெருக்கடி இல்லாமல் பயன்படுத்த முடியும்.
மேலும் ரயில்களும் தாமதமின்றி வந்து செல்ல வழிவகை
ஏற்படும்.

இருகூர் ரயில் நிலையத்தில் தற்போது சரக்குகள்
கையாளப்பட்டு வருகின்றன. இதற்காக பல்வேறு கட்டமைப்பு
வசதிகள் இருகூர் ரயில் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் சரக்குகளை
கையாள பீளமேடு ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி
வருகின்றன.

எனவே, சரக்குகளைக் கையாள இருகூர் ரயில் நிலையத்தைப்
பயன்படுத்த முன்வர வேண்டும். இதற்கான சுற்றறிக்கையை
வெளியிட ரயில்வே நிர்வாகம் தயாராக உள்ளது.

கோவை-பெங்களூரு இடையே டபுள் டக்கர் விரைவு ரயில்
சேவை விரைவில் தொடங்கப்படும். ஆனால், இந்த ரயில்
சேவையின் நேரம் மற்றும் காலம் குறித்து ரயில்வே துறைதான்
அறிவிக்க வேண்டும். போத்தனூர்-பொள்ளாச்சி இடையே ரயில்வே
அகலப் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டன.

ஆனால், இப்பாதையில் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு
முன்பாக ரயில்வே பாதுகாப்புக் குழு ஆய்வு செய்ய வேண்டும்.
இப் பணி டிசம்பர் மாதத்துக்குள் முடிவடைந்து ரயில் போக்குவரத்து
தொடங்கும் என எதிர்பார்க்கிறேன்.

கோவை ரயில் நிலையத்தில் நாட்டிலேயே முதன்முறையாக
பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க ரூ.9.62 கோடி மதிப்பீடு
செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிலத்தை ரயில்வே நிர்வாகம்
வழங்கத் தயாராக உள்ளது. அந்த இடத்தில் தனியார் நிறுவனங்கள்,
அமைப்புகள் முன்வந்து இதை ஏற்று நடத்தலாம் என்றார்.

இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் வனிதா மோகன்,
பொருளாளர் துரைராஜ், செயலாளர் நடராஜ், கொடிசியா தலைவர்
சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கோவை-பெங்களூரு இடையே விரைவில்  டபுள் டக்கர் விரைவு ரயில் சேவை: கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா Empty Re: கோவை-பெங்களூரு இடையே விரைவில் டபுள் டக்கர் விரைவு ரயில் சேவை: கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா

Post by T.N.Balasubramanian Tue Oct 11, 2016 12:53 pm

டபுள் டெக்கர் ரயில்வண்டிகள் அவ்வளவு வசதியாக இருப்பதில்லை .
இம்முயற்சி தோல்வியே . வடிவமைப்பை மாற்றினால்தான் வரவேற்கப்படும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum