ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 22:14

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:20

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாள் போதுமா..? - திரைப்பட பாடல் காணொளி

3 posters

Go down

ஒரு நாள் போதுமா..? - திரைப்பட பாடல் காணொளி Empty ஒரு நாள் போதுமா..? - திரைப்பட பாடல் காணொளி

Post by ayyasamy ram Mon 10 Oct 2016 - 10:28

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு நாள் போதுமா..? - திரைப்பட பாடல் காணொளி Empty Re: ஒரு நாள் போதுமா..? - திரைப்பட பாடல் காணொளி

Post by Ramalingam K Mon 10 Oct 2016 - 11:11

பரம்பொருளின் சீர்மையை எண்ணி வியக்கவும்
இப்பாடலின் பொருளை உணர்ந்து செயல் படவும்
பாலையா என்னும் அற்புத கலைஞரின் நடிப்பைப் பாராட்டவும்
பாடலின் அற்புத ராகத்தோடுடனான இசையை ரசிக்கவும்
இவற்றையெல்லாம் ஒரு சேர ஆனந்திக்கவும்
வாழ்நாள் முழுமையும் போதாது.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

ஒரு நாள் போதுமா..? - திரைப்பட பாடல் காணொளி Empty Re: ஒரு நாள் போதுமா..? - திரைப்பட பாடல் காணொளி

Post by Guest Mon 10 Oct 2016 - 14:38

இந்தப் பாடல் மாண்டு,தோடி,தர்பார்,மோகனம்,கானடா ஆகிய இராகங்களை வைத்துப் இராகமாலிகையாகப் பாடப்பட்டது.கவியரசர் கண்ணதாசன் வரிகளில் கே.வி.மகாதேவன்  இசையில் வந்த  இந்தப் பாடலில் சில இராகங்களின் பெயரையும்  சேர்த்திருப்பார்கள். பாலையாவின் கேலியை சிறிது சேர்த்து பாலமுரளி அவர்கள் மேடையில் பாடியிருந்தால் எப்படி இருக்கும்.

avatar
Guest
Guest


Back to top Go down

ஒரு நாள் போதுமா..? - திரைப்பட பாடல் காணொளி Empty Re: ஒரு நாள் போதுமா..? - திரைப்பட பாடல் காணொளி

Post by T.N.Balasubramanian Mon 10 Oct 2016 - 15:48

5-9-82 எனது சகோதரிமகன் திருமணத்திற்கு மாலை கச்சேரி பாலமுரளி அவர்கள்தான் . இவர் கச்சேரி என்றால் ,ஒரு நாள் போதுமா இல்லாமல் இருக்குமா . முதலில் கர்னாடிக் கீர்த்தனைகள் எல்லாம் பாடிவிட்டு , மக்களின் விருப்பம் அறிந்து இவர் ' ஒரு நாள் போதுமா ' பாட ஆரம்பித்து , இசை தெய்வம் நானடா என்று முடித்தும்,மயங்கிய கூட்டம்,மெளனமாக இருக்க ,அவரே, அவ்வளவுதான் என்றதும் ஒரே அப்லாஸ் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு நாள் போதுமா..? - திரைப்பட பாடல் காணொளி Empty Re: ஒரு நாள் போதுமா..? - திரைப்பட பாடல் காணொளி

Post by ayyasamy ram Mon 10 Oct 2016 - 18:08

ஆரம்பத்தில் இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜனைப்
பாடவைக்க விரும்பினார் ஏ.பி.நாகராஜன்.

ஆனால் தோல்வி அடையும் கதாபாத்திரத்துக்கு தான் பாடுவதில்லை
என்பதை ஒரு கொள்கையாக வைத்திருந்த காரணத்தால்
சீர்காழி கோவிந்தராஜன் தன்னால் பாட முடியாது என்று நயமாக
மறுத்து விட்டார்.

சங்கீதத்தில் முடிசூடா மன்னனாக வரும் பாடகருக்கு ஒரு சங்கீத
வித்வானையே பாடவைத்தால் என்ன என்று தோன்றியதும்
அனைவருக்கும் ஒருமனதாக நினைவுக்கு வந்த பாடகர்
பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் தான்.

அவரிடம் சென்று கதையமைப்பைக் கூறி ஹேமநாத
பாகவதருக்காக அவர் பாடவேண்டும் என்று தயக்கத்துடன் கோரிக்கை
வைத்தார்கள்.

"என்னது? தோற்றுப்போகும் சங்கீத வித்வானுக்கு நான் பாடணுமா?
என்னை என்னவென்று நினைத்தீர்கள்?" என்றெல்லாம் கூச்சல் போடாமல்
- சற்றுக்கூட முகம் சுளிக்காமல்,"அதுக்கென்ன தாராளமா பாடறேன்" -
என்று எந்த ஒரு சங்கடமும் இல்லாமல் சம்மதித்தார் பாலமுரளிகிருஷ்ணா.
-
--பிஜிஎஸ் மணியன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு நாள் போதுமா..? - திரைப்பட பாடல் காணொளி Empty Re: ஒரு நாள் போதுமா..? - திரைப்பட பாடல் காணொளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum