ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீஸ்… போலீஸ்…(ஒரு பக்க கதை)

5 posters

Go down

போலீஸ்… போலீஸ்…(ஒரு பக்க கதை) Empty போலீஸ்… போலீஸ்…(ஒரு பக்க கதை)

Post by ayyasamy ram Thu Oct 06, 2016 5:50 pm

காலை மணி எட்டு. ‘‘ரேவதி’’ – அழைத்தான்
ராகவன்.

‘‘என்னங்க?’’

‘‘ஷூ பாலீஷ் போட்டாச்சா?’’

‘‘ஆச்சுங்க!’’

‘‘சாப்பாடு எடுத்து வச்சுட்டியா?’’

‘‘ம்…’’

‘‘யூனிஃபார்ம் அயர்ன் பண்ணிட்டியா?’’

‘‘ஐயையோ, அதாங்க மறந்துட்டேன்…’’ என்றபடி அவள்
கையை உதறினாள். ‘‘வர வர உனக்கு அலட்சியம்
அதிகமாயிட்டுது. உடம்புல பயம் விட்டுப் போச்சு.
ஸ்டேஷனுக்குப் போய் இன்ஸ்பெக்டர் கிட்ட யார் திட்டு
வாங்குறது?’’ – உரத்த குரலில் கூவினான் ராகவன்.

‘‘இதோ… ரெண்டு நிமிஷத்துல அயர்ன் பண்ணிடுறேன்.
நீங்க கிளம்புங்க’’ என்றவள் சிறிது நேரத்தில் மடிப்பு
கலையாத போலீஸ் சீருடையை ராகவனிடம் கொடுத்தாள்.

கான்ஸ்டபிள் ராகவன் மிடுக்காக சைக்கிளில் ஏறியபடி,
‘‘நீ புறப்படலையா?’’ என்று ரேவதியைப் பார்த்துக்
கேட்டபோது வெளியே போலீஸ் ஜீப்பின் ஹாரன் ஒலி
கேட்டது. காரோட்டி உள்ளே வந்து ரேவதிக்கு சல்யூட்
வைத்தான். ஜீப்பில் போகும்போது,

‘‘மேடம்! நீங்க போற வழியிலேதான் அவருக்கு வேலை.
அவரும் உங்ககூட ஜீப்ல வரக் கூடாதா?’’ என்று டிரைவர்
கேட்க, பதில் கூறாது சிரித்தாள் இன்ஸ்பெக்டர் ரேவதி.

————————————–

-தங்கம் மணிவண்ணன்
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

போலீஸ்… போலீஸ்…(ஒரு பக்க கதை) Empty Re: போலீஸ்… போலீஸ்…(ஒரு பக்க கதை)

Post by ஜாஹீதாபானு Thu Oct 06, 2016 6:42 pm

அது சரி நல்ல கதை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

போலீஸ்… போலீஸ்…(ஒரு பக்க கதை) Empty Re: போலீஸ்… போலீஸ்…(ஒரு பக்க கதை)

Post by Ramalingam K Thu Oct 06, 2016 8:03 pm

ayyasamy ram wrote:
கான்ஸ்டபிள் ராகவன்

இன்ஸ்பெக்டர் ரேவதி.

————————————–

-தங்கம் மணிவண்ணன்
குங்குமம்
மேற்கோள் செய்த பதிவு: 1223663

கதாசிரியரின் கருத்தும் ஆக்கமும் கொஞ்சம் over போன்ற தோற்றத்தை உண்டுபண்ணுகிறது. நடைமுறையில் இருக்கமுடியக் கூடிய சாத்தியம் என்றும் ஏற்க முடியவில்லை-
இக்கருத்தாக்கமும் உருவாக்கமும் கதாசிரியரின் கற்பனையா அல்லது கனவா !


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

போலீஸ்… போலீஸ்…(ஒரு பக்க கதை) Empty Re: போலீஸ்… போலீஸ்…(ஒரு பக்க கதை)

Post by கண்ணன் Fri Oct 07, 2016 5:39 pm

இதெல்லாம் நிஜத்தில் நடக்கவே நடக்காது. கதையில் தான் நடக்கும்
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

போலீஸ்… போலீஸ்…(ஒரு பக்க கதை) Empty Re: போலீஸ்… போலீஸ்…(ஒரு பக்க கதை)

Post by பாலாஜி Fri Oct 07, 2016 6:19 pm

போலீஸ்… போலீஸ்…(ஒரு பக்க கதை) 745155


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

போலீஸ்… போலீஸ்…(ஒரு பக்க கதை) Empty Re: போலீஸ்… போலீஸ்…(ஒரு பக்க கதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum