Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாக்காளர் அடையாள அட்டையில் அழகான உருவத்தை பதிவு செய்யலாம்
2 posters
Page 1 of 1
வாக்காளர் அடையாள அட்டையில் அழகான உருவத்தை பதிவு செய்யலாம்
-
தமிழகத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட,
'இ - சேவை' மையங்களில், கைக்கு அடக்கமான,
பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை,
உடனுக்குடன் கிடைக்கும்; அதில், தேவைப்பட்டால்,
உங்கள் அழகான முகத்தைப் பதிந்து பெற்றுக்
கொள்ளலாம்.
-
இ - சேவை மையங்கள்
-
இது குறித்து, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை
அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள,
இ - சேவை மையங்களில், தற்போது, 100 வகையான
சேவைகள் வழங்கப்படுகின்றன; இந்த ஆண்டுக்குள்,
சேவைகளின் எண்ணிக்கை, 300 ஆக உயர்த்தப்படும்.
-
அதன் ஒரு பகுதியாக, வண்ண வாக்காளர் அடையாள
அட்டை, வழங்கப்பட உள்ளது. அரசு கேபிள், 'டிவி'
நிறுவனத்தின் கீழ், 486 இ - சேவை மையங்கள் உள்ளன.
இந்த நிறுவனத்தின் சார்பில், சென்னையில், சில
இடங்களில், இந்த சேவை நேற்று துவங்கியது.
-
பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை
-
அதற்காக, வாக்காளர்களின் புகைப்படம் உள்ளிட்ட
முழு விபரங்கள், தகவல் தொழில்நுட்ப துறையிடம்,
தேர்தல் துறை வழங்கி உள்ளது.வாக்காளர்கள்
மையங்களுக்கு சென்று, வாக்காளர் அட்டை எண்ணை
கூறியதும், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வாக்காளர்
அடையாள அட்டை, அச்சிட்டு தரப்படும்; 25 ரூபாய்
செலுத்த வேண்டும். வாக்காளர் அட்டை தொலைந்தாலும்,
-
இந்த மையத்தில், அடையாள அட்டை எண்ணை தெரிவித்து,
புதிய அட்டை பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
அழகாக தெரிய வேண்டுமா?
-
வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படங்கள்,
மிக மோசமாக தெரிவதாக புகார்கள் உள்ளன.
இ - சேவை மையங்களில், வாக்காளர்களை புகைப்படம்
எடுத்து, அதை, வண்ண அடையாள அட்டையில் பதிந்து
தர வசதிகள் உள்ளன. தேர்தல் கமிஷன் தந்த அட்டையில்
உள்ள புகைப்படத்தை, விருப்பம் உள்ளோர்,
இந்த மையங்கள் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம்.
-
-----------------------------------
தினமலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வாக்காளர் அடையாள அட்டையில் பழைய போட்டோவை மாற்ற முகாம்
» பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை
» வாக்காளர் பட்டியலுக்கு 57,745 விண்ணப்பங்கள் 2.46 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை
» வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு
» வாக்காளர் அட்டையில் நாய்ப்படம்: முதியவர் அதிர்ச்சி
» பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை
» வாக்காளர் பட்டியலுக்கு 57,745 விண்ணப்பங்கள் 2.46 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை
» வாக்காளர் அடையாள அட்டைகளில் விபசாரம் ஒரு தொழிலாக அங்கீகரிப்பு
» வாக்காளர் அட்டையில் நாய்ப்படம்: முதியவர் அதிர்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|