ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
heezulia
 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_c10 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_m10 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_c10 
ayyasamy ram
 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_c10 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_m10 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_c10 
mohamed nizamudeen
 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_c10 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_m10 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_c10 
VENKUSADAS
 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_c10 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_m10 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_c10 

Top posting users this month
heezulia
 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_c10 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_m10 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_c10 
ayyasamy ram
 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_c10 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_m10 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_c10 
mohamed nizamudeen
 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_c10 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_m10 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_c10 
VENKUSADAS
 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_c10 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_m10 திருமால் பெருமைக்கு நிகரேது  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமால் பெருமைக்கு நிகரேது

3 posters

Go down

 திருமால் பெருமைக்கு நிகரேது  Empty திருமால் பெருமைக்கு நிகரேது

Post by ayyasamy ram Fri Sep 30, 2016 7:23 am

 திருமால் பெருமைக்கு நிகரேது  FIAmz9oCRwOcusGlKNvm+BALAJI
-

திருமால் பெருமைக்கு நிகரேது - உன்றன்
திருவடி நிழலுக்கு இணையேது!
பெருமானே உன்றன் திருநாமம் - பத்து
பெயர்களில் விளங்கும் அவதாரம்

(திருமால்)

கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் - தனைக்
காப்பதற்கே கொண்ட அவதாரம்
- மச்ச அவதாரம்!


அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் - எங்கள்
அச்சுதனே உன்றன் அவதாரம்
- கூர்ம அவதாரம்!

பூமியைக் காத்திட ஒரு காலம் -நீ
புனைந்தது மற்றொரு அவதாரம்
- வராக அவதாரம்!


நாராயணா என்னும் திருநாமம் - நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்
- நரசிம்ம அவதாரம்!

மாபலிச் சிரம் தன்னில் கால் வைத்து - இந்த
மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்
- வாமன அவதாரம்!


தாய் தந்தை சொல்லே உயர் வேதம் - என்று
சாற்றியதும் ஒரு அவதாரம்
- பரசுராம அவதாரம்!

ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் - எனும்
உயர்வினைக் காட்டிய அவதாரம்
- ராம அவதாரம்!


ரகு குலம் கொண்டது ஒரு ராமன் - பின்பு
யது குலம் கண்டது பலராமன்
- பலராமன்

அரசு முறை வழிநெறி காக்க - நீ
அடைந்தது இன்னொரு அவதாரம்
- கண்ணன் அவதாரம்



விதி நடந்ததென மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக,
நிலைமறந்தவரும், நெறியிழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக,
இன்னல் ஒழிந்து புவி காக்க - நீ
எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்
- கல்கி அவதாரம்!

(திருமால்)


Last edited by ayyasamy ram on Fri Sep 30, 2016 7:37 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 திருமால் பெருமைக்கு நிகரேது  Empty Re: திருமால் பெருமைக்கு நிகரேது

Post by M.Jagadeesan Fri Sep 30, 2016 7:34 am

போரில் வெற்றிபெற வேண்டுமானால் பொய்யும் சொல்லலாம் என்பது கண்ணன் வழி .
குற்றமற்ற நன்மை பயக்குமானால் மட்டுமே , பொய் சொல்லலாம் என்பது வள்ளுவன் வழி .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 திருமால் பெருமைக்கு நிகரேது  Empty Re: திருமால் பெருமைக்கு நிகரேது

Post by ayyasamy ram Fri Sep 30, 2016 7:40 am

M.Jagadeesan wrote:போரில் வெற்றிபெற வேண்டுமானால் பொய்யும் சொல்லலாம் என்பது கண்ணன் வழி .
குற்றமற்ற நன்மை பயக்குமானால் மட்டுமே , பொய் சொல்லலாம் என்பது வள்ளுவன் வழி .
மேற்கோள் செய்த பதிவு: 1223115
-
சூப்பருங்க சூப்பருங்க
-
'காதலிலும் போரிலும்
எந்த தர்ம நியாயத்திற்கும் இடமில்லை’
என்றும் ஒரு பழமொழி உண்டு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 திருமால் பெருமைக்கு நிகரேது  Empty Re: திருமால் பெருமைக்கு நிகரேது

Post by M.Jagadeesan Fri Sep 30, 2016 8:00 am

போர் நடந்தால் முதலில் சாவது உண்மைதான் என்று ஒரு பழமொழி கூறுகிறது .

The first casualty of war is TRUTH  என்று சொல்வார்கள் .

ஆனால் " காதல் போரில் " இருவரும் சாகிறார்கள் என்பதைத்தான் அண்மை நிகழ்வுகள் காட்டுகின்றன.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 திருமால் பெருமைக்கு நிகரேது  Empty Re: திருமால் பெருமைக்கு நிகரேது

Post by Ramalingam K Fri Sep 30, 2016 8:21 am

ஐயா!

காதலும் காதலர்களும் சாவதில்லை – சரித்திரமும் அவ்வாறில்லை.
காதலும் காதலர்களும் அமரத்துவம் பெறும் அற்புதங்கள்.

இப்போதெல்லாம் காமம்- அதுவும் உடல், பொருள் மற்றும் மதம்- இனம் முதலானவற்றின் மீதான வெறி ஆகியன எல்லாம் காதலாக அறியாமையால் சித்தரிக்கப் படுகின்றன. இவை காதலாகுமா!

காதல் என்பது :
1. ஆத்ம சங்கமம்;
2. ஒருவர் பிறரின் உயர்விற்காகத் தன்னையே வாழ்நாள் சாதனையாக அர்ப்பணிப்பது;
3. இரு உணர்வுகளின் ஓர் உன்னத நிலை;
4. மாசற்ற உண்மையின் உறைவிடம்;
5. எண்ண எண்ண அன்பை மட்டுமே உண்ணத் துடிக்கும் ஓர் இன்பம் - பேரானந்தம்
6. மொத்தத்தில் காதல் என்பது அமிர்தம் – சாகா மருந்து.
அதனால் தானோ “காதல் இல்லையேல் சாதல் என்றார்” நம் அமரகவி பாரதி என்னும் மகாத்மா.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

 திருமால் பெருமைக்கு நிகரேது  Empty Re: திருமால் பெருமைக்கு நிகரேது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum