Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் ஹைக்கூ கவிதை (பச்சை கண்ணாடியை கழட்டிவிட்டு படிக்கவும்)
+6
ராஜா
Tamilzhan
shjiq
tamilparks
சிவா
ayesravi
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என் ஹைக்கூ கவிதை (பச்சை கண்ணாடியை கழட்டிவிட்டு படிக்கவும்)
கிளம்பி கிளம்பி
அடங்கியது ...
கடலில் அலைகள் .
---------------------------------
விரித்து காட்டும்போது
எவ்வளவு அழகு ...
வண்ணத்துபூச்சி தன் சிறகை .
--------------------------------------
பொந்துக்குள் கம்பை நுழைத்தேன்
இதமாக இருந்தது ...
காதுக்குள் தீக்குச்சி .
------------------------------
கால் நடுவில் சிறு ஓட்டை..
ஊசி வைத்து அடைத்தேன் ..
கால்சட்டையில் பூ தையல் .
(பேண்ட்-ல் எம்ப்ரோய்டரி )
-------------------------------
கூட்டத்தில்
தூக்கி காட்டினாள் நடிகை
தன் கையை ...
----------------------------
ஆக்கம்- ஆழை ரவி
அடங்கியது ...
கடலில் அலைகள் .
---------------------------------
விரித்து காட்டும்போது
எவ்வளவு அழகு ...
வண்ணத்துபூச்சி தன் சிறகை .
--------------------------------------
பொந்துக்குள் கம்பை நுழைத்தேன்
இதமாக இருந்தது ...
காதுக்குள் தீக்குச்சி .
------------------------------
கால் நடுவில் சிறு ஓட்டை..
ஊசி வைத்து அடைத்தேன் ..
கால்சட்டையில் பூ தையல் .
(பேண்ட்-ல் எம்ப்ரோய்டரி )
-------------------------------
கூட்டத்தில்
தூக்கி காட்டினாள் நடிகை
தன் கையை ...
----------------------------
ஆக்கம்- ஆழை ரவி
ayesravi- புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 06/03/2009
Re: என் ஹைக்கூ கவிதை (பச்சை கண்ணாடியை கழட்டிவிட்டு படிக்கவும்)
///பச்சை கண்ணாடியை கழட்டிவிட்டு படிக்கவும்///
முதலில் சிறு குழப்பமாக இருந்தது, முடிவில் தெளிவடைந்து விட்டேன்...
ஆழை ரவிக்கு கற்பனை வளம் எங்கெல்லாம் சென்று எப்படி முடிகிறது பாருங்கள்... அருமை..
முதலில் சிறு குழப்பமாக இருந்தது, முடிவில் தெளிவடைந்து விட்டேன்...
ஆழை ரவிக்கு கற்பனை வளம் எங்கெல்லாம் சென்று எப்படி முடிகிறது பாருங்கள்... அருமை..
Re: என் ஹைக்கூ கவிதை (பச்சை கண்ணாடியை கழட்டிவிட்டு படிக்கவும்)
சிவாவையே குழம்ப வைத்த ஆழை ரவிக்கு எனது பாராட்டுக்கள். மென்மேலும் சிவாவை குழப்பிக் கொண்டேயிருங்கள் ரவி.
shjiq- பண்பாளர்
- பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009
Re: என் ஹைக்கூ கவிதை (பச்சை கண்ணாடியை கழட்டிவிட்டு படிக்கவும்)
shjiq wrote:சிவாவையே குழம்ப வைத்த ஆழை ரவிக்கு எனது பாராட்டுக்கள். மென்மேலும் சிவாவை குழப்பிக் கொண்டேயிருங்கள் ரவி.
சிவா மேலே உமக்கு என்ன அவ்வளவு காண்டு......
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: என் ஹைக்கூ கவிதை (பச்சை கண்ணாடியை கழட்டிவிட்டு படிக்கவும்)
shjiq wrote:சிவாவையே குழம்ப வைத்த ஆழை ரவிக்கு எனது பாராட்டுக்கள். மென்மேலும் சிவாவை குழப்பிக் கொண்டேயிருங்கள் ரவி.
ஒரு முடிவோடதான் இந்தப் பக்கமா சுத்துறீங்களோ!!!
Re: என் ஹைக்கூ கவிதை (பச்சை கண்ணாடியை கழட்டிவிட்டு படிக்கவும்)
நான் மட்டும் குழம்பினால் போதாது, என்னைச் சுற்றி உள்ளவர்களும் குழம்பட்டுமே என்கிற நல்லெண்ணம்தான் தலைவா.
shjiq- பண்பாளர்
- பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009
Re: என் ஹைக்கூ கவிதை (பச்சை கண்ணாடியை கழட்டிவிட்டு படிக்கவும்)
"சொந்தக் கவிதைகள்" பகுதிக்கு இந்த பதிவை மாற்ற கூடாதா ? நம்புங்கப்பா ... இது என் சொந்த கவிதை தான் ...
ayesravi- புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 06/03/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என் ஹைக்கூ கவிதை (பச்சை கண்ணடியோடும் படிக்கலாம் )
» வசன கவிதை,புதுக்கவிதை ஹைக்கூ கவிதை - கவிஞர் இரா.ரவி
» ஹைக்கூ கவிதை ...!
» ஹைக்கூ கவிதை...!
» ஹைக்கூ கவிதை
» வசன கவிதை,புதுக்கவிதை ஹைக்கூ கவிதை - கவிஞர் இரா.ரவி
» ஹைக்கூ கவிதை ...!
» ஹைக்கூ கவிதை...!
» ஹைக்கூ கவிதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|