ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
எத்தன் – ஒரு பக்க கதை Poll_c10எத்தன் – ஒரு பக்க கதை Poll_m10எத்தன் – ஒரு பக்க கதை Poll_c10 
Dr.S.Soundarapandian
எத்தன் – ஒரு பக்க கதை Poll_c10எத்தன் – ஒரு பக்க கதை Poll_m10எத்தன் – ஒரு பக்க கதை Poll_c10 
heezulia
எத்தன் – ஒரு பக்க கதை Poll_c10எத்தன் – ஒரு பக்க கதை Poll_m10எத்தன் – ஒரு பக்க கதை Poll_c10 
i6appar
எத்தன் – ஒரு பக்க கதை Poll_c10எத்தன் – ஒரு பக்க கதை Poll_m10எத்தன் – ஒரு பக்க கதை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தன் – ஒரு பக்க கதை

+3
M.Jagadeesan
tamilventhan
ayyasamy ram
7 posters

Go down

எத்தன் – ஒரு பக்க கதை Empty எத்தன் – ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Wed Sep 14, 2016 8:48 pm

எத்தன் – ஒரு பக்க கதை XWj9Vvv8Q4gsjWhKH0Zm+7
-
‘‘மிஸ்டர் குமாரசாமி… நீங்க எப்படியாவது முப்பது
லட்சத்தை ரெடி பண்ணிக் கொண்டு வாங்க. கபாலிகிட்ட
பணத்தைக் குடுக்கும்போது, ஒளிஞ்சிருக்கிற நாங்க
அவனைப் பிடிச்சிடுறோம்’’ என்றார் இன்ஸ்பெக்டர். ‘

‘வெறும் பேப்பர உள்ள வச்சு மேல சில ரூபாய்களை
வைக்கட்டுமா சார்?’’ – குமாரசாமி கேட்டார்.

‘‘நோ… நோ… உண்மையான ரூபாய்தான் வைக்கணும்.
அவன் செக் பண்ணும்போது தெரிஞ்சுட்டா, உங்க
பொண்ணுக்குத்தான் ஆபத்து… புரிஞ்சுதா?’’

மறுநாள்… கபாலி சொன்ன இடத்துக்கு பணத்துடன் வந்தார்
குமாரசாமி. பணத்தைக் கொடுத்தவுடன், அவர் மகளை
காரிலிருந்து தள்ளிவிட்டான் கபாலி. கார் கிளம்ப,
இன்ஸ்பெக்டர் போலீஸ் படையுடன் துரத்தினார். ஆனால்,
அந்தக் கார் மின்னலாய் ஓடி மறைந்தது.

பணத்தைப் பறிகொடுத்து விட்டு, மகளுடன் திரும்பினார்
குமாரசாமி.

மாலையில் ஓட்டல் அறை ஒன்றில் கபாலியும் இன்ஸ்பெக்டரும்…
‘‘சார், விரட்டிப் பிடிக்கிற மாதிரி நல்லா நடிச்சீங்க!’’

‘‘பின்ன… பங்கு போடப் போறது முப்பது லட்சமாச்சே,
இவ்வளவு கூட நடிக்கலைன்னா எப்படி?’’ – சொல்லிவிட்டுச்
சிரித்தார் இன்ஸ்பெக்டர்.

அதே கணம், குமாரசாமி மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தார்.
‘நல்லவேளை… நான் கள்ள நோட்டு மாத்தற பிசினஸ் செய்யறது
அந்த இன்ஸ்பெக்டருக்குத் தெரியாது. முழுசையும் கள்ள நோட்டா
வச்சதால, போனதைப் பத்திக் கவலையில்லை!’

———————————
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எத்தன் – ஒரு பக்க கதை Empty Re: எத்தன் – ஒரு பக்க கதை

Post by tamilventhan Thu Sep 15, 2016 3:35 am

எத்தனுக்கு எத்தன் இந்த குமாரசாமி
tamilventhan
tamilventhan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 13/09/2016

Back to top Go down

எத்தன் – ஒரு பக்க கதை Empty Re: எத்தன் – ஒரு பக்க கதை

Post by M.Jagadeesan Thu Sep 15, 2016 6:00 am

எல்லா குமாரசாமிகளும் இப்படித்தானா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எத்தன் – ஒரு பக்க கதை Empty Re: எத்தன் – ஒரு பக்க கதை

Post by பாலாஜி Fri Sep 16, 2016 11:39 am

குமாரசாமி என்றாலே வில்லங்கம் தான்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எத்தன் – ஒரு பக்க கதை Empty Re: எத்தன் – ஒரு பக்க கதை

Post by T.N.Balasubramanian Fri Sep 16, 2016 12:25 pm

கதை என்ற அளவில் , தலைப்புக்கு ஏற்ற கதை .

சம்பந்தப்பட்டவர் கபாலி மட்டும் எனில் ஓகே .
இதில் இன்ஸ்பெக்டரும் சம்பந்தப்பட்டு இருப்பதால் ,
பாவம் குமாரசாமி ,என்றைக்கு மாட்டிக்கொள்வாரோ ?????

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எத்தன் – ஒரு பக்க கதை Empty Re: எத்தன் – ஒரு பக்க கதை

Post by Dr.S.Soundarapandian Fri Sep 16, 2016 12:54 pm

மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

எத்தன் – ஒரு பக்க கதை Empty Re: எத்தன் – ஒரு பக்க கதை

Post by krishnaamma Tue Dec 13, 2016 7:22 pm

tamilventhan wrote:எத்தனுக்கு எத்தன் இந்த குமாரசாமி
மேற்கோள் செய்த பதிவு: 1221853


ஆமாம், இந்த கதைக்கு, 'எத்தனுக்கு எத்தன்' என்கிற தலைப்பு மிகவும் பொருந்தும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எத்தன் – ஒரு பக்க கதை Empty Re: எத்தன் – ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum