ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமையாய் இருங்கள்!

Go down

ஒற்றுமையாய் இருங்கள்! Empty ஒற்றுமையாய் இருங்கள்!

Post by ayyasamy ram Mon 12 Sep 2016 - 23:03

ஒற்றுமையாய் இருங்கள்! 1gkjpr04RtC2qwU6bKSd+E_1473051075
-
செப்., 13 – ஓணம்

தம்பதியின் ஒற்றுமையை வலியுறுத்த, வாமனனாக அவதரித்தார்,
பகவான் விஷ்ணு. மகாபலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அடக்க அ
ல்லவா அவர் தோன்றினார் என்று நீங்கள் எண்ணக்கூடும்;
அது ஒரு காரணம் மட்டுமே!

ஆனால், அவதாரத்தின் நோக்கம், தம்பதியின் ஒற்றுமையை
வலியுறுத்தவே!

தேவர்களை அடக்கி, ஒடுக்கி வைத்தான், அசுர வேந்தனான மகாபலி
சக்கரவர்த்தி. இதனால், கோபமடைந்த தேவர்கள், அவனைக் கொன்று
விட்டனர். இறந்தவரை பிழைக்க வைக்கும் ம்ருத சஞ்சீவினி மந்திரத்தை
கற்று வைத்திருந்தார், அசுர குருவான சுக்ராச்சாரியார்.

இம்மந்திரத்தைக் கற்பது கடினம்; பத்தாயிரம் கோடி முறை, மூச்சு
விடாமல் மனம் ஒன்றி, யார் இதை விடாமல் சொல்கிறாரோ, அவருக்கே
இது சித்திக்கும்.மகாபலி உட்பட, மடிந்து போன அசுர குலத்தினரை உயிர்
பிழைக்க வைத்த சுக்ராச்சாரியார், தேவர்களின் சொத்துகள் எல்லாம்
மகாபலியின் வசம் வரச் செய்தார்.

இதனால், மிகவும் கவலையடைந்த தேவர்களின் தாயான அதிதி,
தங்கள் குருநாதரான பிரகஸ்பதியிடம் (வியாழ பகவான்) ஆலோசனை
கேட்டாள்.

‘மகாபலி தர்மவான்; அவனுக்கு, பிராமணர்களின் ஆசிர்வாதம் நிறைய
இருக்கிறது. அதனாலயே அவன் பலம் பெற்று விளங்குகிறான். எப்போது,
அவனால், ஒரு பிராமணனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாத
சூழல் ஏற்படுகிறதோ, அப்போது அவன் பலமிழப்பான்;
அவனை ஒடுக்கி விடலாம்…’ என்றார்.

உடனே, யஜ்ஞேச யஜ்ஞ புருஷாச்யுத தீர்த்த பாததீர்த்த
ச்ரவ: ச்ரவண மங்கள நாமதேயா என்ற ஸ்லோகம் சொல்லி, விஷ்ணுவை
வணங்கினாள், அதிதி.

இந்த ஸ்லோகத்திற்கு பொருள்:
யாகங்களால் பூஜிக்கப்படும் விஷ்ணுவே… யாகம் செய்து எதைக் கேட்டாலும்
தருபவன், குளிர்ந்த திருவடியை உடையவன், மங்கலமான பெயர்களைக்
கொண்டவன்!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82795
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒற்றுமையாய் இருங்கள்! Empty Re: ஒற்றுமையாய் இருங்கள்!

Post by ayyasamy ram Mon 12 Sep 2016 - 23:03

இந்த ஸ்லோகத்தையோ அல்லது அதன் பொருளையோ பெண்கள் சொன்னால்,
அவர்களது குழந்தைகள் பாசமாகவும், புத்திசாலித்தனமாகவும் இருப்பர்.
தினமும் விடாமல் சொன்னால், குடும்ப பிரச்னைகள் முழுமையாக தீர்ந்து போகும்.

இதைத் தினமும் சொன்ன அதிதி, துவிதியையில் ஆரம்பித்து, ஏகாதசி திதி வரை,
10 நாட்கள், ‘பயோ’ என்ற மகப்பேறு விரதத்தை அனுஷ்டித்தாள். இதன் பலனாக,
அதிதிக்கு காட்சி தந்த விஷ்ணு, ஆவணி மாதம் துவிதியை திதியும்,
திருவோணம் நட்சத்திரமும் கூடிய நன்னாளில், அவள் வயிற்றில் பிறப்பதாய்
வாக்களித்தார்; அதன்படி வாமனராக பிறந்து மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டு,
அவனை ஆட்கொண்டார்.

அதிதியின் கணவர் கஷ்யப மகரிஷி; இவர்கள் ஆரம்பத்தில் ப்ருச்னி – சுதபஸ்
என்ற பெயரில் பிறந்து, தம்பதியாயினர். அவர்களுக்கு ப்ருச்னி கர்பன் என்ற
பெயரில் பிறந்தார், விஷ்ணு. அதற்கு அடுத்த பிறவியில், இத்தம்பதி, கஷ்யபர் –
அதிதி என்ற பெயரில் பிறக்க, இவர்களுக்கு வாமனராக தோன்றினார், விஷ்ணு.

தொடர்ந்து வந்த பிறவியில் வசுதேவர் – தேவகியாகப் பிறந்து,
கிருஷ்ணனை பிள்ளையாக பெற்றனர். அன்பான தம்பதி, எத்தனை ஜென்மம்
எடுத்தாலும் பிரிவதில்லை; அவர்கள், ஒரே நேரத்தில் பகவானின் திருவடியை
அடைந்து, சொர்க்கவாசம் அனுபவிப்பர் என்கிறது சாஸ்திரம்.

வாமனரின் சரித்திரம் கேட்ட தம்பதியர், மனமொத்து வாழ உறுதியெடுங்கள்!
----
தி.செல்லப்பா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82795
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum