Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நலம் நாடி ஆவல்.
+2
Tamilzhan
கா.ந.கல்யாணசுந்தரம்
6 posters
Page 1 of 1
நலம் நாடி ஆவல்.
அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கங்கள்!.
வாரமாக எங்களின் இளைய மகள் திருமண வரன் பார்க்க சென்றதால் நம் நண்பர்களை தொடர்புகொள்ள முடிய வில்லை. நண்பர்கள் வித்யா, கான், மீனு, சிவ, நந்திதா, இளவரசன், ரூபன், தாமு, அபிராமி,விசை, செரின்,தமிழன், யாழவன்,பாலாஜி மற்றும் அனைவரும் எப்படி உள்ளீர்கள்? தங்கள் நலம் நாடி ஆவல்.
![நலம் நாடி ஆவல். Colourful_balloons_1_medium](https://2img.net/h/static.shopify.com/s/files/1/0001/6027/products/colourful_balloons_1_medium.jpg)
எங்களின் இளய மகள் செல்வி. கே.பிரயதர்சினி,B.Tech(IT),SWE @ HCL அவர்களின் திருமண ஒப்பந்த விழா எய்திர்வரும் 13.12.2009 அன்று எங்களின் இல்லத்தில் (செய்யாறு நகரம்) நடைபெற உள்ளது. அனைவரும் நேரில் கலந்து கொண்டு ஆசிர்வதிக்க அன்புடன் அழைக்கிறேன். ( அழைப்பிதழ் ஈகரையில் விரைவில்).
கா.ந.கல்யாணசுந்தரம்.
வாரமாக எங்களின் இளைய மகள் திருமண வரன் பார்க்க சென்றதால் நம் நண்பர்களை தொடர்புகொள்ள முடிய வில்லை. நண்பர்கள் வித்யா, கான், மீனு, சிவ, நந்திதா, இளவரசன், ரூபன், தாமு, அபிராமி,விசை, செரின்,தமிழன், யாழவன்,பாலாஜி மற்றும் அனைவரும் எப்படி உள்ளீர்கள்? தங்கள் நலம் நாடி ஆவல்.
![நலம் நாடி ஆவல். Colourful_balloons_1_medium](https://2img.net/h/static.shopify.com/s/files/1/0001/6027/products/colourful_balloons_1_medium.jpg)
எங்களின் இளய மகள் செல்வி. கே.பிரயதர்சினி,B.Tech(IT),SWE @ HCL அவர்களின் திருமண ஒப்பந்த விழா எய்திர்வரும் 13.12.2009 அன்று எங்களின் இல்லத்தில் (செய்யாறு நகரம்) நடைபெற உள்ளது. அனைவரும் நேரில் கலந்து கொண்டு ஆசிர்வதிக்க அன்புடன் அழைக்கிறேன். ( அழைப்பிதழ் ஈகரையில் விரைவில்).
கா.ந.கல்யாணசுந்தரம்.
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: நலம் நாடி ஆவல்.
நலம் ஐயா உடன் பிறவா தோழி பிரிய தர்சினிக்கு வாழ்த்துக்கள் பலப்பல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
![நலம் நாடி ஆவல். 7cc6bbddf869102c5cb6f3e](https://2img.net/r/ihimizer/img510/6572/7cc6bbddf869102c5cb6f3e.gif)
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Re: நலம் நாடி ஆவல்.
ஜயா உங்க வீட்டில் நல்ல நிகழ்ச்சி நடப்பதர்க்கு வாழ்த்துக்கள்...
அவர்கள் பூவும் மனம் போல்...
வாழ்வில் சிரக்க வாழ்த்துக்கள்....
![நலம் நாடி ஆவல். Few](https://2img.net/r/ihimizer/img19/6760/few.png)
நான் நலம்... நிங்க வீட்டில் அனைவரும் நலமா?
உங்கள் இளைய மகள் செல்வி. கே.பிரயதர்சினி அவர்க்கலுக்கு எங்கள் மனம் கனிந்த இனிய வாழ்த்துக்கள்....
"வாழ்க வளமுடன்"
"வாழ்க பல்லாண்டு"
"வாழ்க அவரது குளம்"
இது சரியா தப்பா தெரியலை எனக்கு தெரிஞ்சத நான் சொல்லிட்டேன்... தவறாக இருந்தா மன்னிக்கவும்...
அவர்கள் பூவும் மனம் போல்...
வாழ்வில் சிரக்க வாழ்த்துக்கள்....
![நலம் நாடி ஆவல். Few](https://2img.net/r/ihimizer/img19/6760/few.png)
நான் நலம்... நிங்க வீட்டில் அனைவரும் நலமா?
உங்கள் இளைய மகள் செல்வி. கே.பிரயதர்சினி அவர்க்கலுக்கு எங்கள் மனம் கனிந்த இனிய வாழ்த்துக்கள்....
"வாழ்க வளமுடன்"
"வாழ்க பல்லாண்டு"
"வாழ்க அவரது குளம்"
இது சரியா தப்பா தெரியலை எனக்கு தெரிஞ்சத நான் சொல்லிட்டேன்... தவறாக இருந்தா மன்னிக்கவும்...
Re: நலம் நாடி ஆவல்.
![நலம் நாடி ஆவல். GiveThanks300](https://2img.net/h/cdn.rockyou.com/apps/hugme/large/giveThanks300.gif)
அன்பு நெஞ்சங்களே,
எங்கள் மகளின் திருமண ஒப்பந்த உறுதி விழாவுக்கு முன்னதாக வாழ்த்து தெரிவித்த திரு: வித்யா, ராஜா,தமிழன், இளவரசன்,தாமு,அபிராமி , பாலாஜி மற்றும் அனைவருக்கும் எனது நன்றிகள்!
அன்புடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்.
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாடி... துடிக்குது.. நலம் நாடி....ஆதிரா..
» நலம் , நலம் அறிய ஆவல்.
» நலம் , நலம் அறிய ஆவல்!
» ஆவல்
» நலம் நலமறிய ஆவல்!
» நலம் , நலம் அறிய ஆவல்.
» நலம் , நலம் அறிய ஆவல்!
» ஆவல்
» நலம் நலமறிய ஆவல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|