ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்துவிட்டதாக “வாட்ஸ் ஆப்’ மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார்

4 posters

Go down

இறந்துவிட்டதாக “வாட்ஸ் ஆப்’ மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார் Empty இறந்துவிட்டதாக “வாட்ஸ் ஆப்’ மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார்

Post by ayyasamy ram Sat Sep 03, 2016 4:41 am

இறந்துவிட்டதாக “வாட்ஸ் ஆப்’ மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார் PfDy3kQROaSqE3gPkaia+leoni
-
இறந்து விட்டதாக கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) மூலம் வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரபல பட்டிமன்ற பேச்சாளர் லியோனி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் மனு அளித்தார்.

இது குறித்து அவர் அளித்த புகார் மனுவில், மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நான் பட்டிமன்ற பேச்சாளராகவும், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில துணைச் செயலராகவும் இருந்து வருகிறேன். இதற்கிடையே கடந்த மாதம் 27-ஆம் தேதி என்னுடைய நண்பர் இனிகோ இருதயராஜ், என்னை செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர், நான் இறந்துவிட்டதாக கட்செவி அஞ்சலில் வதந்தி பரவுதாக தெரிவித்தார். மேலும் கட்செவி அஞ்சலில் பரவும், அந்த தகவலையும் எனக்கு அனுப்பினார். அதில் திமுக பேச்சாளர் லியோனி, புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் பலி என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைப் பார்த்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இதனால் எனது இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டு, மன உளைச்சலில் இருந்து வருகிறேன். இதற்கிடையே உறவினர்கள், நண்பர்கள், எனது ரசிகர்கள் ஆகியோர் என்னை செல்லிடப்பேசி மூலம் கடந்த 4 நாள்களாக தொடர்பு கொண்டு, கட்செவி அஞ்சல் மூலம் பரவும் வதந்தி குறித்து கேட்டு வருகின்றனர்.

எனவே கட்செவி அஞ்சலில் நான் இறந்து விட்டதாக வதந்தியைப் பரப்பும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இறந்துவிட்டதாக “வாட்ஸ் ஆப்’ மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார் Empty Re: இறந்துவிட்டதாக “வாட்ஸ் ஆப்’ மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார்

Post by ஜாஹீதாபானு Sat Sep 03, 2016 3:07 pm

அடப்பாவிகளா ....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இறந்துவிட்டதாக “வாட்ஸ் ஆப்’ மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார் Empty Re: இறந்துவிட்டதாக “வாட்ஸ் ஆப்’ மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார்

Post by T.N.Balasubramanian Sat Sep 03, 2016 4:54 pm

ஐயோ பாவம் . ஆனால் இது மாதிரி வந்தால் ,ஆயுசு 100 என்பார்கள் .

அதென்ன whatsapp கு தமிழாக்கம் கட்செவி அஞ்சலா ? எப்பிடி ?
தெரிந்தால் விளக்குங்களேன் !!


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இறந்துவிட்டதாக “வாட்ஸ் ஆப்’ மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார் Empty Re: இறந்துவிட்டதாக “வாட்ஸ் ஆப்’ மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார்

Post by M.Jagadeesan Sat Sep 03, 2016 5:43 pm

Whatsapp -ல் படங்களும் அனுப்பலாம் , பேசவும் செய்யலாம் . கண்ணுக்கும் காதுக்கும் வேலை . எனவே அதை
" கட்செவி " அஞ்சல் என்று லியோனி ( உயிரோடு இருக்கிறார் ) சொல்கிறார் என்று எண்ணுகிறேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இறந்துவிட்டதாக “வாட்ஸ் ஆப்’ மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார் Empty Re: இறந்துவிட்டதாக “வாட்ஸ் ஆப்’ மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார்

Post by T.N.Balasubramanian Sat Sep 03, 2016 6:15 pm

நல்ல விளக்கம் M Jagadeesan

காணொலி என்ற வார்த்தையும் வழக்கத்தில் உள்ளதே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இறந்துவிட்டதாக “வாட்ஸ் ஆப்’ மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார் Empty Re: இறந்துவிட்டதாக “வாட்ஸ் ஆப்’ மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார்

Post by M.Jagadeesan Sat Sep 03, 2016 6:36 pm

காணொலிக் காட்சி என்பது VIDEO . அதன் மூலமாக அஞ்சல் அனுப்பமுடியாதே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இறந்துவிட்டதாக “வாட்ஸ் ஆப்’ மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார் Empty Re: இறந்துவிட்டதாக “வாட்ஸ் ஆப்’ மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார்

Post by T.N.Balasubramanian Sat Sep 03, 2016 6:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இறந்துவிட்டதாக “வாட்ஸ் ஆப்’ மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார் Empty Re: இறந்துவிட்டதாக “வாட்ஸ் ஆப்’ மூலம் வதந்தி: போலீஸில் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum