ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி

+4
M.Jagadeesan
mohanpuduvai
விமந்தனி
ayyasamy ram
8 posters

Go down

வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி Empty வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி

Post by ayyasamy ram Fri Sep 02, 2016 1:21 pm



வெந்தயம், ரொம்பவும் குளிர்ச்சி தரக்கூடியது.
ஆனா, அதை நாம சாப்பாட்டுல பயன்படுத்துற அளவு
ரொம்பவே குறைவு!

வெந்தயத்தை நீராகாரத்துல ஒரு மணி நேரம் ஊற வெச்சு
உலர்த்தினா… தூய்மையாயிடும். இந்த வெந்தயத்துல
கொஞ்சத்தை வாயில போட்டுட்டு… தண்ணி, இல்லைனா
மோரை குடிச்சா… சூட்டால உடம்புல உண்டாகுற எரிச்சல்
குறையும்.

சீதபேதி, வயிறு இரைச்சல், வயித்துப் பொருமல் மாதிரியான
பிரச்னைகள் இருந்தாலும் சரியாகும்.

இதேபோல தினமும் கொஞ்சம் வெந்தயத்தை சாப்பிட்டு…
தண்ணி, இல்லைனா மோரை குடிச்சுட்டு வந்தா…
மஞ்சள், மிளகு, கடுகு, வெந்தயம்னு அஞ்சறைப் பெட்டியில
இருக்கற எந்த பொருளா இருந்தாலும், அதை நல்லா
தூய்மைப்படுத்தி பயன்படுத்தினா… அதோட பலனே வேற.
அந்த வகையில, இந்தத் தடவை வெந்தய மகிமையைப்
பார்க்கலாமா!

அஜீரணக் கோளாறு, வயிற்றுப்புண், வயிறு எரிச்சல்
மாதிரியான சமாசாரங்கள் உங்க பக்கமே தலைவெச்சு
படுக்காது.

அரை ஸ்பூன் வெந்தயத்தை வேக வெச்சு, அதோட கொஞ்சம்
தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தா… தாய்ப்பால் அதிகமா
சுரக்கும்.

வெந்தயத்தையும், சீரகத்தையும் சம அளவு எடுத்து காய
வெச்சு தூளாக்கிக்கோங்க. இதை காலை, மாலை அரை ஸ்பூன்
அளவு சாப்பிட்டு வந்தா… மதுமேகம் (சர்க்கரை நோய்)
தாக்கம் குறைஞ்சு, நாளடைவில நல்ல பலன் கிடைக்கும்!

தினமும் காலையில வெறும் வயித்துல ஒரு ஸ்பூன்
வெந்தயத்தை சாப்பிட்டு வந்தா… சர்க்கரை நோய் கட்டுக்குள்
வரும். சர்க்கரை நோய் இல்லாதவங்களும் இப்படி சாப்பிட்டு
வரலாம். இதனால எந்த எதிர்விளைவும் இருக்காது!

வாய்ப்புண், வயித்துப்புண் தொந்தரவு இருக்குதா?
ஒரு இளநீரை வாங்கி, அதுல ஓட்டைப் போட்டு, ஒரு கைப்பிடி
வெந்தயத்தை உள்ள போட்டு மூடிடுங்க. ராத்திரியில அதை
மொட்டை மாடியில பத்திரமா வெச்சு, காலையில அந்த
வெந்தயத்தை சாப்பிடறதோட…
இளநீரையும் குடிச்சா நல்ல பலன் கிடைக்கும்.

இப்படியெல்லாம் வெந்தயத்தை சாப்பிட விரும்பாதவங்க…
தோசை, களினு பலகாரங்களா செய்தும்கூட சாப்பிடலாம்.
வெந்தயக்குழம்பு வெச்சும் சாப்பிடலாம். இதன் மூலமாவும்
நல்ல பலன்களை அடையலாம்!

————————————
நன்றி:- அவள் விகடன்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி Empty Re: வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி

Post by விமந்தனி Fri Sep 02, 2016 2:48 pm

நல்ல தகவல்


வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி Empty Re: வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி

Post by mohanpuduvai Fri Dec 23, 2016 4:06 pm

சூப்பருங்க
mohanpuduvai
mohanpuduvai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 21/06/2009

Back to top Go down

வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி Empty Re: வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி

Post by M.Jagadeesan Fri Dec 23, 2016 5:52 pm

இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை நீரில் ஊறவைத்துக் காலையில் சாப்பிட்டு வந்தால் , சர்க்கரை கட்டுப்படுகிறது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி Empty Re: வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி

Post by ராஜா Fri Dec 23, 2016 9:03 pm

M.Jagadeesan wrote:இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை நீரில் ஊறவைத்துக் காலையில் சாப்பிட்டு வந்தால் , சர்க்கரை கட்டுப்படுகிறது .
இது உங்கள் அனுபவமா ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி Empty Re: வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி

Post by Dr.S.Soundarapandian Fri Dec 23, 2016 10:57 pm

வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி 1571444738 வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி Empty Re: வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி

Post by krishnaamma Sun Jan 29, 2017 12:34 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை............வெந்தயத்தை முளை கட்டிக்க கூட சாப்பிடலாம்...கசப்பே தெரியாது............முளை விட்ட வெந்தயத்தில், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள 'தால்', குருமா, காய் போன்றவை செய்யலாம். நல்லா இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி Empty Re: வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி

Post by krishnaamma Sun Jan 29, 2017 12:35 pm

M.Jagadeesan wrote:இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை நீரில் ஊறவைத்துக் காலையில் சாப்பிட்டு வந்தால் , சர்க்கரை கட்டுப்படுகிறது .

ஊரக் கூட வைக்க வேண்டாம் ஐயா, அப்படியே 1 ஸ்பூன் போட்டு விழுங்க வேண்டியதுதான்.........காலை இல் வெறும் வயிற்றில் புன்னகை ........நல்ல பலன் கிட்டும் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி Empty Re: வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி

Post by இரா.மூர்த்தி Tue Mar 28, 2017 5:00 pm

பயனுள்ள தகவல் நன்றி.


வெல்க தமிழ் !
இரா.மூர்த்தி
இரா.மூர்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014

Back to top Go down

வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி Empty Re: வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி

Post by krishnaamma Tue Mar 28, 2017 11:32 pm

இரா.மூர்த்தி wrote:பயனுள்ள தகவல் நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1237023

வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி 1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி Empty Re: வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum