ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு- அலசுவோம் வாருங்கள்

2 posters

Go down

பொது அறிவு- அலசுவோம் வாருங்கள் Empty பொது அறிவு- அலசுவோம் வாருங்கள்

Post by ayyasamy ram Mon Aug 29, 2016 8:33 am

பொது அறிவு- அலசுவோம் வாருங்கள் HM4WG4nTTo6J00CkCuie+unnamed
-

1- 2000 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது பெற்றவர்
யார்?

2-இந்தியாவின் முதல் வானொலி ஒளிபரப்பு நிலையம்
எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?

3- ஞானபீட விருது பெற்ற முதல் பெண்மணி யார்?

4-சீக்கிய மதத்தினரின் புனித நூல் எது?

5- நேபாள மக்களின் மொழியில் உள்ள எழுத்துகளுக்கு
என்ன பெயர்?

6-ஆர்டிக் பகுதியில் வாழும் மக்கள் யார்?

7-பெங்களூருக்கு பெருமை சேர்க்கும் தோட்டத்தின்
பெயர் என்ன?

பொது அறிவு- அலசுவோம் வாருங்கள் 4yLlinA2RqWk4CYUCYzq+p56
-
8- அனகோன்டா ராட்சச பாம்பு உள்ள கண்டம் எது?

9-சீன நாடு எந்த ஆண்டில் மக்கள் குடியரசாக
அறிவிக்கப்பட்டது?

10- பெரு நாட்டின் தலைநகரம் எது?


Last edited by ayyasamy ram on Mon Aug 29, 2016 8:37 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு- அலசுவோம் வாருங்கள் Empty Re: பொது அறிவு- அலசுவோம் வாருங்கள்

Post by ayyasamy ram Mon Aug 29, 2016 8:33 am

11-சுதந்திர இந்தியாவின் முதல் தபால்தலை எப்போது
வெளியிடப்பட்டது?

12-பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?

13- உலகிலேயே மிக நீண்ட குகைப்பாதை எந்த நாட்டில்
உள்ளது?

14- கொடைக்கானலில் உள்ள மனைவனூர் மேல்மலை
கிராமத்திற்கு செல்லப்பெயர் என்ன?

பொது அறிவு- அலசுவோம் வாருங்கள் NdLwYZgqRZqZXwOLLXY0+அழகுக்கு-அழகு-சேர்க்கும்-தேங்காய்
-
15-மனிதனுக்கு வழுக்கை முதுமையில் வரும்
ஆனால் தேங்காயில் வழுக்கை இளமையிலேயே
வரும்.
எனவே மனிதனுக்கு எதிரியாவது தேங்காய்-
இந்த சிலேடையை கூறியவர் யார்?

—————————————–

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு- அலசுவோம் வாருங்கள் Empty Re: பொது அறிவு- அலசுவோம் வாருங்கள்

Post by GunasekarenS Mon Aug 29, 2016 8:08 pm

4. கிரந்த சாஹிப்
7. லால்பாக்
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

Back to top Go down

பொது அறிவு- அலசுவோம் வாருங்கள் Empty Re: பொது அறிவு- அலசுவோம் வாருங்கள்

Post by ayyasamy ram Mon Aug 29, 2016 8:22 pm

4. கிரந்த சாஹிப்
7. லால்பாக்
-
-------------------------
சரியான விடைகள்
-
பொது அறிவு- அலசுவோம் வாருங்கள் YDzhvKp8SZ3IRUqzLQ5J+2005052300860401
-
லால்பாக் மலர் கண்காட்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு- அலசுவோம் வாருங்கள் Empty Re: பொது அறிவு- அலசுவோம் வாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum