ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை பெய்தால் மலரும் பூ - - விடுகதைகள்

3 posters

Go down

 மழை பெய்தால் மலரும் பூ - - விடுகதைகள் Empty மழை பெய்தால் மலரும் பூ - - விடுகதைகள்

Post by ayyasamy ram Sat Aug 27, 2016 2:32 pm

1. நான் உருக இருள் விலகும். நான் யார்?
-
2. பச்சை வண்ணப் பெட்டிக்குள் பளிச்சிடும்
முத்துக்கள்!

3. கொம்புகள் இரண்டுண்டு மாடல்ல...,
வேகமாய் ஓடும் குதிரையல்ல...,நிற்கக் கால் உண்டு
மனிதன் அல்ல...இது என்ன?

4. இடி இடிக்குது, மின்னல் மின்னுது..,மழை மட்டும்
பெய்யலே...இது என்ன?

5. உயிர் இல்லா நீதிபதியின் ஒழுங்கான நியாயம்...
இது என்ன?

6. ஆயிரம் பேர் அணிவகுப்போம்! ஆரவாரம் இருக்காது!...
நாங்கள் யார்?

7. தேகம் சிவப்பு...,வாய் அகலம்.....தகவல் எல்லாம்
சாப்பாடு....நான் யார்?

8. மழை பெய்தால் மலரும் பூ...இது என்ன?
-
---------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மழை பெய்தால் மலரும் பூ - - விடுகதைகள் Empty Re: மழை பெய்தால் மலரும் பூ - - விடுகதைகள்

Post by ChitraGanesan Sat Aug 27, 2016 5:06 pm

1}பனி
2}மாதுளை
3}இரண்டு சக்கர வாகணம்
4}கணவன் மனைவி சண்டை
5}
6}நட்சத்திரம்
7}அடுப்பு
8}காளான்
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

 மழை பெய்தால் மலரும் பூ - - விடுகதைகள் Empty Re: மழை பெய்தால் மலரும் பூ - - விடுகதைகள்

Post by ayyasamy ram Sat Aug 27, 2016 5:16 pm

விடைகள்
-
1- பனி - சரியான விடை
மிகச்சரியான விடை - மெழுகுவர்த்தி
-
2- மாதுளை - விடை தவறு[color:e966= #006600]
பச்சை வண்ண பெட்டிக்குள்....
என இருப்பதை கவனிக்கவும்
-
3- இரண்டு சக்கர வாகனம் (சைக்கிள்) - சரியான விடை
-
4}கணவன் மனைவி சண்டை - சரியான விடை
-
மிகச்சரியான விடை - பட்டாசு
-
5, 6, 7 - சரியான விடை தேவை
-
9- காளான் - சரியான விடை
மிகச்சரியான விடை - குடை
--
 மழை பெய்தால் மலரும் பூ - - விடுகதைகள் YxsVYltoRkmINHAlIyjn+images
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மழை பெய்தால் மலரும் பூ - - விடுகதைகள் Empty Re: மழை பெய்தால் மலரும் பூ - - விடுகதைகள்

Post by tamiliyappan Sat Aug 27, 2016 6:30 pm

5.தாராசு
6. எறும்புகள்
7.தபால் பெட்டி
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016

https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

 மழை பெய்தால் மலரும் பூ - - விடுகதைகள் Empty Re: மழை பெய்தால் மலரும் பூ - - விடுகதைகள்

Post by ayyasamy ram Sat Aug 27, 2016 8:27 pm

tamiliyappan wrote:5.தாராசு
6. எறும்புகள்
7.தபால் பெட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1220138
-
விடைகள் சரியானவை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மழை பெய்தால் மலரும் பூ - - விடுகதைகள் Empty Re: மழை பெய்தால் மலரும் பூ - - விடுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum