ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Poll_c10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Poll_m10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Poll_c10 
ayyasamy ram
என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Poll_c10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Poll_m10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Poll_c10 
Anthony raj
என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Poll_c10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Poll_m10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Poll_c10 
VENKUSADAS
என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Poll_c10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Poll_m10என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…

+3
T.N.Balasubramanian
M.Jagadeesan
tamiliyappan
7 posters

Go down

என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Empty என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…

Post by tamiliyappan Wed Aug 24, 2016 6:39 pm

ஆறெழுத்து கவிதை
உன் பெயர்.
 
சிரித்து சிரித்து சிதைக்கிறாய்..
செல்லமாய் பேசி ஒட்ட
வைக்கிறாய்…
 
நிலத்தில் சிப்பிகள் இல்லை
இருந்திருந்தால்
உன் கூந்தல் தொட்ட மழைத்துளிகள்
முத்துகளாகும்..
 
நீ வீசி இரண்டு கொலுசில்
இத்தனை வீண்மீன்கள்
பூக்கும் என்று எதிர்பார்க்கவில்லை…
 
மின்மினிக்கு
விளக்கு கொடுத்தது..
உன் முகம் பார்க்கதானாம்…
 
நிலவுக்கு தெரியாது
நீ முதல் நிலவு என்று…
 
நிலவுக்கு மேகம் முந்தானை
உன் முகம் பார்க்கும்
போதெல்லாம்
வெட்கத்தில் இழுத்து, இழுத்து
மூடி கொள்ளும்…
 
உன் பாதம் பட்டால்
புல்வெளிகள்
பூக்கள் பூக்கும்….
 
உன் முகமே விடியல்
உன் நினைவுகளே
வாழ்க்கை….
 
இனி எல்லாம்
உன்னோடுதான்
உனக்காதான்…
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016

https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Empty Re: என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…

Post by M.Jagadeesan Wed Aug 24, 2016 8:38 pm

கவிதையை நன்கு ரசித்தேன் ; உங்களுக்கு கவிதை நன்றாக வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Empty Re: என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…

Post by T.N.Balasubramanian Wed Aug 24, 2016 8:53 pm

தமிழ் அய்யப்பனுக்கு  
தமிழ்ச்செல்வி
தமிழ்ச்செல்விக்கு
தமிழில் கவிதை
தமிழே
தமிழ்செல்விக்காக
என்பாரோ தமிழ்அய்யப்பன் !

அருமை
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Empty Re: என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…

Post by tamiliyappan Wed Aug 24, 2016 8:56 pm

T.N.Balasubramanian wrote:தமிழ் அய்யப்பனுக்கு  
தமிழ்ச்செல்வி
தமிழ்ச்செல்விக்கு
தமிழில் கவிதை
தமிழே
தமிழ்செல்விக்காக
என்பாரோ தமிழ்அய்யப்பன் !

அருமை 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1219848\

நன்றி...ஐயா
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016

https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Empty Re: என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…

Post by ஜாஹீதாபானு Thu Aug 25, 2016 5:01 pm

என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… 3838410834 என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… 3838410834

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Empty Re: என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…

Post by tamiliyappan Thu Aug 25, 2016 5:02 pm

ஜாஹீதாபானு wrote:என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… 3838410834 என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1219945

மகிழ்ச்சி
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016

https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Empty Re: என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…

Post by ChitraGanesan Thu Aug 25, 2016 6:09 pm

என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… RAPlgrFgTda1DM8gNuOD+1
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Empty Re: என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…

Post by ayyasamy ram Thu Aug 25, 2016 6:10 pm

என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… 3838410834 என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Empty Re: என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…

Post by M.M.SENTHIL Fri Aug 26, 2016 2:21 pm

தமிழ் செல்விக்கு
அழகிய தமிழில்
கவிதை ஆராதனை
காதல் வந்தால்
கவிதை வருமா?
வரும் - இதோ
ஈகரையில் வந்து பாருங்கள்!!!

தமிழ் செல்வி நேசனின் கவிதையை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என் அன்பு காதலி  தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்… Empty Re: என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum