ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதனைக்கு வயதில்லை

2 posters

Go down

சாதனைக்கு வயதில்லை Empty சாதனைக்கு வயதில்லை

Post by ayyasamy ram Fri Aug 19, 2016 12:07 pm

சாதனைக்கு வயதில்லை MDPcyGyBTha01uLggjwJ+Tagore11
-

சாகாவரம் பெற்ற இலக்கியங்களை படைத்தபோது
ரவீந்திரநாத் தாகூரின் வயது 60க்கும் மேல்.


மராட்டியர்களையும், சீக்கியர்களையும் ஜாட்டுகளையும்
போரில் வென்றபோது ஔரங்கசீப்புக்கு வயது 85.

வங்க மன்னன் துக்ரில் கானை நேருக்கு நேர் சண்டையிட்டுக்
கொன்றபோது அடிமை வம்சத்தைச் சேர்ந்த அரசன்
பார்பனுக்கு வயது 80.


——————–
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சாதனைக்கு வயதில்லை Empty Re: சாதனைக்கு வயதில்லை

Post by ayyasamy ram Fri Aug 19, 2016 12:21 pm

சாதனைக்கு வயதில்லை SRvnaGcsQW8uWDl9J6F6+JapanYouth
-
96 வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று ஜப்பான் முதியவர் கின்னஸ் சாதனை

-
ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா பகுதியில் கடந்த 1919 ஆம் ஆண்டில் பிறந்தவர் ஷிகிமி ஹிராடா. ஜப்பான் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்த ஹிராடா கடந்த ஆண்டு 'செராமிக்' பிரிவில் தனது இளநிலை பட்டப் படிப்பை நிறைவு செய்தார். இதற்கான பட்டம் அவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.

இந்நிலையில், உலகிலேயே மிக அதிகமான வயதில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றதற்கான கின்னஸ் விருது ஹிராடாவுக்கு நேற்று வழங்கப்பட்டதாக, ஜப்பான் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விருது குறித்து கருத்து தெரிவித்த ஹிராடா, 100 வயது வரை வாழ்வதே லட்சியம். உடல் தகுதி இருக்கும்பட்சத்தில் முதுநிலை பட்டம் பெறுவதற்காக கல்லூரிக்கு செல்வேன் என்றார்.

இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான் விமானப்படையில் பணியாற்றிய ஹிராடாவுக்கு 4 கொள்ளு பிள்ளைகள் உள்ளன.

ஜப்பான் நாட்டில் 100 வயதுக்கும் அதிகமாக வாழ்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 100 வயதுக்கும் அதிகமான 59,000 பேர் ஜப்பானில் வசித்து வருகின்றனர்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சாதனைக்கு வயதில்லை Empty Re: சாதனைக்கு வயதில்லை

Post by M.Jagadeesan Fri Aug 19, 2016 12:52 pm

கல்வி கரையில; கற்பவர் நாள் சில .
கற்றது கைம்மண்ணளவு ; கல்லாதது உலகளவு .

என்ற பழமொழிகள் கல்வி கற்பதன் பெருமையை உணர்த்தும் .

கல்வி கற்றவனுக்கு " யாதும் ஊரே ! யாவரும்  கேளிர் " அவ்வாறிருக்க ஒருவன் ஏன் தான் இறக்குமளவுக்கும் கல்வி கற்காமல் இருக்கின்றான் என்று கேட்கிறார் வள்ளுவர்.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு . ( கல்வி - 397 )

எல்லா சீர்களும் காய்ச்சீர் பெற்று வருவது இக்குறளின் தனிச் சிறப்பு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சாதனைக்கு வயதில்லை Empty Re: சாதனைக்கு வயதில்லை

Post by Guest Fri Aug 19, 2016 1:44 pm

இரும்பு கன்னியாஸ்திரி என அழைக்கப்படும் மடோனா புதர், சாந்த லூயிஸ் தேவாலயம் மிஸ்சுரி , நெடுமுப்போட்டியில்-triathlon -தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இவருக்கு வயது 86.

avatar
Guest
Guest


Back to top Go down

சாதனைக்கு வயதில்லை Empty Re: சாதனைக்கு வயதில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum