ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
நம்பினால் நம்புங்கள் Poll_c10நம்பினால் நம்புங்கள் Poll_m10நம்பினால் நம்புங்கள் Poll_c10 
ayyasamy ram
நம்பினால் நம்புங்கள் Poll_c10நம்பினால் நம்புங்கள் Poll_m10நம்பினால் நம்புங்கள் Poll_c10 
mohamed nizamudeen
நம்பினால் நம்புங்கள் Poll_c10நம்பினால் நம்புங்கள் Poll_m10நம்பினால் நம்புங்கள் Poll_c10 
VENKUSADAS
நம்பினால் நம்புங்கள் Poll_c10நம்பினால் நம்புங்கள் Poll_m10நம்பினால் நம்புங்கள் Poll_c10 

Top posting users this month
heezulia
நம்பினால் நம்புங்கள் Poll_c10நம்பினால் நம்புங்கள் Poll_m10நம்பினால் நம்புங்கள் Poll_c10 
ayyasamy ram
நம்பினால் நம்புங்கள் Poll_c10நம்பினால் நம்புங்கள் Poll_m10நம்பினால் நம்புங்கள் Poll_c10 
mohamed nizamudeen
நம்பினால் நம்புங்கள் Poll_c10நம்பினால் நம்புங்கள் Poll_m10நம்பினால் நம்புங்கள் Poll_c10 
VENKUSADAS
நம்பினால் நம்புங்கள் Poll_c10நம்பினால் நம்புங்கள் Poll_m10நம்பினால் நம்புங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பினால் நம்புங்கள்

2 posters

Go down

நம்பினால் நம்புங்கள் Empty நம்பினால் நம்புங்கள்

Post by ayyasamy ram Thu Aug 18, 2016 8:43 pm

நம்பினால் நம்புங்கள் Jm6h5yHkRYSevgR2Y01E+Chaplin-charlie-chaplin-PANITHULISANKARTHATHTHUVANGAL
-
*1992ல் எடுக்கப்பட்ட ‘சாப்ளின்’ வாழ்க்கை வரலாறு
திரைப்படத்தில் சாப்ளினின் அம்மாவாக நடித்தது
அவரது மகளே!
-
--------------------------------------------

*ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி ஓடும் முறையை
உருவாக்கியவர்கள் நாஜிக்களே!

-
---------------------------------------------
-

*மின்னலின் வெப்பமானது சூரியப் பரப்பின் நேரடி
வெப்பத்தை விடவும் 5 மடங்கு அதிகம்.
-
-----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நம்பினால் நம்புங்கள் Empty Re: நம்பினால் நம்புங்கள்

Post by ayyasamy ram Thu Aug 18, 2016 8:44 pm

*அமெரிக்காவில் ஆண்டுதோறும் 16 ஆயிரம் குழந்தைகள்
குறைப்பிரசவத்தில் பிறக்கின்றன. இதற்குப் பிரதான காரணம்
காற்று மாசு.

-
-------------------------------------------------
-
*சானிட்டரி நாப்கின்கள் நிலத்தில் மட்கிப் போக
500 முதல் 800 ஆண்டுகள் ஆகும்.
-
---------------------------------------------
-
யாஹு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி
மரிசா மேயர் ஒரு வாரத்தில் 130 மணி நேரம்
பணியாற்றுகிறார்.

-
--------------------------------------------
-
*அப்போலோ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பப் பயன்
படுத்திய கணிப்பொறியை விட, இப்போதைய யுஎஸ்பி
மெமரி ஸ்டிக் அதிக ஆற்றல் படைத்தது!
-
---------------------------------------------------
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நம்பினால் நம்புங்கள் Empty Re: நம்பினால் நம்புங்கள்

Post by ayyasamy ram Thu Aug 18, 2016 8:45 pm

*பிரான்சில் உள்ள சார்லஸ் டி கவுலி ஏர்போர்ட்டில்
இருந்து வெளியேறாமலே 18 ஆண்டுகளைக் கழித்த
ஒரு நபரின் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டே,
ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் டாம் ஹேங்க்ஸ் நடித்த
‘த டெர்மினல்’ படம் வெளிவந்தது.
-
--------------------------------------------
-
*4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரமாண்ட
வெள்ளத்தின் காரணமாகவே சீனா உருவானது என்பது
முன்னோர் நம்பிக்கை. இதற்கான புவியியல்
ஆதாரங்களும் இப்போது கிடைத்துள்ளன.
-

--------------------------------------------
-
*‘மனிதர்களின் கவன ஈர்ப்பு நேரம் 8 வினாடிகளாகக்
குறைந்திருக்கிறது’ என்கிறது கனடாவில் அண்மையில்
நடத்தப்பட்ட ஆய்வு.
இது கோல்டு ஃபிஷ்களின் கவன ஈர்ப்பு நேரத்தைக்
காட்டிலும் குறைவு!
-
-----------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நம்பினால் நம்புங்கள் Empty Re: நம்பினால் நம்புங்கள்

Post by T.N.Balasubramanian Thu Aug 18, 2016 8:46 pm

நல்ல செய்திகள் ,ram

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நம்பினால் நம்புங்கள் Empty Re: நம்பினால் நம்புங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum