ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமுதம் வாசகர்கள் அனுபவங்கள்...

4 posters

Go down

குமுதம் வாசகர்கள் அனுபவங்கள்... Empty குமுதம் வாசகர்கள் அனுபவங்கள்...

Post by ayyasamy ram Wed Aug 17, 2016 2:12 pm

சமீபத்தில் ஒரு திருமணவிழாவுக்குச் சென்றிருந்தேன்.
திருமணத்தைப் பார்த்துவிட்டு சாப்பிட்டு முடித்தவுடன்
மொய் எழுத வந்தேன்.

அவ்வளவாக கூட்டம் இல்லை… மாப்பிள்ளையின் தந்தை
மொய் எழுதுபவர் அருகில் உட்கார்ந்திருந்தார்.

நான் மொய் எழுதவிட்டு வெற்றிலைபாக்கு எடுத்துக்
கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் வந்து இருநூறு
ரூபாய் மொய் எழுதினார்.அப்போது மாப்பிள்ளையின்
தந்தை ‘ஏங்க மூணுமாசத்துக்கு முன்னாடி உங்க பொண்ணு
கல்யாணத்துக்கு வந்து முந்நூறு மொய் எழுதினேன்.
நூறைக் குறைச்சிட்டீங்களே!’ என்றார்.

அந்த நபருக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. கல்யாணத்துக்கு
வநதவர்களை இப்படியா அவமதிப்பது?

– எம். பத்மாவதி, சாத்தூர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குமுதம் வாசகர்கள் அனுபவங்கள்... Empty Re: குமுதம் வாசகர்கள் அனுபவங்கள்...

Post by ayyasamy ram Wed Aug 17, 2016 2:12 pm

_
நான் என் கணவருடைய ஷூவுக்கு பாலீஷ் போடுவதை
பார்த்த என் தோழி ‘உன் போன்றவர்களால்தான் ஆண்களின்
ஆதிக்கம் அதிகமாகிறது. நீ ஏன் இந்த மாதிரி வேலைகளை
எல்லாம் செய்கிறார்’ என்று திட்டினாள்.

அதற்கு நான் அமைதியாக அவளிடம் சொன்னேன். ‘எங்கள் உறவு
வித்தியாசமானது. தினமும் காலையில் காப்பியோடு வந்து
என்னை எழுப்புவது என் கணவர்தான். அவருடைய ஷூவை சுத்தம்
செய்வது எனக்க பிடித்தமான வேலை. அன்பின் உழைப்பு அது.’

– அனிதா ராமச்சந்திரன், பெங்களூரு.

———————————————–

நண்பர் ஒருவரின் வீட்டு சுவரருகே தெருப்பெண்கள் வீட்டுக்
குப்பைகளை கொட்டுவதும் அதை அவர் சுத்தம் செய்து
‘குப்பை கொட்டாதீர்கள்’ போர்டு மாட்டுவதும் வாடிக்கையாகிப்
போனது.

என்ன எழுதிப் போட்டும் பலனளிக்காததால் கடுப்பாகிப்போன
எனது நண்பர் ‘குடும்பப் பெண்கள் இங்கு குப்பை கொட்ட
மாட்டார்கள்’ என்று எழுதிப்போட்டார்.

அர்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள் அடுத்த நாளிலிருந்து
அடியோடு குப்பை கொட்டுவதை நிறுத்தி விட்டனர்.

– எஸ்.பிரபு, தேனி

————————————————-
குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குமுதம் வாசகர்கள் அனுபவங்கள்... Empty Re: குமுதம் வாசகர்கள் அனுபவங்கள்...

Post by ஜாஹீதாபானு Wed Aug 17, 2016 6:38 pm

ayyasamy ram wrote:நண்பர் ஒருவரின் வீட்டு சுவரருகே தெருப்பெண்கள் வீட்டுக்
குப்பைகளை கொட்டுவதும் அதை அவர் சுத்தம் செய்து
‘குப்பை கொட்டாதீர்கள்’ போர்டு மாட்டுவதும் வாடிக்கையாகிப்
போனது.

என்ன எழுதிப் போட்டும் பலனளிக்காததால் கடுப்பாகிப்போன
எனது நண்பர் ‘குடும்பப் பெண்கள் இங்கு குப்பை கொட்ட
மாட்டார்கள்’ என்று எழுதிப்போட்டார்.

அர்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள் அடுத்த நாளிலிருந்து
அடியோடு குப்பை கொட்டுவதை நிறுத்தி விட்டனர்.

– எஸ்.பிரபு, தேனி

————————————————-
குமுதம்
மேற்கோள் செய்த பதிவு: 1218914

எங்க அம்மா வீட்டுகிட்டயும் இப்படித் தான் நடக்கிறது இது போல செய்ய சொல்லனும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குமுதம் வாசகர்கள் அனுபவங்கள்... Empty Re: குமுதம் வாசகர்கள் அனுபவங்கள்...

Post by T.N.Balasubramanian Wed Aug 17, 2016 7:11 pm

ஜாஹீதாபானு wrote:
ayyasamy ram wrote:நண்பர் ஒருவரின் வீட்டு சுவரருகே தெருப்பெண்கள் வீட்டுக்
குப்பைகளை கொட்டுவதும் அதை அவர் சுத்தம் செய்து
‘குப்பை கொட்டாதீர்கள்’ போர்டு மாட்டுவதும் வாடிக்கையாகிப்
போனது.

என்ன எழுதிப் போட்டும் பலனளிக்காததால் கடுப்பாகிப்போன
எனது நண்பர் ‘குடும்பப் பெண்கள் இங்கு குப்பை கொட்ட
மாட்டார்கள்’ என்று எழுதிப்போட்டார்.

அர்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள் அடுத்த நாளிலிருந்து
அடியோடு குப்பை கொட்டுவதை நிறுத்தி விட்டனர்.

– எஸ்.பிரபு, தேனி

————————————————-
குமுதம்
மேற்கோள் செய்த பதிவு: 1218914

எங்க அம்மா வீட்டுகிட்டயும் இப்படித் தான் நடக்கிறது இது போல செய்ய சொல்லனும்
மேற்கோள் செய்த பதிவு: 1218977

இப்போது அந்த போர்டு அவருக்கு உபயோகம் இல்லை என்றால் ,
கேட்டு வாங்கி கொள்ளலாமே !

ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குமுதம் வாசகர்கள் அனுபவங்கள்... Empty Re: குமுதம் வாசகர்கள் அனுபவங்கள்...

Post by விமந்தனி Wed Aug 17, 2016 10:57 pm

ayyasamy ram wrote:_
நான் என் கணவருடைய ஷூவுக்கு பாலீஷ் போடுவதை
பார்த்த என் தோழி ‘உன் போன்றவர்களால்தான் ஆண்களின்
ஆதிக்கம் அதிகமாகிறது. நீ ஏன் இந்த மாதிரி வேலைகளை
எல்லாம் செய்கிறார்’ என்று திட்டினாள்.

அதற்கு நான் அமைதியாக அவளிடம் சொன்னேன். ‘எங்கள் உறவு
வித்தியாசமானது. தினமும் காலையில் காப்பியோடு வந்து
என்னை எழுப்புவது என் கணவர்தான். அவருடைய ஷூவை சுத்தம்
செய்வது எனக்க பிடித்தமான வேலை. அன்பின் உழைப்பு அது.’

– அனிதா ராமச்சந்திரன், பெங்களூரு.

———————————————–
சூப்பருங்க

குமுதம் வாசகர்கள் அனுபவங்கள்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுமுதம் வாசகர்கள் அனுபவங்கள்... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குமுதம் வாசகர்கள் அனுபவங்கள்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

குமுதம் வாசகர்கள் அனுபவங்கள்... Empty Re: குமுதம் வாசகர்கள் அனுபவங்கள்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum