ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ருசி – ஒரு பக்க கதை

5 posters

Go down

ருசி – ஒரு பக்க கதை Empty ருசி – ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Mon Aug 15, 2016 10:51 am

தொழிலதிபர் செல்வராகவனின் மகன் சங்கரை
ஸ்கூலிலிருந்து கடத்தியவன் கரகர குரலில் பேசினான்.

‘‘பணத்தை ரெடி பண்ணு. போலீஸ் உன் வீட்ல
இருக்காங்கனு தெரியும். போனை டிராக் பண்ணி,
நேரத்தை வீணடிக்க வேண்டாம்னு சொல்லு.
கொஞ்சம் இரு… உன் பையன் பேசுறான்!’’

சில நொடிகள் கடந்த பிறகு சங்கர் பேசினான்.
‘‘அப்பா! இவங்க கேக்குற பணத்தைக் கொடுத்துடுங்க.
நான் நல்லாயிருக்கேன். இவங்க ரொம்ப நல்லவங்க.
பசிக்குதுன்னு சொன்னதும் எனக்கு ருசியான பிரியாணி
வாங்கிக் கொடுத்தாங்க. பிரியாணி ருசி பிரமாதம்!’’
– அதோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது.

ஹெட்போனில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த
இன்ஸ்பெக்டர் கோகுலின் முகம் பிரகாசமானது. உடனே
கிளம்பியவர், இரண்டு மணி நேரத்தில் பையன் சங்கரோடு
வந்தார். நடந்ததை செல்வராகவனிடம் விளக்கினார்
கோகுல். ‘‘உங்க பையன் பேசும்போது ‘ருசி – பிரியாணி’னு
ரெண்டு வார்த்தைகளை அழுத்திச் சொன்னான்.

விசாரிச்சப்போ சிட்டியில அந்தப் பேர்ல பிரியாணி ஹோட்டல்
ஒண்ணு இருந்தது.

அந்த ஹோட்டலுக்கு அக்கம் பக்கம் விசாரிச்சதுல
சந்தேகப்படும்படி நாலு பேர் ஒரு வீட்ல தங்கியிருக்குறதைக்
கண்டுபிடிச்சோம். அந்த வீட்டைச் சுத்தி வளைச்சு உங்க
பையனை மீட்டுட்டோம். உங்க பையன் தைரியமானவன்
மட்டுமில்ல, புத்திசாலியும் கூட!’’மகனை அப்படியே தழுவிக்
கொண்டார் செல்வராகவன்.

——————————————-
-ஜெ.கண்ணன்
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ருசி – ஒரு பக்க கதை Empty Re: ருசி – ஒரு பக்க கதை

Post by ஜாஹீதாபானு Tue Aug 16, 2016 4:20 pm

ருசி – ஒரு பக்க கதை 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ருசி – ஒரு பக்க கதை Empty Re: ருசி – ஒரு பக்க கதை

Post by பாலாஜி Wed Aug 17, 2016 4:36 pm

நல்ல கதை ,நல்ல பகிர்வு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ருசி – ஒரு பக்க கதை Empty Re: ருசி – ஒரு பக்க கதை

Post by ChitraGanesan Wed Aug 17, 2016 5:23 pm

ருசி – பிரியாணி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

ருசி – ஒரு பக்க கதை Empty Re: ருசி – ஒரு பக்க கதை

Post by விமந்தனி Wed Aug 17, 2016 11:08 pm

கதை சூப்பருங்க


ருசி – ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonருசி – ஒரு பக்க கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ருசி – ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ருசி – ஒரு பக்க கதை Empty Re: ருசி – ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum