ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசம் – ஒரு பக்க கதை

5 posters

Go down

இலவசம் – ஒரு பக்க கதை Empty இலவசம் – ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Mon Aug 15, 2016 10:50 am

பிரசவத்திற்கு இலவசம்’ என எழுதப்பட்ட ஆட்டோ அது.
‘ஆட்டோ… ஆட்டோ…’ அவசரமாக ஒரு பெண் அழைத்த
படியே வண்டியை வழியில் நிறுத்தினாள்.

அவள் பின்னாலேயே நடக்க முடியாமல் நடந்தபடி ஒரு
நிறைமாத கர்ப்பிணி… குடும்பத்தினர் சூழ வந்தாள்.
அவசரமாக இரு பெண்களையும் ஆட்டோவில் ஏற்றினார்கள்
குடும்பத்தினர்.

ஒரு ஆஸ்பத்திரியின் பெயரைச் சொல்லி,
‘‘கொஞ்சம் சீக்கிரமா போப்பா…’’ எனப் பதற்றமாகச்
சொன்னாள், ஆட்டோவை நிறுத்திய பெண். ஆட்டோ டிரைவர்
சூரி கேட்டான், ‘‘இருநூறு ரூபா ஆகும்மா… ஓகேதானே?’’

‘‘இது பிரசவ கேஸ்ப்பா. பின்னால பெரிசா எழுதி இருக்கியே!
‘பிரசவத்துக்கு இலவசம்’ங்கிறதை மறந்துட்டியா?’’
சூரி புன்னகைத்தான். ‘‘இலவசம்லாம் நந்திதா பிரசவ
ஆஸ்பத்திரிக்கு மட்டும்தான்மா. அங்கதான் பெஸ்ட் ட்ரீட்மென்ட்,
நியாயமான ஃபீஸ். கொழந்தை நல்லபடியாப்
பொறந்தாத்தானேம்மா இந்த ஆட்டோக்காரனை வாழ்த்துவீங்க?

கண்ட ஆஸ்பத்திரிக்கும் நான் ஓசியில ஏத்திட்டுப் போய்,
ஏதும் சிக்கலாயிடுச்சினா அப்புறம் என்னை இல்ல சபிப்பீங்க..?’’

‘‘நந்திதா ஆஸ்பத்திரி நல்ல ஆஸ்பத்திரின்னா சொல்றே? சரி…
அங்கேயே விடுப்பா!’’ அந்தப் பெண் அட்மிட் ஆனதுமே நந்திதா
மருத்துவமனையில் இருந்து ஒரு கவருடன் சூரியைத் தேடி
வந்தார்கள். ‘‘இந்தாப்பா… இதுல உன் கமிஷனும் ஆட்டோ
சார்ஜும் இருக்கு..!’’

அடுத்த நொடியே ‘பிரசவத்திற்கு இலவசம்’ பறந்தது…
அடுத்த கேஸை கொண்டுவர!

———————————————-

-சுபமி
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இலவசம் – ஒரு பக்க கதை Empty Re: இலவசம் – ஒரு பக்க கதை

Post by ஜாஹீதாபானு Tue Aug 16, 2016 2:53 pm

எப்படியெல்லாம் பிழைக்கிறானுங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இலவசம் – ஒரு பக்க கதை Empty Re: இலவசம் – ஒரு பக்க கதை

Post by பாலாஜி Wed Aug 17, 2016 4:02 pm

அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இலவசம் – ஒரு பக்க கதை Empty Re: இலவசம் – ஒரு பக்க கதை

Post by ChitraGanesan Wed Aug 17, 2016 5:29 pm

இப்படியும் ஒரு பிழைப்பு
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

இலவசம் – ஒரு பக்க கதை Empty Re: இலவசம் – ஒரு பக்க கதை

Post by விமந்தனி Wed Aug 17, 2016 11:04 pm

அடக்கடவுளே.... அதிர்ச்சி


இலவசம் – ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇலவசம் – ஒரு பக்க கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இலவசம் – ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இலவசம் – ஒரு பக்க கதை Empty Re: இலவசம் – ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum