ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு

2 posters

Go down

பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு Empty பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Aug 14, 2016 2:17 pm



பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு IKiyC0rCQhSh6u1Yax4T+image
-
Pandit Shiv Kumar Sharma playing on the சண்டூர்
------------------------------------------------------------------
-
பண்டிட் சிவக்குமார் சர்மா சந்தூர் வாத்தியக் கலைஞர்

கிராம்பு என்பது அந்தச் செடியின் விரியாத
மொட்டுப்பகுதி


அமெரிக்காவின் தேசிய விளையாட்டு பேஸ் பால்

இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆரியபட்டா

கர்ணனின் பெற்றோர் குந்தி தேவி, சூரிய பகவான்

——————————————-
தொகுத்தவர்: பிரபாவதி கிருஷ்ணமூர்த்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Aug 14, 2016 3:29 pm

பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு Whiw5eCeSPZPcwP7Ue2A+xzfca23118
-

காந்தி பிறந்த நாளின்போது மறைந்த தேசியத்தலைவர்
காமராஜர்

பொற்கோயில் சீக்கிய மதத்தைச் சார்ந்தது

காந்தி சமாதான விருது பெற்ற தென் ஆப்பிரிக்க
அதிபர் செல்சன் மண்டேலா

லம்பாடி மலைவாசிகள் அதிகமுள்ள மாநிலம்
ஆந்திப்பிரதேசம்

1975 ஆகஸ்ட் 15 ல் ஒளிபரப்பைத் துவக்கியது
சென்னைத் தொலைக்காட்சி

--------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Aug 14, 2016 3:30 pm

பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு FurQYzyeSnuieEtBhQ6U+cotton_india1
-
நமது நாட்டின் பணப்பயிர் பருத்தி

ஜவ்வாது மலைத்தொடர் வேலூர் மாவட்டத்தில் உள்ளது

பர்மா என்பது தற்போதைய மியான்மர் நாட்டின்
பழைய பெயர்

கோனார்க் சூரியக்கோயில் ஒரிசா மாநிலத்தில் உள்ளது

சிரபுஞ்சி நம் நாட்டில் மேகலாயா மாநிலத்தில் உள்ளது


----------------


Last edited by ayyasamy ram on Sun Aug 14, 2016 3:36 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Aug 14, 2016 3:35 pm

பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு GTylE1tIRYeumTSlvAGE+20394
-


கிருஷ்ணதேவராயரின் சபையில் இடம் பெற்றிருந்த
விகடகவி தெனாலிராமன்

தேசிய நாடக அரங்கம் டெல்லியில் அமைந்துள்ளது

பரப்பளவில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய இரண்டாவது
நகரம் ஈரோடு

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய நதி கோதாவரி

விஜயலட்சுமி பண்டிட் நேருவின் சகோதரி
———————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Aug 18, 2016 12:09 pm

உலகத்தில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்து எங்குள்ளது?
-
டென்மார்க்
-
--------------------------------------------
-
-
பிரம்மபுத்திரா நதியின் கிளை நதி எது?
-
திபாங்- Dibang River
இந்த நதி அசாம் மாநிலம் வழியாக பாய்கிறது
-
-------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு

Post by Guest Thu Aug 18, 2016 12:35 pm

கிரீன்லாந்து டென்மார்க்கில் கிடையாது. கனடா -ஐஸ்லாந்து இடைப்படட ஆர்டிக் பகுதியில் உள்ளது.
இது தன் ஆட்சி பெற்ற டென்மார்க் மன்னரின் கீழ் உள்ள நாடாகும்.தனியான ஆட்சியைக் கொண்டுள்ளது.
டென்மார்க் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் அதே சமயம் கிரீன்லாந்து அதில் அங்கம் வகிக்கவில்லை.
டென்மார்க் ஜெர்மனி அருகே ஸ்கந்தநேவிய நாடாக சொல்லப்படுகிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு

Post by விமந்தனி Thu Aug 18, 2016 2:35 pm

சூப்பருங்க டென்மார்க் மன்னரின் கீழ் உள்ள நாடென்பதால் கிரீன்லாந்து - டென்மார்க்கில் இருக்கிறது என்கிறார்களோ.


பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு Empty Re: பொது அறிவுக் களஞ்சியம் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum