ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் கூட முக்கியமில்லை… அறிவுதான் உன்னை உயர்த்தும்!

3 posters

Go down

பணம் கூட முக்கியமில்லை… அறிவுதான் உன்னை உயர்த்தும்! Empty பணம் கூட முக்கியமில்லை… அறிவுதான் உன்னை உயர்த்தும்!

Post by ayyasamy ram Fri Aug 12, 2016 7:56 am

ஒரு வங்கிக் கொள்ளையின்போது கொள்ளையர்கள்
துப்பாக்கியுடன் அனைவரையும் மிரட்டினர். ”இந்தப் பணம்
அரசுக்கு சொந்தமானது. ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு
சொந்தமானது!” அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள்.

மனதை மாற்றும் முறை என்பது இதுதான்.

கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையர்களுள்
ஒருவன் கேட்டான்… ”வாருங்கள்! சீக்கிரம் பணத்தை எண்ணி
விடலாம்” என்று. மற்றொருவன் சொன்னான்,

”பொறு, அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று
நாளை செய்திகளில் சொல்லி விடும்”. இதுதான் அனுபவத்தின்
சிறப்பு.


வங்கியின் மேலாளர் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல
முனைந்தபோது அவருடைய மேலதிகாரி தடுத்து, ”வங்கியில்
கொள்ளை போனது 20 கோடி ரூபாய்தான். நாம் மேலும் 30 கோடி
பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்
விட்டது என்று சொல்லி விடுவோம்” என்றார்.

‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பது இதுதான்.


இதைக் கேட்ட மற்றொரு அதிகாரி, ”வருடம் ஒரு கொள்ளை
இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும்” என்றார்.

‘கலியுகம்’ என்பது இதுதான்.


மறுநாள் செய்திகளில் ‘வங்கியில் 100 கோடி ரூபாய் கொள்ளை
போய் விட்டது’ என்று அறிவிக்கப்பட்டது. கொள்ளையர்கள்
அதிர்ந்து போய் பணத்தை எண்ணத் தொடங்கினர். எவ்வளவு
எண்ணினாலும் இருபது கோடிக்கு மேல் இல்லை.

கொள்ளையர்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து,
”நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம்.
ஆனால் இந்த வங்கி அதிகாரிகள் சிரமம் இல்லாமல் எண்பது கோடி
கொள்ளை அடித்துவிட்டனர்.
இதற்குத்தான் படித்திருக்க வேண்டும்!” என்றான்.

நீதி: பணம் கூட முக்கியமில்லை… அறிவுதான் உன்னை உயர்த்தும்!

_________________
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பணம் கூட முக்கியமில்லை… அறிவுதான் உன்னை உயர்த்தும்! Empty Re: பணம் கூட முக்கியமில்லை… அறிவுதான் உன்னை உயர்த்தும்!

Post by விமந்தனி Fri Aug 12, 2016 11:57 am

நீதி: பணம் கூட முக்கியமில்லை… அறிவுதான் உன்னை உயர்த்தும்!
மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க

இது ஏற்கனவே இங்கு படித்திருக்கிறேன்.


பணம் கூட முக்கியமில்லை… அறிவுதான் உன்னை உயர்த்தும்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபணம் கூட முக்கியமில்லை… அறிவுதான் உன்னை உயர்த்தும்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பணம் கூட முக்கியமில்லை… அறிவுதான் உன்னை உயர்த்தும்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பணம் கூட முக்கியமில்லை… அறிவுதான் உன்னை உயர்த்தும்! Empty Re: பணம் கூட முக்கியமில்லை… அறிவுதான் உன்னை உயர்த்தும்!

Post by M.Jagadeesan Fri Aug 12, 2016 1:42 pm

பணம்படைத்த முட்டாளாக இருப்பதைவிட , அறிவுள்ள ஏழையாக இருப்பது மேல் !

"அறிவுடையார் எல்லாம் உடையார் " என்பது வள்ளுவனின் வாக்கு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பணம் கூட முக்கியமில்லை… அறிவுதான் உன்னை உயர்த்தும்! Empty Re: பணம் கூட முக்கியமில்லை… அறிவுதான் உன்னை உயர்த்தும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum