ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை Poll_c10குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை Poll_m10குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை Poll_c10 
ayyasamy ram
குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை Poll_c10குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை Poll_m10குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை Poll_c10 
mini
குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை Poll_c10குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை Poll_m10குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை Poll_c10 
mohamed nizamudeen
குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை Poll_c10குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை Poll_m10குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை

2 posters

Go down

குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை Empty குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை

Post by ayyasamy ram Wed Aug 10, 2016 12:40 pm

அமைச்சர்களின் குறுக்கீடு இல்லாமல் பேசுவது எப்படி என்பது தொடர்பாக திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசுவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார்.

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை தொடங்கி வைத்து திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு (திருச்சுழி) பேசினார். அவரது கேள்விகளுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.பெஞ்சமின் ஆகியோர் அவ்வப்போது குறுக்கிட்டு பதிலளித்தனர்.

அமைச்சர்கள் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வதாகக் கூறி திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, ”திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு அவர்களுக்கு நட்பு ரீதியாக ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன். தாங்கள் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு அதற்கு அமைச்சர் பதிலளிப்பாரா? அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வியுடன் முடிக்கிறீர்கள். இதனால் அமைச்சர்கள் எழுந்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, வினாவோடு முடிக்காமல், வேறு விதமாக பேச்சை முடித்தால் குறுக்கீடுகளை ஓரளவுக்கு தவிர்க்கலாம்” என்றார்.

இதனை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையத் தட்டி வரவேற்றனர். அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் பி.தனபால், ”முதல்வர் ஆலோசனையின் படி பேசுங்கள்”என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு, ”நல்ல யோசனை” என்றார். இந்த சுவாரஸ்யமான விவாதத்தை அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் ரசித்தனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை Empty Re: குறுக்கீடுகள் இல்லாமல் பேசுவது எப்படி?- திமுக எம்.எல்.ஏ.வுக்கு ஜெயலலிதா ஆலோசனை

Post by M.Jagadeesan Thu Aug 11, 2016 9:06 am

இதெல்லாம் சரிதான் .

89 வயக்காட்டு பொம்மைகள் என்று தன் கட்சி உறுப்பினர் பேசும்போது , அவரைக் கண்டிக்கவில்லையே ! இதுவே பேரறிஞர் அண்ணாவாக இருந்தால் , உடனே கண்டித்திருப்பார் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ.வுக்கு எதிரான போராட்டம்-ஸ்டாலின் தலைமையில் திமுக தீவிர ஆலோசனை
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
» ஜெ.வுக்கு சோனியா அழைப்பு எதிரொலி-அமைச்சரவையிலிருந்து விலகுகிறது திமுக
» ஆளுநரை சந்தித்தார் ஜெயலலிதா: ஆட்சியமைக்க ஜெ.வுக்கு அழைப்பு!
» ஆங்கிலம் பேசுவது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum