Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வார திரைத்துளிகள் - தொடர் பதிவு
Page 1 of 1
இந்த வார திரைத்துளிகள் - தொடர் பதிவு
![இந்த வார திரைத்துளிகள் - தொடர் பதிவு X8PfJGTBTFGyp7ihRWrM+07-1470544591-keerthi-suresh-121-600](https://www.filepicker.io/api/file/x8PfJGTBTFGyp7ihRWrM+07-1470544591-keerthi-suresh-121-600.jpg)
-
கோலிவுட்டில் பிசியாக இருக்கும் நடிகைகளில்
கீர்த்தி சுரேஷும் ஒருவர்.
–
தற்போது விஜய்க்கு ஜோடியாக விஜய் 60 படத்தில் நடித்து
வருகிறார். அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க உள்ளார்
என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கீர்த்தி தனது
திரையுலக வாழ்க்கை பற்றி கூறுகையில்,
–
நிதானம்
வந்த வேகத்தில் அதிக படங்கள் ஒத்துக்கிட்டு
நடிக்க விரும்பவில்லை. எதையும் நிதானமாக செய்ய
விரும்புகிறேன். எதிலும் அவசரப்படக் கூடாது என்று
நினைப்பவள் நான்.
–
என் வாழ்வில் இதுவரை காதல் வரவில்லை.
காதல் வந்தாலும் அதற்கு எங்கள் வீட்டில் எந்தவித
பிரச்சனையும் வராது என்று நம்பிக்கை உள்ளது.
ஏன் என்றால் என் பெற்றோரே காதல் திருமணம்
செய்தவர்கள் தான், என்றார்
–
Re: இந்த வார திரைத்துளிகள் - தொடர் பதிவு
![இந்த வார திரைத்துளிகள் - தொடர் பதிவு Euayyf21TTS8hP3LETxJ+07-1467890105-oviya-flaunts-her-gypsy-tattoo-60](https://www.filepicker.io/api/file/euayyf21TTS8hP3LETxJ+07-1467890105-oviya-flaunts-her-gypsy-tattoo-60.jpg)
-
களவாணி பட நாயகி ஓவியா, தன் வலது கை தோள்
பட்டையில்,’டாட்டூ’ எனப்படும், பச்சை குத்தியுள்ளார்!
ஐரோப்பாவிற்கு, ‘டூர்’ சென்ற போது, அந்த, ‘டாட்டூ’வை
வரைந்து கொண்டதாக, தன், ‘டுவிட்டரில்’ செய்தி
வெளியிட்டுள்ளார்.
–
——————-
எலீசா
Re: இந்த வார திரைத்துளிகள் - தொடர் பதிவு
![இந்த வார திரைத்துளிகள் - தொடர் பதிவு Ku2g1JiRPi4sPNwMqYWQ+Karthika-quits-films-to-star-in-Hindi-tele-serials](https://www.filepicker.io/api/file/Ku2g1JiRPi4sPNwMqYWQ+Karthika-quits-films-to-star-in-Hindi-tele-serials.jpg)
-
தற்போது, மூத்த மகள் கார்த்திகாவை இந்தி,
‘மெகா’ சீரியலில் நடிக்க வைத்துள்ளார், ராதா.
Re: இந்த வார திரைத்துளிகள் - தொடர் பதிவு
![இந்த வார திரைத்துளிகள் - தொடர் பதிவு U1rlhPggQ0ORwoYTee4n+1469786750-7611](https://www.filepicker.io/api/file/U1rlhPggQ0ORwoYTee4n+1469786750-7611.jpg)
-
விஸ்வரூபம் படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து,
அதே நடிகர் – நடிகையரை வைத்து, அப்படத்தின்
இரண்டாம் பாகத்தை இயக்கி, நடித்தார் கமல்;
ஆனால், அப்படத்தை தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ்,
பைனான்ஸ் பிரச்னையில் சிக்கியதால், ஆண்டுக்
கணக்கில் அப்படம் கிடப்பில் கிடக்கிறது.
இந்நிலையில், தற்போது, சபாஷ் நாயுடு படத்தில்
நடித்து வரும் கமல், இப்படத்தை வெளியிடுவதற்கு
முன், தீபாவளிக்கு விஸ்வரூபம் – 2 படத்தை
வெளியிட்டு விடவேண்டும் என நினைத்து, தீவிர
முயற்சியில் இறங்கியுள்ளார்.
–
——————————
— சினிமா பொன்னையா
Re: இந்த வார திரைத்துளிகள் - தொடர் பதிவு
![இந்த வார திரைத்துளிகள் - தொடர் பதிவு AeMQgoxRAOJbd4K82KmA+NTLRG_160222095110000000](https://www.filepicker.io/api/file/aeMQgoxRAOJbd4K82KmA+NTLRG_160222095110000000.jpg)
-
* சர்வர் சுந்தரம் படத்தை அடுத்து, செல்வராகவன்
இயக்கத்தில், சீரியஸ் கதையில் உருவாகும் படத்தில் நடிக்கிறார்,
சந்தானம்.
–
Re: இந்த வார திரைத்துளிகள் - தொடர் பதிவு
![இந்த வார திரைத்துளிகள் - தொடர் பதிவு QO756fEJQeOiStlKUwFs+nayanthara-latest-stills-22](https://www.filepicker.io/api/file/qO756fEJQeOiStlKUwFs+nayanthara-latest-stills-22.jpg)
-
–
* ஆக் ஷன் கதாநாயகியாகி விட்ட நயன்தாரா,
கிளாமராக நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்.
Re: இந்த வார திரைத்துளிகள் - தொடர் பதிவு
![இந்த வார திரைத்துளிகள் - தொடர் பதிவு QeD0dzNbT0qufn7WxuE8+sireya](https://www.filepicker.io/api/file/QeD0dzNbT0qufn7WxuE8+sireya.jpg)
-
* அன்பாவன் அசராதவன் அடங்காதவன் படத்தை அடுத்து,
புதிய படங்களுக்கான வேட்டையில் இறங்கியுள்ளார், ஸ்ரேயா.
–
——————————-
வாரமலர்
படங்கள்- இணையம்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திரைத்துளிகள் - தொடர் பதிவு
» இந்த வார திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
» இந்த வார திரைச்செய்திகள் - தொடர் பதிவு
» இந்த வார திரைச்சுவை - தொடர் பதிவு
» இந்த வார திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
» இந்த வார திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
» இந்த வார திரைச்செய்திகள் - தொடர் பதிவு
» இந்த வார திரைச்சுவை - தொடர் பதிவு
» இந்த வார திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|