ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களால் தொட்ட காதல்.

5 posters

Go down

 கண்களால் தொட்ட காதல். Empty கண்களால் தொட்ட காதல்.

Post by ஹிஷாலீ Sun Aug 07, 2016 10:01 am

கண்களால் தொட்ட காதல்.

பல்லவி :

முகம் கண்ட நேரம் முதல் அகம் கண்டு மகிழ்ந்தேன்
சுகம் கொண்ட காதல் மலரே வா
கார்கால மேகம் போல் ஊர்கோலம் போவோமா என்
காதல் கிளியே கவிதை குயிலே வா

சரணம் :

விழி பட்ட மலரெல்லாம் இதழ் முத்தம் தேடுகிறேன்
செவி கேட்ட பாடலெல்லாம் உயிர் மூட்டம் போடுகிறேன்
தடம் பட்ட இடமெல்லாம் தாவி தாவி கூடுகிறேன்
உடை மாற்றம் கண்டு என்னை உயிரோடு அணைப்பாயா - இல்லை  
உலராத மூங்கில் போல் வளைந்து நெளிந்து கொடுப்பாயா
(முகம் கண்ட)

விழி தொட்ட காதலெல்லாம் வழி மாறிப் போனதில்லை
விரல் பட்ட தேகமெல்லாம் மறந்தோடிப் போவதில்லை
நிழல் தொட்ட என் காதலியே நிஜமாகவே நினைக்கின்றேன்
நிறம் தேடி மறுத்துவிடாதே என் மனம் தேடி மணந்துவிட
வாராயோ இல்லை வாராமல் போறாயோ காதலியே  (முகம் கண்ட)

(தலைப்பு அவர்களே கொடுத்து பாடல் போட்டி நடத்தினார்கள் அதில் நானும் முதல் முறையாக கலந்து கொண்டு இயற்றிய பாடல் எப்படி உள்ளது கூறுங்கள் நண்பர்களே - ஆனால் போட்டியில் வெற்றி பெறவில்லை -  புன்னகை )
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

 கண்களால் தொட்ட காதல். Empty Re: கண்களால் தொட்ட காதல்.

Post by Hari Prasath Sun Aug 07, 2016 10:24 am

 கண்களால் தொட்ட காதல். 3838410834 நன்றாக உள்ளது.வெற்றி பெறாமல் போனது சிறு வருத்தம்



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

 கண்களால் தொட்ட காதல். Empty Re: கண்களால் தொட்ட காதல்.

Post by யினியவன் Sun Aug 07, 2016 11:08 am

நல்லாருக்கு ஹிஷாலீ

தொடருங்கள் பாடல்களை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 கண்களால் தொட்ட காதல். Empty Re: கண்களால் தொட்ட காதல்.

Post by Gaiyathri Sun Aug 07, 2016 5:09 pm

ரொம்ப நல்லா இருக்கு.
avatar
Gaiyathri
பண்பாளர்


பதிவுகள் : 75
இணைந்தது : 19/07/2016

Back to top Go down

 கண்களால் தொட்ட காதல். Empty Re: கண்களால் தொட்ட காதல்.

Post by ஹிஷாலீ Mon Aug 08, 2016 10:13 am

Hari Prasath wrote: கண்களால் தொட்ட காதல். 3838410834 நன்றாக உள்ளது.வெற்றி பெறாமல் போனது சிறு வருத்தம்
மேற்கோள் செய்த பதிவு: 1218011

ரெம்ப நன்றிகள் என்னைவிடவும் நல்ல எழுந்திருப்பார்கள் அதான்

எல்லாம் ஒரு பயிற்சி தானே

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

 கண்களால் தொட்ட காதல். Empty Re: கண்களால் தொட்ட காதல்.

Post by ஹிஷாலீ Mon Aug 08, 2016 10:13 am

யினியவன் wrote:நல்லாருக்கு ஹிஷாலீ

தொடருங்கள் பாடல்களை
மேற்கோள் செய்த பதிவு: 1218016

உங்களை எல்லாம் தொந்தரவு பண்ணவேண்டாமா தொடர்ந்து கொண்டே தான் இருப்பேன்

நன்றிகள் அண்ணா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

 கண்களால் தொட்ட காதல். Empty Re: கண்களால் தொட்ட காதல்.

Post by ஹிஷாலீ Mon Aug 08, 2016 10:15 am

Gaiyathri wrote:ரொம்ப நல்லா இருக்கு.
மேற்கோள் செய்த பதிவு: 1218023

நன்றிகள் சகோதிரி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

 கண்களால் தொட்ட காதல். Empty Re: கண்களால் தொட்ட காதல்.

Post by ChitraGanesan Mon Aug 08, 2016 10:36 am

நன்றாக உள்ளது தொடருங்கள்
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

 கண்களால் தொட்ட காதல். Empty Re: கண்களால் தொட்ட காதல்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum