ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத்திலேயே ஆபத்தான பள்ளி

4 posters

Go down

உலகத்திலேயே ஆபத்தான பள்ளி Empty உலகத்திலேயே ஆபத்தான பள்ளி

Post by kavinele Sun 22 Nov 2009 - 17:04

உலகத்திலேயே ஆபத்தான பள்ளி











சீனாவில் ஒரு தொடக்க பள்ளிக் கூடத்துக்கு செல்லும்
குழந்தைகள், உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்கின்றனர். மலையின்
நடுப்பகுதியில் அந்த பள்ளி அமைந்திருப்பதும், அதற்கு செல்லும் பாதை
அபாயகரமானதாக இருப்பதுமே இதற்கு ஒரு காரணம். சிச்சுவான் மாகாணத்தில் ஒரு
உட்புற கிராமத்தில் இப்பள்ளி அமைந்துள்ளது. தரையில் இருந்து பள்ளியை
சென்றடைய 5 மணி நேரம் ஆகிறது.



உலகத்திலேயே ஆபத்தான பள்ளி Danherous-school-road-china01

உலகத்திலேயே ஆபத்தான பள்ளி Danherous-school-road-china02

உலகத்திலேயே ஆபத்தான பள்ளி Danherous-school-road-china03


மலைப்பாதை ஒரு அடி 4 அங்குல அகலத்துடன் குறுகலாக உள்ளது.
செங்குத்தான மலை முகட்டில் அமைந்திருப்பதால், அங்கு செல்லும் போதே சில
குழந்தைகள் மயங்கி விழுவதும் உண்டு. இதுதான் உலகத்திலேயே ஆபத்தான பள்ளியாக
கருதப்படுகிறது. அந்த பள்ளிக் கூடத்தில் 5 கான்கிரீட் கட்டடங்களும்,
விளையாட்டு மைதானமும் உள்ளது. ஆனால், மைதானத்தில் பந்தை தட்டித் தட்டி
விளையாட மட்டுமே அனுமதி உண்டு. தூக்கிப் போட்டு விளையாட அனுமதி இல்லை.
ஏனென்றால் மலையில் இருந்து கீழே பந்து விழுந்துவிட்டால், அதை மீண்டும்
எடுத்து வர பாதி நாள் ஆகிவிடும். இந்த பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர்தான்
வேலைப் பார்க்கிறார். அவர் 26 ஆண்டுகளாக பணியில் இருக்கிறார். அவர் வேலையை
விட்டு விலக விரும்பினாலும், அக்கிராம மக்கள் அவரை கெஞ்சி கூத்தாடி
பணியில் தொடர வைத்துள்ளனர்.


26 ஆண்டு கால பள்ளி வரலாற்றில், இங்கு படித்த 2 மாணவர்கள்
மட்டுமே பல்கலைக் கழக அளவுக்கு படிக்க சென்றுள்ளனர். இந்த குழந்தைகள்
கம்ப்யூட்டர்களையோ, கார்களையோ பார்த்ததேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 946
இணைந்தது : 15/09/2009

Back to top Go down

உலகத்திலேயே ஆபத்தான பள்ளி Empty Re: உலகத்திலேயே ஆபத்தான பள்ளி

Post by Manik Sun 22 Nov 2009 - 17:09

மிகவும் ஆபத்தான பள்ளிதான் இது.... போக 5 மணி நேரம் வர 5 மணி நேரம் அப்ப வகுப்பு 2 மணி நேரம் தான் நடக்குமா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகத்திலேயே ஆபத்தான பள்ளி Empty Re: உலகத்திலேயே ஆபத்தான பள்ளி

Post by sham Sun 22 Nov 2009 - 17:31

சோகம்
sham
sham
பண்பாளர்


பதிவுகள் : 100
இணைந்தது : 11/11/2009

Back to top Go down

உலகத்திலேயே ஆபத்தான பள்ளி Empty Re: உலகத்திலேயே ஆபத்தான பள்ளி

Post by தாமு Sun 22 Nov 2009 - 18:38

உலகத்திலேயே ஆபத்தான பள்ளி Affraid உலகத்திலேயே ஆபத்தான பள்ளி Affraid இந்த குழந்தைகள் உலகத்திலேயே ஆபத்தான பள்ளி 67637
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உலகத்திலேயே ஆபத்தான பள்ளி Empty Re: உலகத்திலேயே ஆபத்தான பள்ளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum