ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று வெள்ளிக்கிழமை :தான் என்பதை உறுதி செய்ய….!!

5 posters

Go down

இன்று வெள்ளிக்கிழமை :தான் என்பதை உறுதி செய்ய….!! Empty இன்று வெள்ளிக்கிழமை :தான் என்பதை உறுதி செய்ய….!!

Post by ayyasamy ram Thu Jul 21, 2016 12:33 pm

இன்று வெள்ளிக்கிழமை :தான் என்பதை உறுதி செய்ய….!! ZxQjPtffRRqQAfv7o47o+TODAY0-1
-

மல்லிகைப்பூக்களும், சிகப்பு, மஞ்சள் சேலைகளும்
வீதிகளில் ஆங்காங்கே அழகாய் பூத்திருந்தால்,
அன்று வெள்ளிக்
கிழமை என அறிக!


குமரன் கருப்பையா

——————————————

@archanabaluit
‘பாக்கெட் பாலை அபிஷேகத்துக்கு குடுக்காதீங்க’னு
ஐயர் சொல்றார்.
கற்சிலைக்கே ஒத்துக்காத பாலைத்தான்யா எங்க
குழந்தைகளுக்கு குடுக்கறோம்!

——————————————


வெட்டியானுக்கும், மருத்துவருக்கும் பிறகு,
பஸ் கண்டக்டர்களுக்கு நாமெல்லாம் வெறும் சதைப்
பிண்டங்களென மகா நெரிசலான ஒரு பேருந்துப்
பயணத்தில் தோன்றியிருக்கிறது.

– விக்னேஸ்வரி சுரேஷ்

—————————————

@Madhesh_Twitz
பெண்கள் துணியில பூ, செடி, கொடி, தேர், நிலா,
அது இதுன்னு ஏகப்பட்ட டிசைன்.
பசங்க துணில கட்டம், கோடு தவிர வேற டிசைனே
இல்ல…
இதுல ஆடித் தள்ளுபடி வேற!

——————————————-

@chevazhagan1
அழுது முடித்தபின் குழந்தை தேம்புவதைப் பார்க்கையில்
ஏற்படும் குற்ற உணர்ச்சியே, நாம் அடித்ததற்கு அது தரும்
தண்டனை!

———————————————-

வலைப்பேச்சு

நன்றி- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்று வெள்ளிக்கிழமை :தான் என்பதை உறுதி செய்ய….!! Empty Re: இன்று வெள்ளிக்கிழமை :தான் என்பதை உறுதி செய்ய….!!

Post by krishnaamma Thu Jul 21, 2016 12:45 pm

அழுது முடித்தபின் குழந்தை தேம்புவதைப் பார்க்கையில்
ஏற்படும் குற்ற உணர்ச்சியே, நாம் அடித்ததற்கு அது தரும்
தண்டனை!


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று வெள்ளிக்கிழமை :தான் என்பதை உறுதி செய்ய….!! Empty Re: இன்று வெள்ளிக்கிழமை :தான் என்பதை உறுதி செய்ய….!!

Post by kram Thu Jul 21, 2016 1:51 pm

கடைசி பதிவு நல்ல பதிவு

மாயா




kram
kram
பண்பாளர்


பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Back to top Go down

இன்று வெள்ளிக்கிழமை :தான் என்பதை உறுதி செய்ய….!! Empty Re: இன்று வெள்ளிக்கிழமை :தான் என்பதை உறுதி செய்ய….!!

Post by சிவனாசான் Thu Jul 21, 2016 8:57 pm

பெரும்பாலும் வெள்ளிக்கிழமையில் மட்டும் சேலை உடுத்தும் பெண்கள் அதிகம்காணப்படுவர். அன்று வெள்ளிக்கிழமை என்று தெரிந்து கொள்லாம். வெள்ளிக்கிழமைக்கு ஓர் மதிப்பு உண்டுங்க............
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இன்று வெள்ளிக்கிழமை :தான் என்பதை உறுதி செய்ய….!! Empty Re: இன்று வெள்ளிக்கிழமை :தான் என்பதை உறுதி செய்ய….!!

Post by விமந்தனி Fri Jul 22, 2016 11:20 pm

krishnaamma wrote:அழுது முடித்தபின் குழந்தை தேம்புவதைப் பார்க்கையில்
ஏற்படும் குற்ற உணர்ச்சியே, நாம் அடித்ததற்கு அது தரும்
தண்டனை!


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சோகம்


இன்று வெள்ளிக்கிழமை :தான் என்பதை உறுதி செய்ய….!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று வெள்ளிக்கிழமை :தான் என்பதை உறுதி செய்ய….!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று வெள்ளிக்கிழமை :தான் என்பதை உறுதி செய்ய….!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இன்று வெள்ளிக்கிழமை :தான் என்பதை உறுதி செய்ய….!! Empty Re: இன்று வெள்ளிக்கிழமை :தான் என்பதை உறுதி செய்ய….!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இறந்தது பின்லேடன் தான்-உறுதி செய்ய உதவிய இறந்து போன சகோதரியின் மூளை திசு டிஎன்ஏ!
» "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்ய இன்று தில்லி உயர் நீதிமன்றம் விசாரணை
» நாளை என்பதை யார் தான் கண்டார்?
» மனத்தில் உறுதி கொண்டால் தான் என்ன?
» நண்பன் மாணிக் இது கவிதையா என்பதை நீங்கள் தன் முடிவு செய்ய வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum