ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கபாலி படத்தை வெளியிட தடை கோரி மீண்டும் வழக்கு:ரஜினி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்

Go down

கபாலி படத்தை வெளியிட தடை கோரி மீண்டும் வழக்கு:ரஜினி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் Empty கபாலி படத்தை வெளியிட தடை கோரி மீண்டும் வழக்கு:ரஜினி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்

Post by ayyasamy ram Thu Jul 21, 2016 8:04 am

"லிங்கா' படத்துக்கான நஷ்டத்தை வழங்காததால், "கபாலி' படத்தை வெளியிட தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் எஸ்.தாணு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இதுதொடர்பாக "சுக்ரா பிலிம்ஸ்' நிறுவனத்தின் பங்குதாரரான மகாபிரபு தாக்கல் செய்த மனு விவரம்:

நடிகர் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்துக்கு ரூ.13.25 கோடியைக் கொடுத்து, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் விநியோக உரிமத்தைப் பெற்றோம்.

ஆனால், லிங்கா படம் எதிர்பார்த்த அளவு லாபத்தை தரவில்லை. ஆகையால், எங்கள் நிறுவனத்துக்கு மட்டும் ரூ.7.45 கோடி நிதியிழப்பு ஏற்பட்டது. இதேபோன்று பல விநியோகஸ்தர்களுக்கும் இழப்பு ஏற்பட்டது. அதற்கு நஷ்டஈடு வழங்கும்படி கோரிக்கை விடுத்தோம்.

இதையடுத்து படத்தின் நடிகரும், தயாரிப்பாளரும் இணைந்து அனைத்து விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் ரூ.12.50 கோடி இழப்பீடு வழங்கினர். கோவை மண்டலத்துக்கு ரூ.2.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், ரூ.1.70 கோடியை, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்துக்கு வழங்கி விட்டனர். மீதமுள்ள ரூ.89 லட்சத்தை எங்கள் நிறுவனத்துக்கு இதுவரை தரவில்லை.

இந்தச் சூழலில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த "கபாலி' படத்தை எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படம் தயாரிக்கப்படும்போதே, லிங்கா படத்தில் ஏற்பட்ட நஷ்டத்துக்காக வழங்க வேண்டிய ரூ.89 லட்சத்தை தாமே வழங்கி விடுவதாக தாணு, எங்களுக்கு உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால், அந்தப் பணத்தை இன்னும் வழங்கவில்லை. எங்களுக்கு தரவேண்டிய ரூ.89 லட்சத்தை வழங்கும் வரை, கபாலி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதிலளிக்குமாறு ராக்லைன் வெங்கடேஷ், வேந்தர் மூவிஸ் நிறுவனம், நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இந்த மனு, வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

-

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82803
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இரு வருடங்களாக முடக்கம்: “கிருஷ்ணலீலை” படத்தை வெளியிட கோரி உண்ணாவிரதம் -டைரக்டர் ஸெல்வன்
» 2 முறை தடை செய்யப்பட்ட ‘மெரினா புரட்சி’ படத்தை வெளியிட அனுமதி
» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
» எந்திரன் படத்தை எதிர்த்து வழக்கு: விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
» குட்டி ஐஸ் படத்தை வெளியிட ரூ.5 கோடி பேரம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum