ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 18:28

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி,தொலைக்காட்சி போன்றவற்றை அதிகம் பாக்காதீர்கள் ,கொடுத்தவங்களே சொல்றாங்க!!!

2 posters

Go down

கணினி,தொலைக்காட்சி போன்றவற்றை அதிகம் பாக்காதீர்கள் ,கொடுத்தவங்களே சொல்றாங்க!!! Empty கணினி,தொலைக்காட்சி போன்றவற்றை அதிகம் பாக்காதீர்கள் ,கொடுத்தவங்களே சொல்றாங்க!!!

Post by கார்த்திக் செயராம் Thu 21 Jul 2016 - 2:17

கணினி, டிவி முன் முழுநேரத்தையும் செலவிடுவதை விடுத்து, உடலுக்கு ஆரோக்கியம் தரும் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள் என புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிப் பார்க்க வந்த சிஷ்யா பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை கூறினார்.
சென்னை அடையாறில் உள்ள சிஷ்யா பள்ளி மாணவ, மாணவியர் ஆசிரியர்களுடன் நேற்று புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிப் பார்க்க வந்தனர். தலைமைச் செயலக கட்டிடத்தின் தெற்கு பகுதியில், முதல்வர் வருகை தரும் வாசல் பகுதியில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தார். முதல்வரை பார்த்து சிஷ்யா பள்ளி மாணவர்கள் கையசைத்தனர். இதை கவனித்த முதல்வர், தன் அலுவலகத்துக்கு சென்றதும், பள்ளி மாணவர்கள் யார் என்பதை விசாரித்ததுடன், அவர்களை தன் அலுவலகத்துக்கு அழைத்து வருமாறு அதிகாரிகளிடம் கூறினார். அதிகாரிகளும், மாணவர்கள், ஆசிரியர்களை அழைத்து வந்தனர். மாணவர்களுடன் முதல்வர் ஜெயலலிதா உரையாடினார்.

அப்போது முதல்வர் ஜெயலலிதா மாணவர்களிடையே பேசிய தாவது:

உங்களை இங்கு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. நீங்கள் அனைவரும் வரலாற்று பாரம்பரியமிக்க புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிப் பார்க்க இங்கு வந்துள்ளீர்கள். இது உங்களுக்கு நிறைய தகவல்களையும், புதிய விஷயங்களையும் கற்றுத்தரும் என நம்புகிறேன். நானே எதிர்பார்க்காத இந்த சந்திப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி மற்றும் ஆச்சரியத்தை அளிக்கிறது. இளம் மாணவர்களாகிய உங்களைப் பார்த்து, சந்தித்து, உரையாடும் நல்வாய்ப்பு கிடைக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. உங்களுக்கு மிகப் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். உங்கள் நடத்தை மற்றும் அணுகுமுறைக்காக உங்கள் ஆசிரியர்களுக்கு நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆசிரியர்கள் உங்களை மிகச் சிறந்தவர்களாக உருவாக்கியுள் ளனர். இந்த வயதில் நீங்கள் அனைவரும் முக்கியமாக உங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். கல்வி சார்ந்த கூடுதல் விஷயங்களிலும் ஈடுபாடு இருக்க வேண்டும். ஆனால், முழு நேரத்தையும் கணினி, தொலைக்காட்சி பார்ப்பதிலும், வீடியோ கேம் விளையாடுவதிலும் செலவழிக்கக் கூடாது. நீங்கள் வெளியில் சென்று உடலுக்கு ஆரோக்கியமான விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். உடல் திறன் விளையாட்டுப் போட்டிகளிலும் நீங்கள் பங்கேற்க வேண்டும்.

நீங்கள் தேர்வு செய்யும் துறைகளில் உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. எந்த நேரத்திலும் தமிழக அரசு சார்பில் எந்த உதவி தேவைப்பட்டாலும் நாங்கள் இங்கு இருக்கிறோம். உங்களுக்கும், உங்கள் பள்ளிக்கும் எந்த உதவி தேவைப்பட்டாலும் அளிக்கப்படும். உங்களைச் சந்தித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கி வாழ்த்தினார்.

தொடர்ந்து, சிஷ்யா பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன் முதல்வர் ஜெயலலிதா குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நிகழ்வின் போது, தலைமைச் செயலாளர் பி.ராமமோகனராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.


நன்றி தி தமிழ் ஹிந்து.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

கணினி,தொலைக்காட்சி போன்றவற்றை அதிகம் பாக்காதீர்கள் ,கொடுத்தவங்களே சொல்றாங்க!!! Empty Re: கணினி,தொலைக்காட்சி போன்றவற்றை அதிகம் பாக்காதீர்கள் ,கொடுத்தவங்களே சொல்றாங்க!!!

Post by சிவனாசான் Thu 21 Jul 2016 - 22:43

அம்மாவின் ஆசி கிடைத்த சந்தோசத்தில் >>>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum