Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாரதா மேனனுக்கு ஒளவையார் விருது
Page 1 of 1
சாரதா மேனனுக்கு ஒளவையார் விருது
![சாரதா மேனனுக்கு ஒளவையார் விருது BA7msSv4RouYY2gtn57k+MEDICAL](https://www.filepicker.io/api/file/BA7msSv4RouYY2gtn57k+MEDICAL.gif)
-
மனநல மருத்துவர் எம்.சாரதா மேனனுக்கு ஒளவையார் விருது வழங்கப்பட்டது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, 2012-ஆம் ஆண்டில் இருந்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், சிறந்த சேவையாற்றுபவருக்கு ஒளவையார் விருது, ரூ.1 லட்சம் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், சான்றிதழ்-பொன்னாடை ஆகியன ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இதன்படி, நிகழாண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மனநல மருத்துவர் எம்.சாரதா மேனனுக்கு விருதை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
அப்போது ஜெயலலிதா பேசுகையில், “தங்களுக்கு விருதை வழங்குவதில் மகிழ்ச்சி. தாங்கள் பல ஆண்டுகள் நீண்ட உடல் நலத்துடன் இருந்து, மக்களுக்குச் சேவை ஆற்ற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என்றார்.
இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து, சாரதா பேசியது:-
ஒளவையார் விருதுக்கு தேர்ந்தெடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி. தங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தொடர்ந்து முயற்சிப்பேன்.
மனநலன் பாதித்த-மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து வகையான சேவைகளையும் நிறைவேற்றித் தந்துள்ள முதல்வருக்கு நன்றி. 1995-ஆம் ஆண்டு ஸ்கார்ஃப் இந்தியா தொண்டு நிறுவனத்துக்காக முதல்வர் அளித்த உறுதுணைகளை நினைவுகூர்கிறேன்.
இதர மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்படும் அனைத்து நல உதவிகளும், மனநலன் பாதித்த மாற்றுத் திறனாளிகளுக்கும் சமமாகக் கிடைக்க என்ற முதல்வரின் அறிவிப்பு, மனநலன் பாதித்தோரின் எதிர்கால நல்வாழ்வின் நம்பிக்கை உற்றுகளாக உள்ளன.
தயாள குணம், இரக்க குணம், அக்கறை ஆகிய நிரம்பியுள்ள முதல்வர் ஜெயலலிதா, நீண்ட கால வாழ மிகுதியான உடல் நலத்தையும், அமைதியையும், வளத்தையும், ஞானத்தையும் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் வி.சரோஜா, தலைமைச் செயலாளர் பா.ராம மோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நாட்டின் முதல் மனநல மருத்துவர்!
நாட்டின் முதல் பெண் மனநல மருத்துவர் எம்.சாரதா மேனன் ஆவார். பத்ம பூஷண் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர்.
1961-ஆம் ஆண்டு சென்னை மனநல நல மருத்துவ நிறுவனத்தின் முதல் பெண் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார். அங்கு நோயாளிகளுக்கு புதிய தொழிற்பயிற்சிகளை அளித்தார். மனநோயாளிகளின் நல்வாழ்வுக்காக 1984-ஆம் ஆண்டு “ஸ்கார்ஃப்’ என்ற தொண்டு நிறுவனத்தை அவர் தொடங்கினார். இதனால், அவருக்கு ஒளவையார் விருது வழங்கப்பட்டுள்ளது.
தினமணி
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நடிகை பார்வதி மேனனுக்கு தேசிய விருது
» ஒளவையார் திருத்தலங்கள்
» கவுதம் மேனனுக்கு அஜீத்தின் பதில்
» பெண்களுக்கு அழகு எது? - ஒளவையார்
» அன்னை சாரதா தேவி
» ஒளவையார் திருத்தலங்கள்
» கவுதம் மேனனுக்கு அஜீத்தின் பதில்
» பெண்களுக்கு அழகு எது? - ஒளவையார்
» அன்னை சாரதா தேவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|