ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்…

+2
சிவனாசான்
ayyasamy ram
6 posters

Go down

டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்… Empty டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்…

Post by ayyasamy ram Mon Jul 18, 2016 3:54 pm

அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள் !
சன் டிவி ‘யின் நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள்,
ஒப்பாரி, உரக்கக் கத்திப் பேசுதல், சோக மற்றும் இழவு
இசைகள் உங்கள் வீட்டில் இருக்கும் லக்ஷ்மி கடாக்ஷத்தைச்
சீர்குலைத்து கெடுத்துவிடும்.


இதனால் வீட்டில் பணம் தாங்காமல் போகும், வீண் செலவுகள்
ஏற்படும்.
அது மட்டுமின்றி உங்கள் உடல் நலத்தையும் சீரழித்துவிடும்.
இதனால் தலைவலி, ரத்த அழுத்தம், இதய கோளாறுகள்,
மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்…

முக்கியமாக பிறரை எப்படிக் கெடுப்பது, அழிப்பது,
துன்புறுத்துவது, மாமியார் மருமகள் சண்டை, சந்தேகப்படுவது,
சகுனி வேலை பார்ப்பது, பிறர் தொழிலை எப்படி கெடுப்பது
என்பதே காண்பிக்கப்பட்டு மக்களுக்கு பழக்குவிக்கப்படுகிறது

.

சுய லாபத்துக்காக இப்படி மக்களைச் சீரழிக்கும் தொலைக்
காட்சிகளில் சன் டிவி முதலிடம் வகிக்கிறது.

நாடகம் மட்டுமின்றி
மக்களின் பரிதாபங்களின் மூலமும் சம்பாதிக்கின்றனர்,

பிற தொலைக் காட்சிகளைக் காட்டிலும் சன் டிவியின்
நிகழ்ச்சிகள் 96% மக்களை சீர்குலைப்பதாகவே இருக்கின்றது…
தயவுசெய்து மக்களே,
இது போன்ற சேனல்களைப்
புறக்கணியுங்கள்..
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்… Empty Re: டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்…

Post by சிவனாசான் Mon Jul 18, 2016 10:02 pm

'சுய லாபத்துக்காக இப்படி மக்களைச் சீரழிக்கும் தொலைக்
காட்சிகளில் சன் டிவி முதலிடம் வகிக்கிறது.
பிற தொலைக் காட்சிகளைக் காட்டிலும் சன் டிவியின்
நிகழ்ச்சிகள் 96% மக்களை சீர்குலைப்பதாகவே இருக்கின்றது'…
>>>>100% உண்மைதான் அய்யா.
அவர்களுக்கென்ன வருவாய் வந்தால் போதும் . யார் எக்கேடு கெட்டு போனால் என்ன>>>தான் சொகுசாக வாழனும் என்பது அவர்களின் எண்ணம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்… Empty Re: டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்…

Post by krishnaamma Mon Jul 18, 2016 10:35 pm

அருமையான பகிர்வு ராம் அண்ணா..ஆனால் கேட்பார்களா மக்கள் ?????????????
.
.
.
ஆண்களுக்கு டாஸ்மார்க் பெண்களுக்கு சன்டிவி யா? ............... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்… Empty Re: டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்…

Post by விமந்தனி Mon Jul 18, 2016 10:45 pm

சன் டிவி ‘யின் நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள்,
ஒப்பாரி, உரக்கக் கத்திப் பேசுதல், சோக மற்றும் இழவு
இசைகள் உங்கள் வீட்டில் இருக்கும் லக்ஷ்மி கடாக்ஷத்தைச்
சீர்குலைத்து கெடுத்துவிடும்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonடி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்… L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்… Empty Re: டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்…

Post by யினியவன் Mon Jul 18, 2016 10:54 pm

ஜெயா டிவியில் எப்பவும் திருப்புகழ் தான் அம்மா திருப்புகழ் - அது ரொம்ப நல்லது

எல்லா பயலுகளும் அப்படித்தான் - இதிலென்ன அவன் பெட்டர் இவன் பிட்டர்ன்னு!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்… Empty Re: டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்…

Post by கார்த்திக் செயராம் Mon Jul 18, 2016 10:57 pm

யாருப்பா அங்க அய்யாசாமி அய்யா வீட்டில் டிஸ்கவரி சேனல் மட்டும் இனி கொடுங்கள்..


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்… Empty Re: டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்…

Post by krishnaamma Mon Jul 18, 2016 11:07 pm

கார்த்திக் செயராம் wrote:யாருப்பா அங்க அய்யாசாமி அய்யா வீட்டில் டிஸ்கவரி சேனல் மட்டும் இனி கொடுங்கள்..
மேற்கோள் செய்த பதிவு: 1216517

பாவம், சில செய்தி சானல்களும் கொடுங்கள் கார்த்தி ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்… Empty Re: டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்…

Post by krishnaamma Mon Jul 18, 2016 11:09 pm

யினியவன் wrote:ஜெயா டிவியில் எப்பவும் திருப்புகழ் தான் அம்மா திருப்புகழ் - அது ரொம்ப நல்லது

எல்லா பயலுகளும் அப்படித்தான் - இதிலென்ன அவன் பெட்டர் இவன் பிட்டர்ன்னு!!!

எல்லாம் ஒரே அழகுதான், எரியும் கொல்லி இல் எது உசத்தி?..................ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
.
.
இவங்க சானல் ஏதோ நாட்டில் எங்கு பார்த்தாலும் சுபிட்சம், மக்கள் மகிழ்வுடன் வாழ்கிறார்கள் என்று எல்லோரையும் பிரைன் வாஷ் செய்வார்கள் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்… Empty Re: டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்…

Post by கார்த்திக் செயராம் Tue Jul 19, 2016 12:13 am

அப்போது நாலையிலேருந்து எல்லோரும் சுட்டி டிவி பாருங்க..


டோரா புச்சி,குளோரியாவின் வீடு,ஜாக்கிசானின் சாகசங்கள்,டிராகன் பூஸ்டர்,பும்பா இடை இடையே ஹெல்தி சுட்டி..


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்… Empty Re: டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum