Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ்
5 posters
Page 1 of 1
கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ்
-
மும்பை
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ வெளியாகும்
அதே நாளில் (22–ந் தேதி), இந்தி நடிகர் இர்பான்கான்
நடித்த ‘மதாரி’ என்ற இந்திப்படமும் வெளியாகிறது.
குழந்தைகளுக்காக, ‘மதாரி’ படத்தின் சிறப்புக் காட்சி
மும்பையில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய
இர்பான்கானிடம், ‘கபாலி’யுடன் அவரது படம் மோதுவது
பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு இர்பான்கான் கூறியதாவது:–
இது மோதல் அல்ல. ரஜினிகாந்த், ஒரு பெரிய மனிதர்.
உலகம் முழுவதும் தெரிந்த பெரிய நடிகர். அவருக்கு நான்
சமம் அல்ல. அவர் படத்துடன் என் படம் வெளியாவதே
எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.
நாங்கள் போட்ட பணத்தை விட கொஞ்சம் அதிகம் வசூல்
கிடைத்தாலே நாங்கள் சந்தோஷப்படுவோம்.
ஒரு மனிதராக ரஜினியை நான் மதிக்கிறேன். அவருடன்
போட்டியிட நான் இன்னொரு பிறவி எடுத்துவர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
–
——————————-
தினத்தந்தி
Re: கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ்
ஒரு காலத்தில் தமிழகத்தில் இந்தி திரைப்பட பாடல்களை கேட்பதும் , இந்தி படம் பார்ப்பவர்கள் தான் பெரிய ஆள் என்று நிலை இருந்தது , இன்று இந்தி நடிகர் தமிழ்படத்தை பற்றி இப்படி குறிப்பிடுகிறார்நாங்கள் போட்ட பணத்தை விட கொஞ்சம் அதிகம் வசூல்
கிடைத்தாலே நாங்கள் சந்தோஷப்படுவோம்.
ஒரு மனிதராக ரஜினியை நான் மதிக்கிறேன். அவருடன்
போட்டியிட நான் இன்னொரு பிறவி எடுத்துவர வேண்டும்.
Re: கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1216381ராஜா wrote:ஒரு காலத்தில் தமிழகத்தில் இந்தி திரைப்பட பாடல்களை கேட்பதும் , இந்தி படம் பார்ப்பவர்கள் தான் பெரிய ஆள் என்று நிலை இருந்தது , இன்று இந்தி நடிகர் தமிழ்படத்தை பற்றி இப்படி குறிப்பிடுகிறார்நாங்கள் போட்ட பணத்தை விட கொஞ்சம் அதிகம் வசூல்
கிடைத்தாலே நாங்கள் சந்தோஷப்படுவோம்.
ஒரு மனிதராக ரஜினியை நான் மதிக்கிறேன். அவருடன்
போட்டியிட நான் இன்னொரு பிறவி எடுத்துவர வேண்டும்.
மகிழ்ச்சி.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1216381ராஜா wrote:ஒரு காலத்தில் தமிழகத்தில் இந்தி திரைப்பட பாடல்களை கேட்பதும் , இந்தி படம் பார்ப்பவர்கள் தான் பெரிய ஆள் என்று நிலை இருந்தது , இன்று இந்தி நடிகர் தமிழ்படத்தை பற்றி இப்படி குறிப்பிடுகிறார்நாங்கள் போட்ட பணத்தை விட கொஞ்சம் அதிகம் வசூல்
கிடைத்தாலே நாங்கள் சந்தோஷப்படுவோம்.
ஒரு மனிதராக ரஜினியை நான் மதிக்கிறேன். அவருடன்
போட்டியிட நான் இன்னொரு பிறவி எடுத்துவர வேண்டும்.
தல ஜுராசிக் பார்க் முதல் பாகம் வரும் பொழுது அவரிடம் டிக்கெட் வாங்க கூட பணம் இல்லையாம் ..ஆன சமீபத்தில் வெளிவந்த ஜுராசிக் பார்க் படத்தில் அவர் நடித்து இருந்தார் என்று விகடனில் படித்தேன் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ்
ஆமாம் அவர் நடித்த ஜுராசிக் வோல்ட் படம் பார்த்தேன். அருமையான நடிப்பு.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1216411கார்த்திக் செயராம் wrote:ஆமாம் அவர் நடித்த ஜுராசிக் வோல்ட் படம் பார்த்தேன். அருமையான நடிப்பு.
நிறைய படங்கள் நான் பார்த்திருக்கிறேன், மிக அற்புதமான நடிகர், அலட்டிக்காமல் நடித்து விட்டு போய்விடுவார் ........பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்கள் கூட நடித்து இருக்கிறார்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ்
இது தெரியல தலபாலாஜி wrote:தல ஜுராசிக் பார்க் முதல் பாகம் வரும் பொழுது அவரிடம் டிக்கெட் வாங்க கூட பணம் இல்லையாம் ..ஆன சமீபத்தில் வெளிவந்த ஜுராசிக் பார்க் படத்தில் அவர் நடித்து இருந்தார் என்று விகடனில் படித்தேன் .
ஆனால் , இவரின் Life of Pi படம் பார்த்துள்ளேன் சிறந்த நடிகர்.
Re: கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1216417ராஜா wrote:இது தெரியல தலபாலாஜி wrote:தல ஜுராசிக் பார்க் முதல் பாகம் வரும் பொழுது அவரிடம் டிக்கெட் வாங்க கூட பணம் இல்லையாம் ..ஆன சமீபத்தில் வெளிவந்த ஜுராசிக் பார்க் படத்தில் அவர் நடித்து இருந்தார் என்று விகடனில் படித்தேன் .
ஆனால் , இவரின் Life of Pi படம் பார்த்துள்ளேன் சிறந்த நடிகர்.
[img:cae2]https://www.filepicker.io/api/file/s3JBAgFRX6AKwILMDDOv+Screenshot_2016-07-18-14-13-26.png[/img:cae2]
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Similar topics
» கபாலி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
» கபாலி எப்போது ரிலீஸ்? புதிய தகவல்!
» ஒரே நாளில் வெளியாகும் சந்தானத்தின் 2 படங்கள்
» யோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
» கபாலி எப்போது ரிலீஸ்? புதிய தகவல்!
» ஒரே நாளில் வெளியாகும் சந்தானத்தின் 2 படங்கள்
» யோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|