ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் வழி ஆங்கிலம் கற்க

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ் வழி ஆங்கிலம் கற்க Empty தமிழ் வழி ஆங்கிலம் கற்க

Post by sham Sun Nov 22, 2009 11:05 am

sham
sham
பண்பாளர்


பதிவுகள் : 100
இணைந்தது : 11/11/2009

Back to top Go down

தமிழ் வழி ஆங்கிலம் கற்க Empty Re: தமிழ் வழி ஆங்கிலம் கற்க

Post by சொரூபன் Sun Nov 22, 2009 11:18 am

Hi
நல்ல ஒரு செய்தியை சொன்னீர்கள் நன்பரே.
S.Ajith
தமிழ் வழி ஆங்கிலம் கற்க Pbucket
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

தமிழ் வழி ஆங்கிலம் கற்க Empty Re: தமிழ் வழி ஆங்கிலம் கற்க

Post by Tamilzhan Sun Nov 22, 2009 11:19 am

ஆங்கில பாடப் பயிற்சி - 1 (Grammar Patterns 1)



If you would like to learn English you should practice the Grammar notes daily, until you can recall them instantly.

If you are through with the Grammar you can pick up the English Conversation daily read this note with the Tamil sentences.

Practice the following Grammar Patterns Daily.

முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி.

இது பாடசாலை பாடத்திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன் கூடிய ஆங்கில இலக்கண பாடத் திட்டத்தைக்கொண்டது. சகல "Grammar Patterns" களையும் உள்ளடக்கப் பட்டுள்ளது.

இப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிப்பதற்கும் இத்தளத்தின் ஊடாகக் கற்றுக்கொள்ளலாம்.

தமிழ் மொழிப்பெயர்ப்பு பற்றிய விளக்கம்

உதாரணமாக "I do a job" என்பதை தமிழில் மொழி பெயர்ப்போமானால் "நான் ஒரு வேலை செய்கின்றேன்" என்று தான் கூறுவோம். ஆனால் நாம் இந்த ஆங்கில பாடப் பயிற்சியில் "நான் செய்கின்றேன் ஒரு வேலை" என்றே தமிழாக்கம் செய்துள்ளோம். இதற்கான காரணம் இவ்வாறுதான் ஆங்கிலத்தை தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. ஆனால் முடிந்தவரையில் ஆங்கில நடைக்கு ஏற்றாற் போல் தமிழ் விளக்கம் கொடுத்து பயிற்சி செய்தால், அது ஆங்கில வார்த்தைகளுக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆங்கில சொற்களுக்குமான தமிழ் அர்த்தத்தையும் சரியாக விளங்கிக் கற்பதற்கு இலகுவாய் இருக்கும் என்பது எமது கருத்தாகும்.
தமிழ் வழி ஆங்கிலம் கற்க Aangilam+2008
சரி பாடத்திற்குச் செல்வோம்.

http://aangilam.blogspot.com/2007/12/1.html


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தமிழ் வழி ஆங்கிலம் கற்க Empty Re: தமிழ் வழி ஆங்கிலம் கற்க

Post by ராஜா Sun Nov 22, 2009 11:30 am

அப்பாடி , நானும் இனிமேல் ஆங்கிலத்தில் பதிவுகள் இடுவேன் தமிழ் வழி ஆங்கிலம் கற்க 755837
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் வழி ஆங்கிலம் கற்க Empty Re: தமிழ் வழி ஆங்கிலம் கற்க

Post by sham Sun Nov 22, 2009 11:34 am

GOOD RAJA. ENGLISH IS MUST FOR EVERY ONE LIFE.
BUT DONT FORGOT OUR TAMIL LAUNG.
sham
sham
பண்பாளர்


பதிவுகள் : 100
இணைந்தது : 11/11/2009

Back to top Go down

தமிழ் வழி ஆங்கிலம் கற்க Empty Re: தமிழ் வழி ஆங்கிலம் கற்க

Post by Tamilzhan Sun Nov 22, 2009 11:36 am

sham wrote:GOOD RAJA. ENGLISH IS MUST FOR EVERY ONE LIFE.
BUT DONT FORGOT OUR TAMIL LAUNG.

இத தமிழ்ல சொல்ல மறந்துட்டிங்களே...? தமிழ் வழி ஆங்கிலம் கற்க 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தமிழ் வழி ஆங்கிலம் கற்க Empty Re: தமிழ் வழி ஆங்கிலம் கற்க

Post by sham Sun Nov 22, 2009 11:44 am

மன்னிக்கும் நான் தமிழில் டைப் செய்து அனுப்ப நேரம் ஆகிறது என் தமிழில் பிழை இருந்தால் மன்னிக்கும்
sham
sham
பண்பாளர்


பதிவுகள் : 100
இணைந்தது : 11/11/2009

Back to top Go down

தமிழ் வழி ஆங்கிலம் கற்க Empty Re: தமிழ் வழி ஆங்கிலம் கற்க

Post by ராஜா Sun Nov 22, 2009 11:50 am

sham wrote:GOOD RAJA. ENGLISH IS MUST FOR EVERY ONE LIFE.
BUT DONT FORGOT OUR TAMIL LAUNG.

என்னங்க இப்பதான் ஆங்கிலம் படிக்க ஆரம்பிச்சுருக்கேன் , அதுக்குள்ளே இவ்வளவு பெரிய கட்டுரை எழுதி படிக்க சொன்னா எப்படி ? தமிழ் வழி ஆங்கிலம் கற்க 67637 தமிழ் வழி ஆங்கிலம் கற்க 67637
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் வழி ஆங்கிலம் கற்க Empty Re: தமிழ் வழி ஆங்கிலம் கற்க

Post by ராஜா Sun Nov 22, 2009 11:52 am

sham wrote:மன்னிக்கும் நான் தமிழில் டைப் செய்து அனுப்ப நேரம் ஆகிறது என் தமிழில் பிழை இருந்தால் மன்னிக்கும்

பிழை இருந்தால் நாங்கள் அதை சரி பண்ணி படித்து கொள்வோம் ,கவலை வேண்டாம் .
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துகொள்ளுங்கள் ஆனால் பதிவுகளை தமிழில்
தான் இடவேண்டும். தமிழ் வழி ஆங்கிலம் கற்க 246975
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் வழி ஆங்கிலம் கற்க Empty Re: தமிழ் வழி ஆங்கிலம் கற்க

Post by sham Sun Nov 22, 2009 12:16 pm

நன்றி
sham
sham
பண்பாளர்


பதிவுகள் : 100
இணைந்தது : 11/11/2009

Back to top Go down

தமிழ் வழி ஆங்கிலம் கற்க Empty Re: தமிழ் வழி ஆங்கிலம் கற்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum