ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடடே !..ஆங்கிலத்தில் இவ்வளவு வேடிக்கை உள்ளதா ?

4 posters

Go down

அடடே !..ஆங்கிலத்தில் இவ்வளவு வேடிக்கை  உள்ளதா ? Empty அடடே !..ஆங்கிலத்தில் இவ்வளவு வேடிக்கை உள்ளதா ?

Post by M.Jagadeesan Sat Jul 16, 2016 12:17 pm

ஆங்கிலம் ஒரு பைத்தியக்காரர்களின் மொழி (English is the language of lunatics) என்று பெர்னாட்ஷா சொன்னார்.

அதை நிரூபிக்கும் முகமாக ஒரு காகிதத்தை எடுத்து GHOTI என்கிற ஆங்கில வார்த்தையை எழுதி இதைப்படி என்றார். எல்லோரும் கோட்டி என்று உச்சரித்தார்கள். ஆனால் பெர்னாட்ஷா சொன்னாராம் இதன் உச்சரிப்பு FISH என்று.

ஆங்கிலத்தில் ROUGH என்கிற வார்த்தையில் கடைசி இரண்டு எழுத்துக்கள் ஆகிய GH க்கு உங்கள் ஆங்கிலம் தரும் உச்சரிப்பு F, அதேபோல் WOMEN என்கிற வார்த்தையில் O என்கிற எழுத்து I என்கிற உச்சரிப்பைத் தருகிறது அத்துடன் STATION என்கிற வார்த்தையில் TI என்கிற எழுத்துக்கள் தரும் உச்சரிப்பு SH என்பதாகும். அப்படிப் பார்த்தால் GHOTI என்பதை FISH என்று படிக்கலாமா கூடாதா என்றும், இப்படி குழப்பம் ஏற்படுத்தும் மொழி பைத்தியக்கார மொழியா? இல்லையா? என்றும் கேட்டாராம்.

மேலும் சில கூத்துகள் :

Tooth என்ற சொல்லின் பன்மை Teeth என்றால்
Booth என்ற சொல்லின் பன்மை Beeth தானே ? என் Booths என்று சொல்லவேண்டும் ?

" SET " என்றால் பல பொருட்களின் சேர்க்கை . அப்படி இருக்கும்போது , நம் வீட்டில் இருக்கும் ஒரே ஒரு TV பெட்டியை , TV . SET என்று சொல்லலாமா ?

" Mouse " என்ற சொல்லின் பன்மை " Mice " என்றால்
" House " என்ற சோலின் பன்மை " Hice " தானே ?
ஏன் Houses என்று வரவேண்டும் ?

" Man " என்ற சொல்லின் பன்மை " Men " என்றால்
" Pan " என்ற சொல்லின் " Pen " தானே ?
" Pans " என்ற வரலாமா ?

" Box " என்ற சொல்லின் பன்மை " Boxes " என்றால்
" Ox " என்ற சொல்லின் பன்மை " Oxes " தானே ?
" Oxen " என்று வரலாமா ?

" He " என்றால்  "அவன் "
" She " என்றால் " அவள் "
" He " His  ஆகும்போது " She " Shis " ஆகாமல் " Her " ஆகலாமா ?


" Singing " என்றால் " பாடிக்கொண்டு "
" Running " என்றால் " ஓடிக்கொண்டு "
" Building " என்றால் " கட்டிக்கொண்டு " என்றுதானே இருக்கவேண்டும் .
கட்டடத்தைக் குறிக்கலாமா ?

" Singer " என்றால் " பாடுபவன் "
" Driver " என்றால் " ஓட்டுபவன் "
" cooker " என்றால் சமையல்காரனைக் குறிக்காமல் , சமைக்கும் பாத்திரத்தைக் குறிக்கலாமா ?


Pine -ம் இல்லை ; Apple -ம் இல்லை ; ஆனால் Pineapple என்று அன்னாசிப் பழத்தை  சொல்வது சரியா ?

மூக்கு ஓடும்போது கால்கள் நுகர முடியாதா?
If the nose is running , why cant the legs smell ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அடடே !..ஆங்கிலத்தில் இவ்வளவு வேடிக்கை  உள்ளதா ? Empty Re: அடடே !..ஆங்கிலத்தில் இவ்வளவு வேடிக்கை உள்ளதா ?

Post by பாலாஜி Sat Jul 16, 2016 12:21 pm

அடடே !..ஆங்கிலத்தில் இவ்வளவு வேடிக்கை  உள்ளதா ? 103459460

அடடே !..ஆங்கிலத்தில் இவ்வளவு வேடிக்கை  உள்ளதா ? 745155


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அடடே !..ஆங்கிலத்தில் இவ்வளவு வேடிக்கை  உள்ளதா ? Empty Re: அடடே !..ஆங்கிலத்தில் இவ்வளவு வேடிக்கை உள்ளதா ?

Post by விமந்தனி Sun Jul 17, 2016 10:26 pm

சூப்பருங்க நிஜம் தானே....!


அடடே !..ஆங்கிலத்தில் இவ்வளவு வேடிக்கை  உள்ளதா ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅடடே !..ஆங்கிலத்தில் இவ்வளவு வேடிக்கை  உள்ளதா ? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அடடே !..ஆங்கிலத்தில் இவ்வளவு வேடிக்கை  உள்ளதா ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அடடே !..ஆங்கிலத்தில் இவ்வளவு வேடிக்கை  உள்ளதா ? Empty Re: அடடே !..ஆங்கிலத்தில் இவ்வளவு வேடிக்கை உள்ளதா ?

Post by krishnaamma Mon Jul 18, 2016 1:12 am

ஹா...ஹா...ஹா... அருமை ஐயா................மிக ரசித்தேன் ! .................உங்களிடம் தமிழ் மட்டும் இல்லை ஆங்கிலமும் விளையாடுகிறது................. அடடே !..ஆங்கிலத்தில் இவ்வளவு வேடிக்கை  உள்ளதா ? 3838410834 அடடே !..ஆங்கிலத்தில் இவ்வளவு வேடிக்கை  உள்ளதா ? 3838410834 அடடே !..ஆங்கிலத்தில் இவ்வளவு வேடிக்கை  உள்ளதா ? 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அடடே !..ஆங்கிலத்தில் இவ்வளவு வேடிக்கை  உள்ளதா ? Empty Re: அடடே !..ஆங்கிலத்தில் இவ்வளவு வேடிக்கை உள்ளதா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum