Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆடம்பரப் பொருள்கள் தேவையே இல்லை …!
Page 1 of 1
ஆடம்பரப் பொருள்கள் தேவையே இல்லை …!
![ஆடம்பரப் பொருள்கள் தேவையே இல்லை …! UwngQHvkS0SI7oo5tyEB+gandhi](https://www.filepicker.io/api/file/uwngQHvkS0SI7oo5tyEB+gandhi.jpg)
-
காலன்பாக் ஓர் இன்ஜினியர், பெரும் செல்வந்தர்.
தென் ஆப்ரிக்காவில் காந்திஜியுடன் தோளோடு தோள்
நின்று அங்கே அரசுக்கு எதிரான போராட்டங்களில்
பங்கெடுத்துக் கொண்டவர்.
–
காந்தியும் காலன்பாக்கும் இங்கிலாந்திலிருந்து
தென் ஆப்ரிக்காவுக்கு கப்பலில் திரும்பி வந்து
கொண்டிருந்தார்கள்.
–
காலன்பாக் மிகவும் விலையுயர்ந்த நேர்த்தியான பைனாகுலரை
வாங்கி வந்திருந்தார். கப்பலின் மேல்தளத்தில் அந்த பைனாகுலர்
மூலம் கடலின் வெளிப்பரப்பைக் கண்டு களித்துக் கொண்டிருந்தார்.
–
அந்தப் பக்கம் வந்த காந்தியடிகளின் கண்களில் இது தென்பட்டு
விட்டது. என்ன, ஏது என்று விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்!
உடனே அவருக்கும் காலன்பாக்குக்கும் இடையே ஒரு தீவிரமான
விவாதம் கிளம்பிவிட்டது.
–
ஓர் அமைதியான, எளிய வாழ்க்கைக்கு எதெது தேவை,
எவையெல்லாம் தேவையில்லாதவை என்பது பற்றித்தான் அந்த
விவாதம்.
–
காந்திஜியின் கருத்துப்படி ஓர் எளிமையான வாழ்க்கைக்குப்
பைனாகுலர் போன்ற ஆடம்பரப் பொருள்கள் தேவையே இல்லை
என்பதுதான். அத்தோடு தேவையில்லாதவற்றை வீணாகச் சுமந்து
கொண்டு திரியாமல் அவற்றை வீசி எறிவதுதான் அறிவுடமை என்றும்
கூறிவிட்டார்.
–
காலன்பாக் இதைக் கேட்டவுடன் ஒரு கணம் கூட யோசிக்கவில்லை.
தன் கையிலிருந்த அந்த விலையுயர்ந்த பைனாகுலரைத் தூரக் கடலில்
வீசியெறிந்துவிட்டார்! அதன் பிறகு தன் மனம் எல்லையில்லாத
அமைதியைக் கண்டது என்றும் பிற்பாடு கூறினார்!
–
———————————
“டெஸ்டிநேஷன் போர்பந்தர்’ என்ற
பயணக் கட்டுரை நூலில்
ஆ. புருஷோத்தமன்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெண்களை ஆடம்பரப் பொருட்களை வாங்குவது ஏன்?
» கேளடி என் பாவையே... ஆடவன் உன் தேவையே...
» “கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை
» ஜவ்வரிசி கிச்சடி தேவையான பொருள்கள்:
» கலாச்சாரம் காக்கும் கைவினைப் பொருள்கள்
» கேளடி என் பாவையே... ஆடவன் உன் தேவையே...
» “கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை
» ஜவ்வரிசி கிச்சடி தேவையான பொருள்கள்:
» கலாச்சாரம் காக்கும் கைவினைப் பொருள்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|