ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கணாங் குருவிக் கூடு !

3 posters

Go down

தூக்கணாங் குருவிக் கூடு ! Empty தூக்கணாங் குருவிக் கூடு !

Post by Dr.S.Soundarapandian Tue Jul 12, 2016 8:15 pm

தூக்கணாங் குருவிக் கூடு !

தூக்கணாங் குருவி (Ploceus philippinus)   கட்டும் கூடு  அதிசயமானது !  பார்க்கப் பார்க்கக் கொள்ளை  இன்பம் தருவது ! சிறந்த கவிதையைப் படிக்கும் இன்பத்தை ஒரு தூக்கணாங் குருவிக்கூடு நமக்குத் தந்துவிடும் ! தூக்கணாங் குருவி கட்டும் கூடானது பல நிலைகளில் (stages) அமையும் ! கீழே காணப்படும்    கூடு அவற்றில் ஒரு   நிலை ! நாகை மாவட்டத்து ஆனாங்கூர் என்ற ஊர்த்     தென்னை மரத்திலிருந்து  விழுந்தது  இது ! கூட்டின் மேற்புற நார் ஒன்றை உருவி எளிதில் எடுத்துவிடலாம்  என்று நினைக்காதீர்கள் ! அவ்வளவு சிக்கலான பின்னலைப் போட்டுள்ளது தூக்கணாங் குருவி !

தூக்கணாங் குருவிக் கூடு ! IALwxHRrQ3y2PaxHIJyE+1

தூக்கணாங் குருவிக் கூடு ! 6t37hQDgTdKjV5HzZNNZ+2

தூக்கணாங் குருவிக் கூடு ! JytfRVhPT8CGQRnbG7qA+3

தூக்கணாங் குருவிக் கூடு ! MMFo8ImCQLq7D5rjUqtS+4

தூக்கணாங் குருவிக் கூடு ! LENjqz9oTemjY4ocKmnN+5

தூக்கணாங் குருவிக் கூடு ! AntX4MmRyW0rNQq8xMi8+6

தூக்கணாங் குருவிக் கூடு ! SFXaiBgkQYeY2UKgAwbT+7

தூக்கணாங் குருவிக் கூடு ! QSyoBNzgQ2CJ9421eFoc+8

தூக்கணாங் குருவிக் கூடு ! KPozEfENTYyyCapywatD+9

தூக்கணாங் குருவிக் கூடு ! UusU7TLKSQSDu4oJArlA+10

தூக்கணாங் குருவிக் கூடு ! FUgjKgXjQL2vtiAbk9pK+11

தூக்கணாங் குருவிக் கூடு ! Tj43AVibQHqP7Ru1vo8Z+12


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தூக்கணாங் குருவிக் கூடு ! Empty Re: தூக்கணாங் குருவிக் கூடு !

Post by M.Jagadeesan Tue Jul 12, 2016 9:16 pm

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.

எவ்வளவு அருமையான பாடல் !
வான்குருவியின் கூட்டை யாரால் கட்ட முடியும் ?
கரையான் புற்றை மனிதனால் உருவாக்க முடியுமா ?
தேன் கூட்டை மனிதனால் செய்யமுடியுமா?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரியம் எளிது . எனவே நாம் " யாரினும் வல்லவன் " என்று தற்பெருமை கொள்ளக்கூடாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தூக்கணாங் குருவிக் கூடு ! Empty Re: தூக்கணாங் குருவிக் கூடு !

Post by krishnaamma Tue Jul 12, 2016 11:52 pm

மிக அருமையாக இருக்க கிறது ஐயா, எந்த ஒரு புயல் காற்றிலும் இது பிரியாது, மரத்தில் ஆடிக்கொண்டிருக்கும்...........மிகவும் வியப்பான விஷயம் புன்னகை .........இவைகள் எந்த டிகிரி படித்ததுகள் இவ்வளவு அழகாக பின்னுவதற்கு என்று எனக்கு தோன்றும் ஐயா........பட பகிர்வுக்கு நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தூக்கணாங் குருவிக் கூடு ! Empty Re: தூக்கணாங் குருவிக் கூடு !

Post by Dr.S.Soundarapandian Fri Jul 15, 2016 8:14 pm

எம்.ஜெகதீசன் அவர்களுக்கு நன்றி !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தூக்கணாங் குருவிக் கூடு ! Empty Re: தூக்கணாங் குருவிக் கூடு !

Post by Dr.S.Soundarapandian Fri Jul 15, 2016 8:15 pm

நன்றி கிருஷ்ணாம்மா !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தூக்கணாங் குருவிக் கூடு ! Empty Re: தூக்கணாங் குருவிக் கூடு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum