ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Poll_c10கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Poll_m10கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Poll_c10 
heezulia
கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Poll_c10கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Poll_m10கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Poll_c10 
mohamed nizamudeen
கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Poll_c10கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Poll_m10கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Poll_c10 
Abiraj_26
கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Poll_c10கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Poll_m10கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Poll_c10 
mini
கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Poll_c10கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Poll_m10கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை

4 posters

Go down

கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Empty கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை

Post by ayyasamy ram Wed Jul 06, 2016 5:10 am

கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை ZmTUGsoCSHCxUR7JhzaA+Tamil_News_large_1558126_318_219
-
மதுரை:
மதுரை இளைஞர் ராஜாராமன், ௨௮, கனடா நாட்டின் 'தமிழ் இலக்கியத் தோட்டம்' அமைப்பு வழங்கும் 2015ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப வல்லுனருக்கான சர்வதேச விருதை பெற்றுள்ளார்.

சென்னை 'இன்போசிஸ்' நிறுவனத்தில் நுட்ப ஆய்வாளராக பணியாற்றும் இவர், 'நீச்சல்காரன்' என்ற பெயரில் இணைய வலைப்பூவில் பல கட்டுரைகளை எழுதி வருகிறார். இவ்விருதை பெறும் முதல் இந்தியத் தமிழர் என்ற பெயரை தட்டிச் சென்றுள்ளார்.

அவர் கூறியதாவது: தமிழை பிழையின்றி எழுத வேண்டும் என்ற நோக்கத்துடன், 3 ஆண்டு
களுக்கு முன் 'நாவி' என்ற சந்திப் பிழை திருத்தியை உருவாக்கி, எனது 'நீச்சல்காரன்' வலைப் பூவில் இலவசமாக பயன்படுத்தும் வகையில் வெளியிட்டேன். இப்போது, 'வாணி' என்ற தமிழ் எழுத்துப் பிழை திருத்தியை உருவாக்கியுள்ளேன். இது 300க்கும் மேற்பட்ட பிறமொழிச் சொற்களையும் கண்டறிந்து, அதற்கு இணையான தமிழ்ச் சொல்லை காட்டும்.

சென்னை கணித்தமிழ் பேரவையுடன் இணைந்து பல்வேறு தமிழ் இணைய வளர்ச்சி பணிகளில் ஈடுபடுகிறேன். முதன்முதலாக இணைய தமிழ் பிழை திருத்தியை நான் உருவாக்கியிருந் தாலும், பலரது முயற்சியால்தான் கணித்தமிழ் வளர்ச்சி பெற்று வருகிறது. மதுரைக்கு என்னால் முடிந்த பெருமையை தேடி கொடுத்துள்ளேன். இவ்விருதுடன் வழங்கிய ரொக்கப் பரிசை 'ஹார்வர்ட்' பல்கலையில் துவங்கவிருக்கும் தமிழ் இருக்கைக்கு நன்கொடையாக வழங்கி விட்டேன், என்றார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Empty Re: கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை

Post by T.N.Balasubramanian Wed Jul 06, 2016 12:32 pm

வாழ்த்துகள் ராஜாராமன் அவர்களுக்கு அன்பு மலர் அன்பு மலர்

பகிர்விற்கு நன்றி ayyasami ram .

ராஜாராமன் உ அ ........உ அ என்றால் என்ன ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Empty Re: கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை

Post by யினியவன் Wed Jul 06, 2016 12:43 pm

வாழ்த்துகள் ராஜாராமன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Empty Re: கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை

Post by ஸ்ரீரங்கா Wed Jul 06, 2016 4:30 pm

வாழ்த்துகள்


வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Back to top Go down

கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Empty Re: கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாட்டின் மிக இளம் வயது நீதிபதி; 21 வயது இளைஞருக்கு பெருமை!
» இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய சிறப்பான சர்வதேச தர தொழில்நுட்ப குழுமம்
» இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய சிறப்பான சர்வதேச தர தொழில்நுட்ப குழுமம்
» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
» சர்வதேச அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கும் நெய்வேலிக்காரர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum