Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை
3 posters
Page 1 of 1
“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை
அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.
கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.
இதுவரை
குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.
வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள்,
எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம்
மயக்கியது.
-
எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும்.
அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று
அந்த குருவி விரும்பியது.
ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.
அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது..
-
காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத
உலகத்துக்கான வழி தெரியாதா என்ன. அவரிடம் குருவி வழி
கேட்டது.
-
“எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை
சொல்கிறேன்.
அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத்
தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.
-
ஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி
அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.
-
குறிப்பிட்ட
இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,
அந்த
வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி
சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க
நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது.
பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத்
தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன்.
பதிலுக்கு நீ எனக்கு என்ன
தருவாய். உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது.
இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும்
சம்மதித்தது.
-
பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும்
ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரிய
வில்லை.
-
இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம்
வழி கேட்டு கேட்டு பறந்தது.
அவர்களும் வழி சொல்லிவிட்டு
குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.
-
குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப்
போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு
சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.
-
முடிவாக, அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன்
கண் முன் தெரிந்தது.
வந்து விட்டோம்.....வந்தே விட்டோம்......
இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.
-
குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
ஆனால், இதென்ன....ஏன் என்னால் பறக்க முடியவில்லை.
ஐயோ, என் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில்
எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.
-
மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது.
பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற
உண்மை விளங்கியது.
-
குருவியால் இந்த உண்மையை ஏற்றுக்
கொள்ளவே முடியவில்லை.
-
இதோ கண் முன்னே தான் கனவில்
கண்ட அந்த அற்புத உலகம்.
ஆனால் அதை அனுபவிக்க முடியாமல்
கீழே கிடக்கிறேன்.
-
அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில்
தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக்
கொண்டிருந்தது. அந்தக் குருவி.
-
இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.
-
“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின்
வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம்
சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.
குடும்பத்துடன்
வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது,
பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு
போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று
எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி
வீசுகிறோம்.
-
கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது
நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம்
இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
-
“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு
செயலிலும் இருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து
வாழ்வோம்."
-
-----------------------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு

Re: “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை
யதார்த்தம் இதுதான் .
புரிந்துகொண்டு செயல் படுபவனே புத்திசாலி .
வி பொ உ ,ram .
ரமணியன்
புரிந்துகொண்டு செயல் படுபவனே புத்திசாலி .
வி பொ உ ,ram .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: “மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை
“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு
செயலிலும் இருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து
வாழ்வோம்."
செயலிலும் இருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து
வாழ்வோம்."
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» மகிழ்ச்சி என்பது என்ன?
» மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல!
» முயற்சி இல்லாமல் மகிழ்ச்சி இல்லை!
» ஐ..டி., நிறுவனங்களில் பணியாற்றும் 93 சதவீதம் பேருக்கு மகிழ்ச்சி இல்லை
» நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்?
» மகிழ்ச்சி என்பது அடிமையாவது அல்ல!
» முயற்சி இல்லாமல் மகிழ்ச்சி இல்லை!
» ஐ..டி., நிறுவனங்களில் பணியாற்றும் 93 சதவீதம் பேருக்கு மகிழ்ச்சி இல்லை
» நீதிக்குக் கண் இல்லை’ என்பது ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|