ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜன் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை : சுப்ரமணியசாமி

4 posters

Go down

ராஜன் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை : சுப்ரமணியசாமி Empty ராஜன் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை : சுப்ரமணியசாமி

Post by ayyasamy ram Thu Jun 30, 2016 5:24 pm

புதுடில்லி :
ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மீது அடுக்கடுக்காக
பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அவ்வப்போது
சர்ச்சைகளை கிளப்பி வருகிறார் பா.ஜ., எம்.பி., சுப்ரமணியசாமி.

ரகுராம் ராஜன் மீதான சுப்ரமணியசாமியின் கருத்தை பிரதமர்
மோடியே மறைமுகமாக கண்டித்தும் சுப்ரமணியசாமி,
ரகுராம் ராஜனை விடுவதாக இல்லை.

ரகுராம் ராஜனை கடுமையாக தாக்கி மீண்டும் கருத்து
தெரிவித்துள்ளார் சுப்ரமணியசாமி. அதில், ரகுராம் ராஜன்
இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்கலாம். வர்த்தகம்
படித்திருக்கலாம். அதனால் அவர் ஒன்றும் பொருளாதார
நிபுணர் அல்ல என தெரிவித்துள்ளார்.

இது மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளது.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராஜன் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை : சுப்ரமணியசாமி Empty Re: ராஜன் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை : சுப்ரமணியசாமி

Post by ayyasamy ram Thu Jun 30, 2016 5:28 pm

திறமையற்ற ஆட்சிதான் நடந்து வருகிறது...
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு:
7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை
ஒப்புதல்
-
-------------------------------
சுமார் ஐந்தாண்டுகளில் பஞ்சபடி அடிப்படை ஊதியத்தை விட
அதிகமாகி விடுகிறது...!
-
சேவை வ்ரி என்று 15 சதவீதம் வசூலிக்கப்படுகிறது....
இது நியாயம்தானா...?
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ராஜன் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை : சுப்ரமணியசாமி Empty Re: ராஜன் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை : சுப்ரமணியசாமி

Post by யினியவன் Thu Jun 30, 2016 5:44 pm

யம்மா இந்த சாமிக்கு எப்ப யாரு சங்கு ஊதுவாங்களோ தெரியலையே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ராஜன் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை : சுப்ரமணியசாமி Empty Re: ராஜன் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை : சுப்ரமணியசாமி

Post by T.N.Balasubramanian Thu Jun 30, 2016 7:05 pm

யினியவன் wrote:யம்மா இந்த சாமிக்கு எப்ப யாரு சங்கு ஊதுவாங்களோ தெரியலையே
மேற்கோள் செய்த பதிவு: 1213480

இடுப்பில் சொருகிக் கொண்ட பிள்ளைப் பூச்சி இவர்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ராஜன் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை : சுப்ரமணியசாமி Empty Re: ராஜன் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை : சுப்ரமணியசாமி

Post by சிவனாசான் Thu Jun 30, 2016 7:50 pm

சுதந்தி நாட்டில் தன்கருத்தை  வெளியிட  உரிமை உண்டு.  எதிர்கட்கள்  கூறும் குற்றச்சாட்டுகளில்  உண்மை இல்லாமலும்  இல்லை.  ஆளும் கட்சியினர் நிர்வாக ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு  சரியாக உள்ளது என்று கூறுவதில்  பொய் இல்லாமலும் இல்லை. எல்லாம் அவரவர் பார்வையில் அவர்அவரின் கருத்து சரியாகவே தெரிகிறது என்பதும் >>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ராஜன் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை : சுப்ரமணியசாமி Empty Re: ராஜன் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை : சுப்ரமணியசாமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum