ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாங்க ... வாங்க.. வாழ்க்கைய ரசிங்க

3 posters

Go down

வாங்க ... வாங்க.. வாழ்க்கைய ரசிங்க  Empty வாங்க ... வாங்க.. வாழ்க்கைய ரசிங்க

Post by ayyasamy ram Thu Jun 30, 2016 10:42 am

-
கிச்சுகிச்சு மூட்டும்  போது வரும் அடக்கமுடியாத சிரிப்பு...
கடைசி தீக்குச்சிக்கு காட்டும் பொறுப்பு...
சட்டைக்குள் போட்ட ஐஸ் கட்டி...
Belt போட்டு இறுக்கி கட்டிய வேட்டி...
-
மொட்டமாடி தூக்கம் ..
திருப்தியான ஏப்பம்...
கூட்டமான பஸ்ல ,  நா அடுத்த stoppingல எறங்கிருவேன்,  
நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை...  
-
நாம் செய்யும் மொக்க மேஜிக்கை வியந்து ரசிக்கும்  குழந்தை.
.7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் பாட்டி..
பாட்டியிடம் பம்மும் தாத்தா ...
தலைவர் படம்  First day first show ticket
கிடைத்தவுடன் விடும் பெருமூச்சு ...
-
தாகம் தணித்த bore well  pipe தண்ணி ..
பத்து ரூவா change  குடுங்கனு,  கடைக்காரன்  மூஞ்சிய காட்டும்
போது , எப்பவோ purse ல வெச்ச இத்து போன பத்து ரூவா...
Notebookன்  கடைசிப்பக்கம்...
கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத makeup  இல்லா
அழகி ...
-
பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத
ஆசிரியர் ...
தூங்க தோள் கொடுத்த சக பயணி ....

எரிந்து முடிந்த computer சாம்பிராணி ..
பாய் வீட்டு பிரியாணி .
.பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய நண்பன்..
-
இப்பவும் டேய் என அழைக்கும் தோழி ..
இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் அம்மா ...
கோபம் மறந்த அப்பா..
சட்டையை ஆட்டய போடும் தம்பி..
அக்கறை காட்டும் அண்ணன்..
அதட்டும் அக்கா ...
மாட்டி விடாத தங்கை ..
சமையல் பழகும் மனைவி ...
-
Sareekku fleets எடுத்துவிடும் கணவன்..
இதுவரை பார்த்திராத  பேப்பர் போடும் சிறுவன்..
Horn அடித்து எழுப்பிவிடும் பால்காரர்...
வழிவிடும் ஆட்டோ காரர்...
High beam போடாத lorry driver...
ஊசி போடாத doctor..
சில்லறை கேட்காத conductor..
-
சிரிக்கும்  police...
முறைக்கும் காதலி..
உப்பு தொட்ட மாங்கா..
அரை மூடி தேங்கா..
-
12மணி குல்பி..
Atm a / c ..
sunday சாலை ...
மரத்தடி அரட்டை...
தூங்க விடாத குறட்டை...
புது நோட் வாசம்..
மார்கழி மாசம்..
ஜன்னல் இருக்கை..
தும்மும் குழந்தை..
கோவில் தெப்பகுளம்..
Exhibition அப்பளம்..
-
முறைப்பெண்ணின் சீராட்டு ...
எதிரியின் பாராட்டு..
-
தோசைக்கல் சத்தம் ..
எதிர்பாராத முத்தம் ...
பிஞ்சு பாதம்..
இதை எழுதும் நான்..
படிக்கும் நீங்கள்..
-
இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க ..
வாழ்க்கைய வெறுக்க  high heels அளவுக்கு பெருசா
10 காரணம் இருந்தாலும்
அதை ரசிக்க ,
mini meals மாதிரி வெரைட்டியான விஷ்யங்கள்
நிறைய இருக்கு ..
-
அதையெல்லாம் water tank அளவுக்கு வாய திறந்து
ரசிக்கனும்னு இல்ல ...
water  packet  அளவுக்கு மனச திறந்து ரசிச்சாலே போதும்....
கவலை காலி ஆயிரும்
வாழ்க்கை ஜாலி ஆயிரும்
Face fresh ஆயிரும்
-
SO...
வாங்க ... வாங்க..
வாழ்க்கைய ரசிங்க
-
---------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாங்க ... வாங்க.. வாழ்க்கைய ரசிங்க  Empty Re: வாங்க ... வாங்க.. வாழ்க்கைய ரசிங்க

Post by krishnaamma Thu Jun 30, 2016 11:04 am

ஹா...ஹா...ஹா...படிக்கவே ரம்யமாக இருக்கு அண்னா புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாங்க ... வாங்க.. வாழ்க்கைய ரசிங்க  Empty Re: வாங்க ... வாங்க.. வாழ்க்கைய ரசிங்க

Post by M.Jagadeesan Thu Jun 30, 2016 12:53 pm

அருமை ! வாழ்க்கை வாழ்வதற்கே !

இருப்பது சிலநாள் ! அதை உருப்படியாகச் செலவிடுவோமே !

நம்பி வாங்க ! சந்தோஷமா போங்க !!


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

வாங்க ... வாங்க.. வாழ்க்கைய ரசிங்க  Empty Re: வாங்க ... வாங்க.. வாழ்க்கைய ரசிங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அடுத்தவங்க வாழ்க்கைய கொழமளிக்க்ரதுகினே பெறந்தவங்கே
» ‘சைட்’ அடிச்சு வாழ்க்கைய கொண்டாடுங்க :-D
» வாங்க வாங்க மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு வாங்க
» பச்சை நிறமே ....பச்சை நிறமே - இது பாட்டு இல்லை, கண்ணைக் கவரும் புகைப்படம் - ரசிங்க
» அசுரன் அவர்களின் ஆயிரம் கடந்த அன்பு மதிப்பீடுகளை வாழ்த்தலாம் வாங்க வாங்க...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum