ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ)

+2
ayyasamy ram
krishnaamma
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ) Empty சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ)

Post by krishnaamma Thu Jun 30, 2016 1:29 am



ஹரியானாவில் நடந்த காட்சி போட்டியில், தன்னை யாராவது வீழ்த்த முடியுமா? என்று சவால் விட்ட குத்துச்சண்டை வீராங்கனையை வீழ்த்தி அசத்தியுள்ளார் கவிதா என்ற முன்னாள் போலீஸ் அதிகாரி. மேலும் இவர் பளு தூக்கும் வீராங்கனை ஆவர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ) Empty Re: சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ)

Post by ayyasamy ram Thu Jun 30, 2016 5:18 am

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு...!!
-
சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ) 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ) Empty Re: சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ)

Post by krishnaamma Thu Jun 30, 2016 10:20 am

ayyasamy ram wrote:வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு...!!
-
சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ) 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1213377

ஆமாம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ) Empty Re: சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ)

Post by M.Jagadeesan Thu Jun 30, 2016 4:24 pm

கவிதா போன்ற போலீஸ் அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் இருந்திருந்தால் , சுவாதியைக் கொன்றவன் தப்பித்திருக்க முடியாது . அவ்வளவு ஆக்ரோஷமாகச் சண்டை போடுகிறார் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ) Empty Re: சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ)

Post by Guest Thu Jun 30, 2016 7:08 pm

அதற்குப் பின் என்ன நடந்தது? ரிங்கிற்கு வெளியே கவிதாவை அடித்து துவைத்து காயப் போட்டு விட்டார் புல்புல். உள்ளே வந்து மீண்டும் தன் பலத்தை காட்ட முயன்றார் கவிதா. முடியவில்லை.

ரிங்கின் வெளியே புல் புல்லின் மோசமான தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்த காளியின் ஆட்கள், உள்ளே வந்ததும் இருவரையும் தடுத்து விட்டனர். இல்லையேல் மீண்டும் கவிதாவின் கை ஓங்கி இருக்கலாம். இல்லை புல்புல்லே மோசமாக நடந்திருக்கலாம்.



avatar
Guest
Guest


Back to top Go down

சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ) Empty Re: சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ)

Post by T.N.Balasubramanian Thu Jun 30, 2016 7:28 pm

ayyasamy ram wrote:வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு...!!
-
சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ) 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1213377

வல்லவனுக்கு வல்லவனா அல்லது
வல்லவிக்கு வல்லவியா ?

ரமணியன்
@Jagadeesan


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ) Empty Re: சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ)

Post by krishnaamma Thu Jun 30, 2016 10:02 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ) Empty Re: சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ)

Post by ராஜா Fri Jul 01, 2016 1:42 pm

இது போன்ற சண்டைகள் எல்லாம் ஏற்கனவே எப்படி நடிக்க வேண்டுமென்று ஒத்திகை பார்த்து நடத்தப்படுவது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ) Empty Re: சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ)

Post by krishnaamma Fri Jul 01, 2016 6:32 pm

ராஜா wrote:இது போன்ற சண்டைகள் எல்லாம் ஏற்கனவே எப்படி நடிக்க வேண்டுமென்று ஒத்திகை பார்த்து நடத்தப்படுவது
மேற்கோள் செய்த பதிவு: 1213608

ஆமாம், 'ரெஸ்லிங் 'கே அப்படித்தான் என்று எங்க கிருஷ்ணா எப்பவும் சொல்வார்..........ஆனால் எனக்கு கொஞ்சம் சந்தேகம், அதுக்காக இப்படியா அடிவாங்குவார்கள் என்று...........புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ) Empty Re: சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ)

Post by M.Jagadeesan Fri Jul 01, 2016 8:58 pm

krishnaamma wrote:
ராஜா wrote:இது போன்ற சண்டைகள் எல்லாம் ஏற்கனவே எப்படி நடிக்க வேண்டுமென்று ஒத்திகை பார்த்து நடத்தப்படுவது
மேற்கோள் செய்த பதிவு: 1213608

ஆமாம், 'ரெஸ்லிங் 'கே அப்படித்தான் என்று எங்க கிருஷ்ணா எப்பவும் சொல்வார்..........ஆனால் எனக்கு கொஞ்சம் சந்தேகம், அதுக்காக இப்படியா அடிவாங்குவார்கள் என்று...........புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1213693

இப்போதெல்லாம் கிரிக்கெட் கூட இப்படித்தான் நடத்தப்படுகிறது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ) Empty Re: சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நாசாவிற்கு சவால் விட்ட நான்கு ஸ்பானிஷ் மாணவர்கள்
» ரஜினி கமலுக்கே சவால் விட்ட மோகன் வெற்றி படங்களும், ஓடிய நாட்களும்..
» உலக கை மல்யுத்த போட்டி: இரண்டு தங்கங்களை வென்ற கேரள பெண் போலீஸ் ராஜு!
» ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிக்கு மேரி கோம் தகுதி- சவால் விட்ட நிகாத் ஜரீனை வீழ்த்தினார்
» 'ஐஸ் பக்கெட் சவால்' - 'ஹன்சிகாவின்' வீடியோ !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum