ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

" அமெரிக்காவை தாக்க முடியும் " வட கொரியா உர்ர்ர்.,

Go down

" அமெரிக்காவை தாக்க முடியும் " வட கொரியா உர்ர்ர்., Empty " அமெரிக்காவை தாக்க முடியும் " வட கொரியா உர்ர்ர்.,

Post by krishnaamma Fri 24 Jun 2016 - 1:45

" அமெரிக்காவை தாக்க முடியும் " வட கொரியா உர்ர்ர்., WKBatY1OSjCIVVQ2xiCc+Tamil_News_large_1549296_318_219

பியாங்கியாங்: சமீபத்தில் சோதனை நடத்திய ஏவுகணை மூலம் அமெரிக்காவை தாக்க முடியும் என வட கொரியா கூறியுள்ளது.

ஐ.நா., தடைகள் இருந்தும் இதனை பொருட்படுத்தாத வட கொரியா அவ்வப்போது அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. இது உலக நாடுகளை வெறுப்பு ஏற்றி வரும் வேளையில் அந்நாட்டு தலைவர் கிம் ஜோங்க் தலைமையில் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனை நடந்த போது அங்கு இருந்தபடி அவர் பார்த்து ரசித்தார். மேலும் ராணுவ அதிகாரிகளை அவர் வெகுவாக பாராட்டினார்.

முதலில் ஜப்பான் கடல் பகுதியில் நடந்த சோதனை தோல்வியில் முடிந்ததாகவும், இரண்டாவது சோதனை வெற்றி பெற்றதாகவும் அமெரிக்க, கொரிய வட்டாரம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் கிம் ஜோங்க் கூறுகையில், " இப்போது நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை மிகப் பெரிய சாதனை ஆகும். இதன் மூலம் அமெரிக்காவின் ராணுவ தளத்தை எங்களால் தாக்க முடியும் . இந்த அளவிற்கு இதற்கு சக்தி உண்டு. " இவ்வாறு அவர் கூறியுள்ளார் .

பாக்., வடகொரியா தொடர்பு : இதற்கிடையில் பாக்., வடகொரியா இடையில் அணு ஆயுத வர்த்தக தொடர்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சரக்கு கப்பல் மூலம் வட கொரியாவுக்கு அனுப்பி வைப்பதாக ஒரு புகார் எழுந்துள்ளது.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" அமெரிக்காவை தாக்க முடியும் " வட கொரியா உர்ர்ர்., Empty Re: " அமெரிக்காவை தாக்க முடியும் " வட கொரியா உர்ர்ர்.,

Post by krishnaamma Fri 24 Jun 2016 - 1:46

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி வம்பு வளர்க்கிறாங்களோ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவை திசை திருப்ப இந்திய நகரங்களை தாக்க பாக்.தீவிரவாதிகள் திட்டம்
» விமானத்தில் இருந்தது, அமெரிக்காவை தாக்க வந்த தீவிரவாதிகளா? நடுவானில் 2 விமானங்களை விமானப்படை மடக்கியது
»  ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு
» புதிய ஹைபர்சானிக் அணுசக்தி ஏவுகணை மூலம் 5 நிமிடங்களில் அமெரிக்க நிலைகளைத் தாக்க முடியும்: ரஷ்ய தொலைக்காட்சி கொக்கரிப்பு
» கண்டம் விட்டு கண்டம் தாவும் 'அக்னி-5' இன்று சோதனை: சீனா முழுவதையும் தாக்க முடியும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum