ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜில்லென்ற ஏசி புதுமைகள்: மின்சாரமில்லாத 'ஏசி!':

2 posters

Go down

ஜில்லென்ற ஏசி புதுமைகள்: மின்சாரமில்லாத 'ஏசி!': Empty ஜில்லென்ற ஏசி புதுமைகள்: மின்சாரமில்லாத 'ஏசி!':

Post by krishnaamma Thu Jun 23, 2016 1:07 am

ஜில்லென்ற ஏசி புதுமைகள்: மின்சாரமில்லாத 'ஏசி!': Wy6wcx8PRbCy8I1XNFoo+Tamil_News_large_1548987_318_219

வங்கதேசத்தில், 70 சதவீத மக்கள் தகரக் கூரைகளின் கீழ் தான் வசிக்கின்றனர். வறுத்தெடுக்கும் கோடையில் அவர்களது நிலைமையை நினைத்துப் பாருங்கள்! டாக்காவிலுள்ள, 'கிரே' விளம்பர நிறுவனமும், 'கிராமீன் இன்டெல் சோஷியல் பிசினஸ் லிமிடெட்' என்ற சமூக தொழில் அமைப்பும் சேர்ந்து, வங்கதேச மக்களை குளிர்விக்க முடிவு செய்தன. அதன் விளைவாக உருவானது தான், மின்சாரம் தேவைப்படாத, 'எகோ கூலர்' சாதனம்.

வீட்டின் ஜன்னல் அளவுக்கு, ஒரு அட்டை அல்லது பலகையை வெட்டி தயார் செய்ய வேண்டும். பின், அதில் துளைகளை இட வேண்டும். அந்த துளைகளில், பயன்படுத்தி வீசப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பாதியாக வெட்ட வேண்டும்.

பாட்டில்களின் குறுகலான வாய் பகுதிகளை, துளைகளில் பொருத்த வேண்டும்; அவ்வளவு தான், ஏழைகளின், 'ஏசி' தயார். எப்படி வேலை செய்கிறது எகோ கூலர்? உங்கள் வாயை அகலத் திறந்து புறங்கை மீது காற்றை ஊதிப் பாருங்கள். கதகதப்பாக இருக்கும். அதுவே, உதட்டை குவித்து ஊதிப் பாருங்கள். சில்லென்று இருக்கும்.

இதுதான் எகோ கூலரின் பின்னணி அறிவியல். பாட்டிலின் அகலமான பகுதியில் நுழையும் காற்று, பாட்டிலின் கழுத்துப் பகுதியில் குறுக்கப்படும்போது, குளிர்ச்சியடைகிறது. எந்த அளவுக்கென்றால், வெளியே உள்ளதைவிட, 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு! மின்சாரமே இல்லாமல் இது நடப்பதும், பழைய பொருட்களை மறுசுழற்சி செய்ய முடிவதும் எகோ கூலரால் விளையும், 'போனஸ்' பலன்கள்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜில்லென்ற ஏசி புதுமைகள்: மின்சாரமில்லாத 'ஏசி!': Empty Re: ஜில்லென்ற ஏசி புதுமைகள்: மின்சாரமில்லாத 'ஏசி!':

Post by krishnaamma Thu Jun 23, 2016 1:13 am

நல்லா இருக்குஇது, ஆனால் செய்து தான் பார்க்கணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜில்லென்ற ஏசி புதுமைகள்: மின்சாரமில்லாத 'ஏசி!': Empty Re: ஜில்லென்ற ஏசி புதுமைகள்: மின்சாரமில்லாத 'ஏசி!':

Post by M.Jagadeesan Thu Jun 23, 2016 9:18 am

இலவச A /C செய்முறை நன்றாகத்தான் உள்ளது .ஆனால் , ஜன்னல் கதவை மூட முடியாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஜில்லென்ற ஏசி புதுமைகள்: மின்சாரமில்லாத 'ஏசி!': Empty Re: ஜில்லென்ற ஏசி புதுமைகள்: மின்சாரமில்லாத 'ஏசி!':

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum