ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: பி.எஸ்.என்.எஸ் அறிவிப்பு

3 posters

Go down

நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: பி.எஸ்.என்.எஸ் அறிவிப்பு  Empty நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: பி.எஸ்.என்.எஸ் அறிவிப்பு

Post by ayyasamy ram Fri Jun 17, 2016 4:59 pm



சென்னை:
நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதியை மேலும்
ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்வதாக மத்திய அரசுக்கு
சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் இன்று
அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள்
பயனடையும் வகையில் நாடு முழுவதும் குறைந்த
செலவில் பேசும் வகையில் இலவச ரோமிங் வசதி
அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு
துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பு கடந்த ஜூன் 1, 2015 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த சலுகை ஓராண்டு வரை நடைமுறையில் இருக்கும் என
முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் இலவச ரோமிங் முறை அமலுக்கு வந்ததால்,
தற்போது ஒரு சிம்கார்டு மட்டும் பயன்படுத்தினால் போதும்.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சுமார் 15 லட்சம்
வாடிக்கையாளர்களும், நாடு முழுவதும் சுமார் 10 கோடி பேரும்
பயனடைந்து வந்தனர்.

தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில்
பி.எஸ்.என்.எல், இந்த திட்டத்தை முதன் முறையாக அறிமுகப்
படுத்திய பின்னர் இந்த போட்டியை சமாளிக்க ஒரு தனியார்
நிறுவனமும் தென்இந்தியாவிற்கான இலவச ரோமிங் வசதியை
அறிமுகப்படுத்திள்ளது.

இந்நிலையில் இலவச ரோமிங் வசதியை மேலும் ஓராண்டுக்கு
நீட்டிப்பு செய்வதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் இன்று
அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அதிகப்
படியான வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு
சேவை இணைப்புக்குள் வந்துள்ளதையடுத்து,
இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் செய்தி
வெளியிட்டுள்ளது.
-
----------------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: பி.எஸ்.என்.எஸ் அறிவிப்பு  Empty Re: நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: பி.எஸ்.என்.எஸ் அறிவிப்பு

Post by krishnaamma Sun Jun 19, 2016 1:04 am

nalladhu pongo புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: பி.எஸ்.என்.எஸ் அறிவிப்பு  Empty Re: நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: பி.எஸ்.என்.எஸ் அறிவிப்பு

Post by சிவனாசான் Sun Jun 19, 2016 7:19 am

வருவாய் குறைவு...பெருக்கட்டும் வருவாயை>>>> இலவசம் என்றால் தானே எல்லாம் பெருக்(கு)கிறது. முதல்வர் அம்மா குடும்ப அட்டை ஒன்றுக்கு ஓர் செல்போன் வேற தருவதாக உள்ளாரே>>>>>>>>>>> எல்லாம்
வண்டிஓட்டிக்கொண்டே பேசட்டம். தண்டனைதான் சொர்ப்பமாச்சே>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: பி.எஸ்.என்.எஸ் அறிவிப்பு  Empty Re: நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: பி.எஸ்.என்.எஸ் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு- உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
» இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» BSNL இலவச ரோமிங் வசதி
» நாடு முழுதும் இலவச ரோமிங் அக்டோபருக்கு முன் அமலாகிவிடும்
» மேலும் 9 ரயில் நிலையங்களில் இலவச 'வை - பை' வசதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum