ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடற்காற்று தாமதமாவதால் தமிழகத்தில் வெப்பம் நீடிக்கும்

Go down

கடற்காற்று தாமதமாவதால் தமிழகத்தில் வெப்பம் நீடிக்கும்  Empty கடற்காற்று தாமதமாவதால் தமிழகத்தில் வெப்பம் நீடிக்கும்

Post by ayyasamy ram Tue Jun 14, 2016 8:45 pm



சென்னை:
கடற்காற்று உருவாவதில் தாமதம் ஏற்படுவதாலும்,
மேகங்கள் குறைந்து காணப்படுவதாலும் தமிழகத்தில்
வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால்,
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சில
நாள்கள் மழை பெய்து வந்தது. வெப்பச் சலனத்தின் காரணமாக
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை
பெய்து வந்தது.

எனினும், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மீண்டும்
அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பகல் நேரங்களில் அனல் காற்று
வீசுகிறது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:

மேற்கு திசையில் இருந்து தரைக்காற்று வீசுவதாலும்,
கடற்காற்று நிலப்பகுதிக்குள் நுழைவுதற்கு தாமதம்
ஏற்படுவதாலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக்
காணப்படுகிறது.

மேலும் மேகங்கள் அதிக அளவில் உருவாகாமல் இருப்பதும்
வெப்பத்தின் தாக்கத்துக்குக் காரணம். இன்னும் ஒரு சில
நாள்களுக்கு தமிழகத்தில் இதே நிலை நீடிக்கும்.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரள மாநிலத்தில்
அதிக மழை பெய்யும் பட்சத்தில் அதன் எல்லையில் இருக்கும்
தேனி, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்
மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் பிற இடங்களில் வெப்பச் சலனத்தின் காரணமாக
ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப்
பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஒரு சில இடங்களில் லேசான மழைத் தூரலுக்கு வாய்ப்புள்ளது
என்று அவர்கள் தெரிவித்தனர்.

8 இடங்களில் சதம்: இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை
நிலவரப்படி தமிழகம், புதுவையில் 8 இடங்களில் வெயில்
100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி பதிவானது.

வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)

மதுரை - 104

புதுச்சேரி - 102

சென்னை, கடலூர், பரங்கிப்பேட்டை, தூத்துக்குடி - 101

நாகப்பட்டினம், திருச்சி - 100

காரைக்கால், வேலூர் - 99
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் மழை நீடிக்கும்; வானிலை !
» தமிழகத்தில் பனிப்பொழிவு நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
» காற்றழுத்த தாழ்வு மேலும் வலுவடைந்தது தமிழகத்தில் கனமழை நீடிக்கும்
» தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மழை நீடிக்கும்? விரிவான விபரம்
» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum