ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்.எஸ்.ஜி-யில் இந்தியா சேருவதில் சிக்கல் : வியன்னா மாநாட்டில் விவாதிக்கவில்லை என சீனா தகவல்

Go down

என்.எஸ்.ஜி-யில் இந்தியா சேருவதில் சிக்கல் : வியன்னா மாநாட்டில் விவாதிக்கவில்லை என சீனா தகவல் Empty என்.எஸ்.ஜி-யில் இந்தியா சேருவதில் சிக்கல் : வியன்னா மாநாட்டில் விவாதிக்கவில்லை என சீனா தகவல்

Post by ayyasamy ram Mon Jun 13, 2016 3:22 pm


-
அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியாவை சேர்ப்பது குறித்து
வியன்னா மாநாட்டில் எவ்வித விவாதமும் நடைபெறவில்லை என சீனா
தெரிவித்துள்ளது.
-
48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில்
இணைவதற்கு இந்தியா தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
அண்மையில் 5 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியிடம்,
அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள் இதற்கு ஆதரவி தெரிவித்தனர்.
ஆனால் சீனா உள்ளிட்ட 5 நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
-
கடந்த வாரம் வியன்னாவில் நடைபெற்ற அணுசக்தி விநியோக நாடுகள் குழுவின்
கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டதாக தகவல்
வெளியானது. ஆனால் வியன்னா கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கை குறித்து
விவாதம் ஏதும் நடத்தப்படவில்லை என சீனா தெரிவித்துள்ளது.
-
தென்னாப்பிரிக்காவின் சியோல் நகரில் நடைபெற உள்ள மாநாட்டில் தாக்கல்
செய்யப்பட உள்ள அறிக்கைகள் குறித்து மட்டுமே கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக
சீனா கூறியுள்ளது. அணுஆயுத பரவல் தடை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட
நாடுகள் மட்டுமே என்.எஸ்.ஜி-யில் உறுப்பினராக முடியும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள
சீனா, அதனை மீறி இந்தியாவை சேர்த்தால் அது புதிய முன்னுதாரணமாக மாறிவிடும்
என குறிப்பிட்டுள்ளது.
-
அவ்வாறு இந்தியா சேர்க்கப்பட்டால் இதே போல கோரிக்கை விடுத்துள்ள
பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளையும் சேர்க்க வேண்டிய நிலை ஏற்படும் என
கூறியுள்ளது. எனவே இந்தியாவின் கோரிக்கை குறித்து விரிவான விவாதம்
நடத்த வேண்டியது அவசியம் என சீனா கூறியுள்ளது.
-
இந்த அறிவிப்பின் மூலம் அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியா
இடம்பெறுவதை சீனா தனது எதிர்ப்பை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக கூறியுள்ளது.
தென்ஆப்ரிக்கா, துருக்கி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும்
சீனாவின் நிலைப்பாட்டை ஆதரிப்பதால் என்.எஸ்.ஜி-யில் உறுப்பினராக இந்தியா
சேருவதில் சிக்கல் நீடிக்கிறது.
-
--------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» என்எஸ்ஜி-யில் இந்தியா உறுப்பினராக சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை
» இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா
» சீனா மீது பொருளாதார தடை? அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம்
» 2050ல் பெட்ரோல் கிடைக்காது : மாநாட்டில் அதிர்ச்சி தகவல்
» மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா சென்ற சிவாஜிலிங்கம் எம்.பி - நாடு கடத்தப்பட்டார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum