Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகம் சுற்ற மட்டும் ஒரு பிரதமர் இருப்பது இந்தியாவில்தான்!
+2
சசி
ayyasamy ram
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உலகம் சுற்ற மட்டும் ஒரு பிரதமர் இருப்பது இந்தியாவில்தான்!
–
@Kounter_twitts
சிகரெட் பிடிக்கிற ஒவ்வொரு ஆளுக்கு உள்ளேயும் ஒரு
முகேஷ் இருக்கான். அவன கண்டுபுடிச்சு அழிச்சிருங்க;
அதை டாக்டர் கண்டுபிடிக்கிற மாதிரி வச்சுக்காதீங்க!
–
——————————————
–
@thoatta
பாண்டிச்சேரி மக்கள் கொடுத்து வச்சவங்க…
நாராயணசாமி முதல்வரானபின், அவங்களுக்கு
‘மருதநாயகம்’
படம் கூட 15 நாளில் வரும்!
–
——————————————-
–
இந்த ஓட்டல் சர்வர்களைப் போல ஆணாதிக்க வெறியர்கள்
வேறு யாரும் இருக்க முடியாது. எப்ப சாப்பிடப் போனாலும்,
பில்லை ஆண்கள் பக்கமே நீட்டுகிறார்கள்.
–
– எழிற்கோ பாமரன் சண்முகசுந்தரம்
–
--------------------------------------

Re: உலகம் சுற்ற மட்டும் ஒரு பிரதமர் இருப்பது இந்தியாவில்தான்!
–
பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுவதற்கு மட்டும்
ஒரு ஆட்சியும், உலகம் சுற்ற மட்டும் ஒரு பிரதமரும் இருப்பது
இந்தியாவில்தான்!
–
– ரஹீம் கஸாலி
–
———————————————-
–
ஆசைக்கு ஒரு பெண் குழந்தை… ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை
– இது பழசுகடலை போட ஒரு ஸ்மார்ட் போன்… கடமை செய்ய
ஒரு சாதா போன்
– இது புதுசு
–
———————————————–
–
@BoopatyMurugesh
2 முட்டையை ஒன்றாக்கி ஆம்லெட் போடலாம்,
ஆனால் ஆஃப்பாயில் செய்ய தனித்தனியாதான் முட்டைய
ஊத்தணும்.
நீதி: ஆஃப்பாயில்கள் யாரோடும் ஒத்துப்போவதில்லை.
–
---------------------------------------------
Re: உலகம் சுற்ற மட்டும் ஒரு பிரதமர் இருப்பது இந்தியாவில்தான்!
அருமை.. கலக்கல் பதிவு ஐயா..
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: உலகம் சுற்ற மட்டும் ஒரு பிரதமர் இருப்பது இந்தியாவில்தான்!
சிகரெட் பிடிக்கிற ஒவ்வொரு ஆளுக்கு உள்ளேயும் ஒரு
முகேஷ் இருக்கான். அவன கண்டுபுடிச்சு அழிச்சிருங்க;
அதை டாக்டர் கண்டுபிடிக்கிற மாதிரி வச்சுக்காதீங்க!
–
——————————————
–
@thoatta
பாண்டிச்சேரி மக்கள் கொடுத்து வச்சவங்க…
நாராயணசாமி முதல்வரானபின், அவங்களுக்கு
‘மருதநாயகம்’
படம் கூட 15 நாளில் வரும்!
இது ரெண்டும் எனக்கு புரியலை...யாராவது விளக்குங்களேன் .ப்ளீஸ்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உலகம் சுற்ற மட்டும் ஒரு பிரதமர் இருப்பது இந்தியாவில்தான்!
மேற்கோள் செய்த பதிவு: 1210418krishnaamma wrote:சிகரெட் பிடிக்கிற ஒவ்வொரு ஆளுக்கு உள்ளேயும் ஒரு
முகேஷ் இருக்கான். அவன கண்டுபுடிச்சு அழிச்சிருங்க;
அதை டாக்டர் கண்டுபிடிக்கிற மாதிரி வச்சுக்காதீங்க!
–
——————————————
–
@thoatta
பாண்டிச்சேரி மக்கள் கொடுத்து வச்சவங்க…
நாராயணசாமி முதல்வரானபின், அவங்களுக்கு
‘மருதநாயகம்’
படம் கூட 15 நாளில் வரும்!
இது ரெண்டும் எனக்கு புரியலை...யாராவது விளக்குங்களேன் .ப்ளீஸ்
முதலில் உள்ளது டீவியில் சிகரெட்டினால் கெடுதல் என விளம்பரம் வரும் அதுல முகேஷ் என்பவர் அதிகம் பான்பராக் சிகரெட் போட்டதால் தொண்டையில் கேன்சர் வந்து இறந்துடுவார் அதைத் தான் சொல்றாங்கமா.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உலகம் சுற்ற மட்டும் ஒரு பிரதமர் இருப்பது இந்தியாவில்தான்!
மேற்கோள் செய்த பதிவு: 1210506ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1210418krishnaamma wrote:சிகரெட் பிடிக்கிற ஒவ்வொரு ஆளுக்கு உள்ளேயும் ஒரு
முகேஷ் இருக்கான். அவன கண்டுபுடிச்சு அழிச்சிருங்க;
அதை டாக்டர் கண்டுபிடிக்கிற மாதிரி வச்சுக்காதீங்க!
–
——————————————
–
@thoatta
பாண்டிச்சேரி மக்கள் கொடுத்து வச்சவங்க…
நாராயணசாமி முதல்வரானபின், அவங்களுக்கு
‘மருதநாயகம்’
படம் கூட 15 நாளில் வரும்!
இது ரெண்டும் எனக்கு புரியலை...யாராவது விளக்குங்களேன் .ப்ளீஸ்
முதலில் உள்ளது டீவியில் சிகரெட்டினால் கெடுதல் என விளம்பரம் வரும் அதுல முகேஷ் என்பவர் அதிகம் பான்பராக் சிகரெட் போட்டதால் தொண்டையில் கேன்சர் வந்து இறந்துடுவார் அதைத் தான் சொல்றாங்கமா.
மேற்கோள் செய்த பதிவு: 1210507ஜாஹீதாபானு wrote:இரண்டாவது தெரியலமா
இரெண்டாவது , கூடங்குளம் அணு உலையில் ,மின் உற்பத்தி எப்போது ஆரம்பிக்கும் என்ற கேள்விக்கு 2 ,3 வருடங்களாக ,இன்னும் 15 நாளில் உற்பத்தி ஆகும் என்று கேட்கும் போதெல்லாம் கூறி வந்தவர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: உலகம் சுற்ற மட்டும் ஒரு பிரதமர் இருப்பது இந்தியாவில்தான்!
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1210418krishnaamma wrote:சிகரெட் பிடிக்கிற ஒவ்வொரு ஆளுக்கு உள்ளேயும் ஒரு
முகேஷ் இருக்கான். அவன கண்டுபுடிச்சு அழிச்சிருங்க;
அதை டாக்டர் கண்டுபிடிக்கிற மாதிரி வச்சுக்காதீங்க!
–
——————————————
–
@thoatta
பாண்டிச்சேரி மக்கள் கொடுத்து வச்சவங்க…
நாராயணசாமி முதல்வரானபின், அவங்களுக்கு
‘மருதநாயகம்’
படம் கூட 15 நாளில் வரும்!
இது ரெண்டும் எனக்கு புரியலை...யாராவது விளக்குங்களேன் .ப்ளீஸ்
முதலில் உள்ளது டீவியில் சிகரெட்டினால் கெடுதல் என விளம்பரம் வரும் அதுல முகேஷ் என்பவர் அதிகம் பான்பராக் சிகரெட் போட்டதால் தொண்டையில் கேன்சர் வந்து இறந்துடுவார் அதைத் தான் சொல்றாங்கமா.
ஒ...நன்றி பானு...............நான் டிவி பார்த்து 6 மாசம் ஆச்சு.............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உலகம் சுற்ற மட்டும் ஒரு பிரதமர் இருப்பது இந்தியாவில்தான்!
ஜாஹீதாபானு wrote:இரண்டாவது தெரியலமா
பரவாஇல்லை பானு ...........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஜெனரிக் மருந்துகளின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்?
» ஏ ஆர் ரஹ்மான் இசை உலகம் முழுவதையும் கவர்ந்துவிட்டது!’ – பிரதமர் புகழாரம்
» உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைகிறது, இந்தியாவில் மட்டும் உயர்வது ஏன்? ராகுல் காந்தி கேள்வி
» இளம் பெண்களுக்காக கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.170 கோடி செலவிட்ட இத்தாலி பிரதமர்
» பாராளுமன்றத்தை மட்டும் மாற்றினால் போதுமா? -பிரதமர் மோடியை விமர்சித்த கபில் சிபல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|