ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘‘ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டுள்ளது– தமன்னா

2 posters

Go down

‘‘ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டுள்ளது– தமன்னா Empty ‘‘ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டுள்ளது– தமன்னா

Post by ayyasamy ram Thu Jun 02, 2016 8:59 pm

‘‘ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டுள்ளது– தமன்னா FJ2Be36HS02M7eqX1HDW+Tamanna-says_SECVPF.gif
-
மும்பை,

‘‘ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டு உள்ளது’’
என்று நடிகை தமன்னா கூறினார்.

பேட்டி

தமன்னா, ‘கத்திச்சண்டை’ படத்தில் விஷால் ஜோடியாகவும்
தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘அபினேத்ரி’ என்ற படத்தில்
பிரபுதேவாவுடனும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

பாகுபலி இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். தமன்னா மும்பையில்
அளித்த பேட்டி வருமாறு:-

‘‘எனக்கு தனிமை பிடிக்காது. எப்போதும் என்னை சுற்றி நான்கு
பேர் இருந்து கலகலப்பாக பேசிக்கொண்டு இருக்க வேண்டும்
என்று விரும்புவேன். அதற்காகவே சினிமாவில் நிறைய தோழிகளை
சம்பாதித்து வைத்து இருக்கிறேன்.

காஜல் அகர்வால் எனக்கு நெருக்கமான தோழியாக இருக்கிறார்.
இருவரும் அடிக்கடி சந்தித்து எல்லா விஷயங்கள் பற்றியும் மனம்
விட்டு பேசுவோம்.

செல்ல நாய்

படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும்போது நான் வளர்க்கும்
செல்ல நாய்க்குட்டியுடன் கொஞ்சி நேரத்தை செலவிடுவேன்.
அந்த நாயுடன் ஒருநாள் முழுவதும் விளையாடி இருக்கிறேன்.
சலிப்பே வந்தது இல்லை.

முன்பெல்லாம் ஆன்மிக விஷயங்களில் அக்கறை காட்டுவது
இல்லை. ஆனால் இப்போது ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்பட்டுள்ளது.
ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களை விரும்பி படிக்கிறேன்.

ஆன்மிக கதைகளை கேட்கிறேன். எனக்கு பிடித்த நிறம் சிவப்பு,
நீலம். இது தவிர, வெள்ளை ஆடைகள் அணியவும் விருப்பம் உண்டு.

நடிப்பில் ஆர்வம்

அடிக்கடி ஷாப்பிங் மால்களுக்கு சென்று பொருட்கள் வாங்குவேன்.
பெரிய நட்சத்திர ஓட்டல்களில் சாப்பிடுவேன். தெருவோர
ஓட்டல்களிலும் சாப்பிட தயங்க மாட்டேன். எனக்கு சிறு வயதிலேயே
நடிகையாக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.

எனக்கு பிடித்த நடிகைகள் படங்களை தியேட்டர்களில் போய்
பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து கண்ணாடி முன் நின்று அவர்களை
போல் நடித்து பார்ப்பேன். அதுதான் என்னை சிறந்த நடிகையாக
ஆக்கி இருக்கிறது.’’ இவ்வாறு தமன்னா கூறினார்.

—————————————–
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘‘ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டுள்ளது– தமன்னா Empty Re: ‘‘ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டுள்ளது– தமன்னா

Post by விமந்தனி Thu Jun 02, 2016 10:51 pm

‘‘ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டு உள்ளது’’ - நல்ல முடிவு தான். ஆனால், அதற்காக முற்றும் துறக்காமல் இருந்தால் சரி.


‘‘ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டுள்ளது– தமன்னா EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon‘‘ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டுள்ளது– தமன்னா L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312‘‘ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டுள்ளது– தமன்னா EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum