ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:49

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்புப் பணம் வைத்திருப்போர் இன்று முதல் நிம்மதியாக தூங்கலாம்

4 posters

Go down

கருப்புப் பணம் வைத்திருப்போர் இன்று முதல் நிம்மதியாக தூங்கலாம் Empty கருப்புப் பணம் வைத்திருப்போர் இன்று முதல் நிம்மதியாக தூங்கலாம்

Post by ayyasamy ram Wed 1 Jun 2016 - 21:52

புது தில்லி : உள்நாட்டில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள், அதுதொடர்பான தகவல்களை புதன்கிழமை முதல் தாமாக முன்வந்து வெளியிட்டு சட்டரீதியான நடவடிக்கைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துளது.

இந்த முறையின் கீழ் வருமான வரி மற்றும் அபராதமாக மொத்தத் தொகையில் 45 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

இந்நிலையில், தாமாக முன்வந்து கருப்புப் பண விவரங்களை அளிப்பவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் மொத்தத் தொகையில் இருந்து 45 சதவீதம் மட்டும் வரி மற்றும் அபராதமாக செலுத்தினால் போதும் என்றும் நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது.



தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84140
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கருப்புப் பணம் வைத்திருப்போர் இன்று முதல் நிம்மதியாக தூங்கலாம் Empty Re: கருப்புப் பணம் வைத்திருப்போர் இன்று முதல் நிம்மதியாக தூங்கலாம்

Post by krishnaamma Thu 2 Jun 2016 - 2:04

எத்தனை பேர் முன் வருவார்கள் என்று பொறுத்துத்தான் பார்க்கணும் புன்னகை................ ரிலாக்ஸ்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருப்புப் பணம் வைத்திருப்போர் இன்று முதல் நிம்மதியாக தூங்கலாம் Empty Re: கருப்புப் பணம் வைத்திருப்போர் இன்று முதல் நிம்மதியாக தூங்கலாம்

Post by சிவனாசான் Thu 2 Jun 2016 - 10:13

மைய அரசுக்கு ஓர் ஆசை. கேஸ் சிலிண்டர் மான்யம் போல் அளிப்பர் என்று அதுவேறு இது வேறு. அப்படி ன்னா உண்மையை ஒத்துக்கனா கோர்ட் கச்சேரின்னு நாட்ல இல்லாமல் போய்டும் பலருக்கு பிழைப்பே பூஜ்ஜியமாய் போய்டுமே???????????
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கருப்புப் பணம் வைத்திருப்போர் இன்று முதல் நிம்மதியாக தூங்கலாம் Empty Re: கருப்புப் பணம் வைத்திருப்போர் இன்று முதல் நிம்மதியாக தூங்கலாம்

Post by siva.c.r Thu 2 Jun 2016 - 10:22

கொஞ்சம் பொறுத்திருங்கள்.

கறுப்புப் பணத்தில் அபராதத்துடன் கூடிய 45% வரி கட்டும்போது,

அத்துடன் "ஸ்வச்ச பாரத் வரி" மற்றும் "க்ரிஷி கல்யாண் வரி"

உள்ளடங்கிய 15% சேவை வரியும் சேர்த்துக் கட்ட வேண்டும்

என்ற அறிவிப்பு கூடிய சீக்கிரம் வரலாம்.
siva.c.r
siva.c.r
பண்பாளர்


பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Back to top Go down

கருப்புப் பணம் வைத்திருப்போர் இன்று முதல் நிம்மதியாக தூங்கலாம் Empty Re: கருப்புப் பணம் வைத்திருப்போர் இன்று முதல் நிம்மதியாக தூங்கலாம்

Post by krishnaamma Tue 7 Jun 2016 - 13:11

siva.c.r wrote:கொஞ்சம் பொறுத்திருங்கள்.

கறுப்புப் பணத்தில் அபராதத்துடன் கூடிய 45% வரி கட்டும்போது,

அத்துடன் "ஸ்வச்ச பாரத் வரி" மற்றும் "க்ரிஷி கல்யாண் வரி"

உள்ளடங்கிய 15% சேவை வரியும் சேர்த்துக் கட்ட வேண்டும்

என்ற அறிவிப்பு கூடிய சீக்கிரம் வரலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1209594

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது இருக்கலாம், மேலும் சிலர் தாமாக முன்வந்து இப்படி செய்யம்போது  விக்ரம் ஒரு படத்தில் சொல்வது போல..."நீ என் லிஸ்ட்லே  இல்லையே' என்று குறித்தும் கொள்ளலாம்.........., சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருப்புப் பணம் வைத்திருப்போர் இன்று முதல் நிம்மதியாக தூங்கலாம் Empty Re: கருப்புப் பணம் வைத்திருப்போர் இன்று முதல் நிம்மதியாக தூங்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum