ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்! Poll_c10ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்! Poll_m10ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்! Poll_c10 
VENKUSADAS
ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்! Poll_c10ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்! Poll_m10ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்! Poll_c10ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்! Poll_m10ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்! Poll_c10 
VENKUSADAS
ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்! Poll_c10ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்! Poll_m10ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்!

Go down

ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்! Empty ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்!

Post by ayyasamy ram Mon May 30, 2016 7:00 am

ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்! 4XOuFYTm2ZPdkoESGkeg+warner_final_2016
-
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் ஹைதராபாத்
அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியைத்
தோற்கடித்து சாம்பியன் ஆகியுள்ளது.
-
பெங்களூர் அணியின் கிறிஸ் கெயில் 38 பந்துகளில் 8 சிக்ஸர்,
4 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் குவித்தபோதும் பெங்களூர்
அணியால் வெற்றியைப் பெறமுடியாமல் போனது.
-
பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி
ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர்,
பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
-
2009, 2011 ஆகிய ஆண்டுகளில் இறுதிச்சுற்றில் தோற்ற பெங்களூர்
அணி,இந்தமுறை ஹைதராபாதை வீழ்த்தி முதல்முறையாக
கோப்பையை வெல்வதில் தீவிரமாகஇருந்தது.
-
அதேநேரத்தில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும்
ஹைதராபாத், இந்த வாய்ப்பை கோட்டை விட்டுவிடக்கூடாது
என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் பரபரப்பான போட்டியை
அனைவரும் எதிர்பார்த்தார்கள்.
-
தொடக்க வீரர்களாக வார்னரும் தவனும் களமிறங்கினார்கள்.
ஆரம்பம் முதல் மிகவும் கவனமாக ஆடினார்கள். 4 ஓவர்களுக்குப் பிறகு
அதிரடியாக ஆடத்தொடங்கினார் வார்னர். 5-வது ஓவரில் இரண்டு
சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்தார்.
-
முதல் 6 ஓவர்களில் 59 ரன்கள் குவித்தது ஹைதராபாத். அடுத்த ஓவரில்
28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் தவன்.
-
வார்னர் வழக்கம்போல அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தாலும் மறுபக்கம்
விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தன. ஹென்ரிக்ஸ் 4 ரன்களில்
ஆட்டமிழந்தார். 24 பந்துகளில் அரை சதம் எடுத்தார் வார்னர். பிறகு
வார்னருடன் ஜோடி சேர்ந்த யுவ்ராஜ் வேகமாக ரன்கள் குவிக்க ஆரம்பித்தார்.
-
14-வது ஓவரில் எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்தார் வார்னர்.
அவர், 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்தார்.
-
அதன்பிறகு ஹைதராபாத் அணி தடுமாற ஆரம்பித்தது. தீபக் ஹுடா 3,
ஓஜா 7,பிபுல் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். நம்பிக்கையுடன் ஆடி
வந்த யுவ்ராஜ் சிங்கும் 17-வது ஓவரில் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
-
இந்நிலையில் கடைசி ஓவர்களில் பென் கட்டிங்கின் அதிரடியால்
ஹைதராபாத் மீண்டு வந்தது. கடைசி 3 ஓவர்களில் 52 ரன்கள் குவித்தது.
பென் கட்டிங் 15 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள்
எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷேன் வாட்சன் வீசிய கடைசி ஓவரில்
24 ரன்களை அள்ளியது ஹைதராபாத் அணி. நிர்ணயிக்கப்பட்ட
20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்! Empty Re: ஐபிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் சாம்பியன்!

Post by ayyasamy ram Mon May 30, 2016 7:00 am


கடினமான இலக்கைத் தாண்டுகிற முயற்சியில் களமிறங்கினார்கள்
தொடக்க வீரர்களான கிறிஸ் கெயிலும் விராட் கோலியும். ஆரம்பம் முதலே
தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கெயில்.
-
பரிந்தர் ஸ்ரன் வீசிய 4-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார்.
6 ஓவர்களின் முடிவில் 59 ரன்கள்எடுத்தது பெங்களூர். 25 பந்துகளில்
அரை சதம் எடுத்தார் கெயில்.
-
ஹைதராபாத்தின் பந்துவீச்சை கிறிஸ் கெயில் – விராட் கோலி ஜோடி
அடித்து நொறுக்க 9-வது ஓவரிலேயே 100 ரன்களை பெங்களூர் கடந்தது.
இறுதிப்போட்டியில் சதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கெயில்,
76 ரன்களில் கட்டிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 32 பந்துகளில் அரை
சதமடித்த விராட் கோலி எதிர்பாராதவிதமாக 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.
-
அடுத்த ஓவரிலேயே டிவில்லியர்ஸும் ( 5 ரன்கள்) அவுட் ஆனார்.
இதனால் ஆட்டம் பரபரப்பானது.
-
கடைசி 4 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவர்களில்
சிறப்பாகவீசுகிற முஸ்தாபிஜுர் ரஹ்மானும் புவனேஸ்வர் குமாரும்
அந்த 4 ஓவர்களையும் பகிர்ந்துகொள்வதால் இக்கட்டான நிலைமைக்குத்
தள்ளப்பட்டது பெங்களூர்.
-
17-வது ஓவரில் முஸ்தாபிஜுர் பந்துவீச்சில் 11 ரன்களில் ஷேன் வாட்சன்
ஆட்டமிழந்ததால் ஆட்டம் மேலும் பரப்பானது. துல்லியமான பந்துவீச்சை எ
திர்கொள்ளமுடியாமல் பெங்களூர் பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள்.
-
9 ரன்கள் சேர்த்த பின்னி, ஹூடாவின் அட்டகாசமான ‘த்ரோ’வில் ரன்
அவுட்டானார். 7 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்கிற நிலைமை இருந்த
போது சிக்ஸர் அடித்தார் சச்சின் பேபி.
-
இதனால் கடைசி ஓவரில் பெங்களூர் அணி வெற்றி பெற 18 ரன்கள்
தேவைப்பட்டது.அந்த ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். சிறப்பான
பந்துவீச்சால், கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது.
-
20 ஓவர்களின் முடிவில், பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள்
எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
வார்னர்தலைமையில் விளையாடிய ஹைதராபாத் அணி, ஐபிஎல் சாம்பியன்
ஆகியுள்ளது.
-
-------------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தி குவாலிபையர் 2-க்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
» பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது
» இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது
» ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி கடைசி பந்தில் வெற்றி
» முத்தரப்பு கிரிக்கெட்:பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி- இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு தகர்ந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum